ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் கன்னத்தில் பளார்னு ஒரு அறை விட்டேன்”

4 posters

Go down

மனைவியின் கன்னத்தில் பளார்னு ஒரு அறை விட்டேன்” Empty மனைவியின் கன்னத்தில் பளார்னு ஒரு அறை விட்டேன்”

Post by ayyasamy ram Fri Jan 30, 2015 1:44 pm


மனைவியின் கன்னத்தில் பளார்னு ஒரு அறை விட்டேன்” UokWKUhVQhSHG5XKL897+aroopam10

“நேத்து என் மனைவியின் கன்னத்தில் பளார்னு ஒரு அறை
விட்டேன்”

“அதுக்கு உங்க மனைவியோட ரியாக்ஷன் என்ன?”

“அதுக்குள்ள தூக்கம் கலைஞ்சுடுச்சு”

புருஸ்லி ஓவியாலயம், நாட்டரசன்கோட்டை

------------------------------------------------------
-
திருடன்: மரியாதையா எல்லா நகைகளையும் கழட்டிக் கொடு!

குடும்பத் தலைவி (டி.வி.பார்த்துக்கொண்டே): இருப்பா, விளம்பர
இடைவேளை வரட்டும்.
-
----------------------------------------------------------
-
“பொண்டாட்டிக்கு ஆசையா ஒரு புடவை வாங்கித் தர முடியலை”

“ஏன்டா, காசு இல்லையா?”

“பொண்டாட்டி இல்லைடா”
-
------------------------------------------------------------
-
“தலைவரே அகலப் பாதை அமைக்கறதுலே நாம ஊழல்
செஞ்சதா எதிர்கட்சிகாரங்க வழக்குப் போட்டிருக்காங்க”

“வழக்குல இருந்து தப்பிக்க ஏதாவது குறுக்குப்பாதை
இருக்கான்னு பாரு!”

ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை
-
---------------------------------------------------------
-
“ஹலோ, டாக்டர் நான் உங்களப் பார்க்க வரணும். நீங்க
எப்ப ஃப்ரீ”

“”எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடையாது. ஃபீஸ் வாங்குவேன்”

கே.நேசினி, ஜமீன் ஊத்துக்குளி

--------------------------------------------------------
மனைவியின் கன்னத்தில் பளார்னு ஒரு அறை விட்டேன்” WKTEthsLTe6R0IUzprol+0001
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனைவியின் கன்னத்தில் பளார்னு ஒரு அறை விட்டேன்” Empty Re: மனைவியின் கன்னத்தில் பளார்னு ஒரு அறை விட்டேன்”

Post by M.M.SENTHIL Fri Jan 30, 2015 3:37 pm

அனைத்தும் அருமை சூப்பருங்க சூப்பருங்க


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மனைவியின் கன்னத்தில் பளார்னு ஒரு அறை விட்டேன்” Empty Re: மனைவியின் கன்னத்தில் பளார்னு ஒரு அறை விட்டேன்”

Post by பாலாஜி Fri Jan 30, 2015 4:54 pm

சிரி சிரி சிரி சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மனைவியின் கன்னத்தில் பளார்னு ஒரு அறை விட்டேன்” Empty Re: மனைவியின் கன்னத்தில் பளார்னு ஒரு அறை விட்டேன்”

Post by krishnaamma Fri Jan 30, 2015 10:25 pm

//திருடன்: மரியாதையா எல்லா நகைகளையும் கழட்டிக் கொடு!

குடும்பத் தலைவி (டி.வி.பார்த்துக்கொண்டே): இருப்பா, விளம்பர
இடைவேளை வரட்டும்.//


சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


அந்த படம் தான் பாவமாய் இருந்தது ராம் அண்ணா சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவியின் கன்னத்தில் பளார்னு ஒரு அறை விட்டேன்” Empty Re: மனைவியின் கன்னத்தில் பளார்னு ஒரு அறை விட்டேன்”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum