ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

+4
M.M.SENTHIL
யினியவன்
ayyasamy ram
மதுமிதா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Empty பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

Post by மதுமிதா Mon Feb 02, 2015 5:33 pm

*பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி கன்று என்றும் அழைக்கப்படுகிறது.

*பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காது.

*பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகு தான் பால் கொடுக்கும்.

*பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 – 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்க வல்லது.

*ஒரு நாளில் 10 – 15 முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும்.

*சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள பசு மாடு ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணியை கொடுக்கும்.

*ஒரு நாளில் 6 – 7 மணி நேரம் இரை உண்ணவும் 7 – 8 மணி நேரம் அதனை அசைபோடவும் பசுவுக்குத் தேவை.

*அசை போடும் போது நிமிடத் திற்கு சுமார் 40 – 50 முறை தாடையை அசைக்க வேண் டி வருகிறது. இப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திலி ருந்து 50 ஆயிரம் முறை தாடையை அசைக்கிறது.

*ஒரு பசு மாடு நாள் ஒன்றுக்கு 10 – 12 லிட்டர் சிறு நீரும் 15 – 20 கிலோ சாணியும் வெளியேற்றுகிறது. இன்னும் பெரிய மாடாக இருந்தால் இது அதிகமாகும்.

*பசு மாடு ஒரு நாளில் சுமார் 100 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வல்லது.

*மாடு பற்களால் புல்லைக் கடிப்பதில்லை. நாக்கு மற்றும் ஈற்றால் பிடுங்கிச் சாப்பிடுகின்றது. *பசு மாட்டுக்கு ஒரு வயிறுதான் உண்டு. ஆனால் அதில் உணவை ஜீரணிப்பதற்காக 4 பகுதிகள் உள்ளன.

*மாட்டின் கண்கள் முகத்தின் இருபுறமும் அமைந்துள்ளதால் கிட்டத்தட்ட 4 பக்கமும் (360 டிகிரி முழு வட்டம்) ஒரே சமயத்தில் பார்க்க வல்லது.

*பசு மாட்டின் நுகருணர்வு மிகவும் கூர்மையானது. சுமார் 6 – 8 கி.மீ. தூரத்திலுள்ள பசுமையை நுகர்ந்து கண்டு கொள்ளும்.

*கறக்கும் பசு மாடு நா ளுக்கு சுமார் 40 – 50 லிட்டர் உமிழ் நீரை சுரந்து ஜீரணத்துக்கு பய ன்படுகிறது..
பசு மாட்டின் உடல் வெப்ப நிலை 101.5 டிகிரி ஃபாரன்ஹீட்.

*உலகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலில் 90 சதவீதம் பசும்பால்.

*உலகத்திலேயே அதிகமாக பால் சுரந்த பெருமை ஹோல்ஸ்டைன் இனத்தைச் சேர்ந்த மாட்டைச் சேரும். அது ஒரு ஆண்டில் சுமார் 26,897 கிலோ லிட்டர் பாலைச் சுரந்தது.

*ஒரே நாளில் 97 கிலோ பாலைச் சுரந்து உலகசாதனை செய்த மாட்டின்பெயர் உர்பே ஆகும்.
இது வரை அதிக நாட்கள் வாழ்ந்த மாட்டின் வயது 48 ஆண்டுகள், 9 மாதங்கள் ஆகும்....!!!

-தமிழ் மலர்

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Mபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Aபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Dபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Hபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! U

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Empty Re: பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

Post by ayyasamy ram Mon Feb 02, 2015 6:10 pm

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Empty Re: பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

Post by யினியவன் Mon Feb 02, 2015 6:18 pm

கழுதை, மாடு இவற்றுகெல்லாம் மது வந்தவுடன் ஒரே சந்தோஷம் தான் போங்க புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Empty Re: பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

Post by மதுமிதா Mon Feb 02, 2015 6:20 pm

யினியவன் wrote:கழுதை, மாடு இவற்றுகெல்லாம் மது வந்தவுடன் ஒரே சந்தோஷம் தான் போங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118441வாங்க அண்ணா நான் வந்ததில் உங்களுக்கு அவ்ளோ ஆனந்தமா...! மிக்க மகிழ்ச்சி அண்ணா

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Mபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Aபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Dபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Hபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! U

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Empty Re: பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

Post by யினியவன் Mon Feb 02, 2015 6:23 pm

மதுமிதா wrote:வாங்க அண்ணா நான் வந்ததில் உங்களுக்கு அவ்ளோ ஆனந்தமா...! மிக்க மகிழ்ச்சி அண்ணா

இனம் இனத்தோட சேரனும் ல புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Empty Re: பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

Post by மதுமிதா Mon Feb 02, 2015 6:32 pm

யினியவன் wrote:
மதுமிதா wrote:வாங்க அண்ணா நான் வந்ததில் உங்களுக்கு அவ்ளோ ஆனந்தமா...! மிக்க மகிழ்ச்சி அண்ணா

இனம் இனத்தோட சேரனும் ல புன்னகை

மேற்கோள் செய்த பதிவு: 1118445நல்லது நல்லது புன்னகை

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Mபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Aபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Dபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Hபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! U

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Empty Re: பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

Post by M.M.SENTHIL Mon Feb 02, 2015 10:17 pm

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! 103459460 பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! 1571444738

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Empty Re: பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

Post by krishnaamma Mon Feb 02, 2015 10:44 pm

என்ன மது ஆபீஸ் இல் 'பசு' பற்றி காம்போசிஷன் எழுத சொன்னாங்களா? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Empty Re: பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

Post by மதுமிதா Tue Feb 03, 2015 12:01 pm

krishnaamma wrote:என்ன மது ஆபீஸ் இல் 'பசு' பற்றி காம்போசிஷன் எழுத சொன்னாங்களா? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1118500ஹா ஹா வேலை இல்லை அம்மா அதான்....

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Mபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Aபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Dபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Hபசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! U

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Empty Re: பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

Post by ராஜா Tue Feb 03, 2015 12:23 pm

மதுமிதா wrote:*பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி கன்று என்றும் அழைக்கப்படுகிறது.
*பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காது.

-தமிழ் மலர்

பசு மாட்டை பற்றிய பதிவை படித்துக்கொண்டே வந்தேனா , அப்படியே பதிவின் கீழே உள்ள கையெழுத்தையும் தமிழில் படித்துவிட்டு ஒரு வினாடி அப்படியே ஷாக் ஆகிட்டேன்.  புன்னகை

நல்ல பதிவு madhu
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..! Empty Re: பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum