Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரத நாட்டியம் - சில தகவல்கள்
5 posters
Page 1 of 1
பரத நாட்டியம் - சில தகவல்கள்
![பரத நாட்டியம் - சில தகவல்கள் GHy8qiYfSGq0inP4OuQX+unnamed](https://www.filepicker.io/api/file/gHy8qiYfSGq0inP4OuQX+unnamed.jpg)
-
1. பரத - என்ற சொல் என்ன பொருளைத் தருகிறது[b]
-
பாவகம், ராகம், தாளம் எனும் மூன்று பொருளைத் தருகிறது.
2. ‘கூத்தர்’ என்போரின் பெண்பாலார் எவ்வாறு அழைக்கப்படுவர்?
-
கூத்தியர்
3. மாதவி எத்தனை ஆடல்களை அரங்கில் ஆடினாள்?
பதினொரு ஆடல்
4. நானூறு ஆடல் மகளிர் எந்தக் கோயிலில் ஆடல் தொண்டு செய்தனர்?
-
தஞ்சைப் பெரிய கோயில் / ஸ்ரீராஜ ராஜேஸ்வரம்
5. தஞ்சை நால்வர் பெயரை எழுதுக.
சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு
6. மூன்று ஆடல் முறைகள் யாவை?
-
நிருத்தம், நிருத்தியம், நாட்டியம்
-
7. நான்கு வித அபிநயங்களை எழுதுக.
-
ஆகார்யம், வாசிகம், ஆங்கிகம், சாத்விகம்
-
==========
Re: பரத நாட்டியம் - சில தகவல்கள்
அய்யாசாமியை (நாட்டியம் ) ஆட்டி, வைப்பவர் யாரோ .
நகைச்சுவை மன்னர் .இப்போது நாட்டிய கலை விவரங்களையும்
விவரமாக கொண்டு சேர்த்ததற்கு நன்றி .
ரமணியன்
நகைச்சுவை மன்னர் .இப்போது நாட்டிய கலை விவரங்களையும்
விவரமாக கொண்டு சேர்த்ததற்கு நன்றி .
![பரத நாட்டியம் - சில தகவல்கள் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![பரத நாட்டியம் - சில தகவல்கள் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![பரத நாட்டியம் - சில தகவல்கள் 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Re: பரத நாட்டியம் - சில தகவல்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1117693T.N.Balasubramanian wrote:அய்யாசாமியை (நாட்டியம் ) ஆட்டி, வைப்பவர் யாரோ .
நகைச்சுவை மன்னர் .இப்போது நாட்டிய கலை விவரங்களையும்
விவரமாக கொண்டு சேர்த்ததற்கு நன்றி .![]()
![]()
![]()
ரமணியன்
-
கனேடிய பாரளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன்
நாட்டியம் ஆடுவதில் வல்லவர்...
-
அவரைப் பற்றிய கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது...
அதன் தாக்கம்த்தான்...
-
![பரத நாட்டியம் - சில தகவல்கள் Vg8uwzJZRFmJKWYPP0e2+rathika-sitsabaiesan-6](https://www.filepicker.io/api/file/Vg8uwzJZRFmJKWYPP0e2+rathika-sitsabaiesan-6.jpg)
Re: பரத நாட்டியம் - சில தகவல்கள்
நல்ல பகிர்வு ராம் அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பரத நாட்டியம் - சில தகவல்கள்
நல்ல பகிர்வு....
நன்றி....
நன்றி....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![பரத நாட்டியம் - சில தகவல்கள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: பரத நாட்டியம் - சில தகவல்கள்
ஐயாசாமி இடுகை ஆட்டம் காணாது !
![பரத நாட்டியம் - சில தகவல்கள் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![பரத நாட்டியம் - சில தகவல்கள் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பரத நாட்டியம்
» பரத நாட்டியம் ! கவிஞர் இரா .இரவி
» பரத நாட்டியம் ஆடியபடி 14 கி.மீ கிரிவலம்
» தகவல்கள் 3
» ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography
» பரத நாட்டியம் ! கவிஞர் இரா .இரவி
» பரத நாட்டியம் ஆடியபடி 14 கி.மீ கிரிவலம்
» தகவல்கள் 3
» ''மலப்புழா அணைக்கட்டில் ஒளி நாட்டியம்:Photography
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|