ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையமைப்பாளராகிறார் பிரபல கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதன்

4 posters

Go down

இசையமைப்பாளராகிறார் பிரபல கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதன் Empty இசையமைப்பாளராகிறார் பிரபல கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதன்

Post by ayyasamy ram Thu Jan 29, 2015 5:03 am

இசையமைப்பாளராகிறார் பிரபல கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதன் VaExYzT3Gr5SdNXL5dew+sudha_ragu-418x215

பிரபல கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதன்
இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

‘ஆசை’, ‘நேருக்கு நேர்’, ‘கேளடி கண்மணி’,
‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘ரிதம்‘,
‘சத்தம் போடாதே’, உட்பட பல படங்களை இயக்கியவர்
வசந்த்.

இவர் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
படத்திற்கு ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’
என்று தலைப்பிட்டு இருக்கிறார். இப்படத்தில் தனது
‘சத்தம் போடாதே’ படத்தில் நாயகியாக நடித்த
பத்மப்ரியாவை மீண்டும் நாயகியாக்கி இருக்கிறார்.

பத்மப்ரியாவுடன் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில்
நடிக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க பெண் ஒருவர்
அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்னையை மையப்படுத்தி
உருவாகவிருக்கிறதாம்.

இப்படத்தின் மூலம் சுதா ரகுநாதன் இசையமைப்பாளராக
அறிமுகமாகிறார். இவர் பிரபல கர்நாடக சங்கீத பாடகியும்
கூட. சுதா ரகுநாதன் ஏற்கெனவே பார்த்திபன்
இயக்கிய ‘இவன்’ படத்தில் ஒரு பாடலுக்கு தோன்றியிருக்கிறார்
என்பது குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------------
-தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இசையமைப்பாளராகிறார் பிரபல கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதன் Empty Re: இசையமைப்பாளராகிறார் பிரபல கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதன்

Post by M.Saranya Thu Jan 29, 2015 3:54 pm

நல்ல தகவல்..

எனக்கு இவரை மிகவும் பிடிக்கும் இவரது பாட்டும் இவரை போலவே அழகோ அழகு ...... ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இசையமைப்பாளராகிறார் பிரபல கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதன் Vv892vzlTWeDNv22DSpc+jul09_saree_3


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

இசையமைப்பாளராகிறார் பிரபல கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதன் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

இசையமைப்பாளராகிறார் பிரபல கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதன் Empty Re: இசையமைப்பாளராகிறார் பிரபல கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதன்

Post by M.M.SENTHIL Fri Jan 30, 2015 4:01 pm

வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இசையமைப்பாளராகிறார் பிரபல கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதன் Empty Re: இசையமைப்பாளராகிறார் பிரபல கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதன்

Post by T.N.Balasubramanian Fri Jan 30, 2015 7:53 pm

நல்லதோர் இசை விருந்து அளிப்பார் என நம்பிக்கையில்
வாழ்த்துக்கள் , வரவேற்கிறோம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இசையமைப்பாளராகிறார் பிரபல கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதன் Empty Re: இசையமைப்பாளராகிறார் பிரபல கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum