ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?

+8
பாலாஜி
M.Saranya
நவீன்
ayyasamy ram
அகிலன்
சிவனாசான்
T.N.Balasubramanian
krishnaamma
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?   Empty மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?

Post by krishnaamma Wed Jan 28, 2015 7:33 pm

பாபு தனது பர்ஸில் அவனது மனைவி போட்டோவை வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தான் நண்பன் கோபு. இருக்காதா பின்ன... எப்போ பார்த்தாலும், மனைவியை குறை சொல்லும் பாபு, பர்ஸில், பாசமா, பொண்டாட்டி போட்டோவை வைத்திருந்தால் கோபுவுக்கு அதிர்ச்சி வரத்தானே செய்யும்.

பொறுத்துக்கொள்ள முடியாமல், வாய் திறந்தும் கேட்டே விட்டான் கோபு. "டேய்... பொண்டாட்டிய வெளியில கரிச்சு கொட்ட வேண்டியது, உள்ளுக்குள்ள பாசமா கொஞ்ச வேண்டியது.. நல்லா இருக்குடா உன் நாடகம்" என்றான் சற்று கோபத்துடனே.. இப்போது பாபுவுக்குதான் உண்மையிலேயே அதிர்ச்சி.

"ஏன்டா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட. நான் என் பொண்டாட்டிய கொஞ்சுனத நீ எப்போ பார்த்த.." என்னான் பாபு. "அதான்.., உன் பர்சுக்குள்ள பொண்டாட்டி போட்டோவ வச்சிருக்கிய... நான் பார்த்துட்டேன். மறைக்காத.. பாசமில்லாமலா, பர்சுக்குள்ள வச்சிருப்ப" என்றான் கோபு.

பாபு நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டு சென்னான்.., "டேய் மடச்சாம்பிராணி, இதுக்குத்தான் இந்த பில்டப்பு கொடுத்தியா..? அது வேறு ஒன்னுமில்லடா.. நான் ஒரு செலவாளின்னு உனக்கு நல்லா தெரியும். பர்ஸுக்குள்ள என் பொண்டாட்டி போட்டோ இருந்திச்சின்னா, அந்த மூஞ்ச பாக்கணுமேன்னு, பர்ஸை திறக்கவே பயப்படுவேன். காசு மிச்சசம். இதுக்குத்தான்டா இந்த ஐடியா" என்றானே பார்க்கலாம்.

தட்ஸ் தமிழ்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?   Empty Re: மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?

Post by T.N.Balasubramanian Wed Jan 28, 2015 7:44 pm

பழைய கதை சொல்லட்டுமா ?
கதாநாயகன் பர்சில் மனைவி படம் .
நண்பன் கேட்டான் , " மனைவி மீது அவ்வளவு அன்பா"?
கதாநாயகன் ,"கஷ்டம் அனுபவிக்கும் போதெல்லாம் பர்சை திறந்து
அவள் படம் பார்ப்பேன் .!
படும் கஷ்டம் கஷ்டமாக தெரியாது !!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?   Empty Re: மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?

Post by krishnaamma Wed Jan 28, 2015 8:02 pm

T.N.Balasubramanian wrote:பழைய கதை சொல்லட்டுமா ?
கதாநாயகன் பர்சில் மனைவி படம் .
நண்பன் கேட்டான் , " மனைவி மீது அவ்வளவு அன்பா"?
கதாநாயகன் ,"கஷ்டம் அனுபவிக்கும் போதெல்லாம் பர்சை திறந்து
அவள் படம் பார்ப்பேன் .!
படும் கஷ்டம் கஷ்டமாக தெரியாது !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1117643

ஹா..ஹா...ஹா...இதுவும் நல்லா இருக்கு ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?   Empty பிங்கி ஆன்ட்டி யார்னு உங்களுக்குத் தெரியுமா...?

Post by krishnaamma Wed Jan 28, 2015 8:07 pm

தேர்வில் சரியாக மதிப்பெண் வாங்காத தன் மகனை அழைத்துக் கண்டிக்கிறார் தாய் ஒருவர். தான் நன்றாக தேர்வு எழுதியதாகவும், ஆனால் மதிப்பெண் குறைந்து விட்டதாகவும் கூறுகிறான் மகன். மகனின் பொதுஅறிவை சோதிக்க வேண்டி கேள்வி கேட்கிறார் தாய்.

இதோ அவர்களுக்கிடையேயான உரையாடல்:

திப்பு சுல்தான்.... அம்மா : திப்பு சுல்தான் யார்னு தெரியுமா...?

மகன் : தெரியாதும்மா....

அம்மா : எப்பப் பார்த்தாலும் டிவியே பார்த்துக் கிட்டு இருக்கக் கூடாது. படிப்புலயும் கவனமா இருக்கணும்.

மகன் : சரிம்மா....

மகன் : இப்ப நான் உன்னை ஒரு கேள்வி கேட்கட்டுமா....?

அம்மா : என்னையா.... சரி கேளு

மகன் : பிங்கி ஆண்ட்டி யாருனு உனக்குத் தெரியுமா...?

அம்மா : தெரியாதே...

மகன் : இதுக்குத் தான் சொல்றது... எப்பவும் டிவி சீரியலே பார்க்காதீங்க, அப்பாவையும் கவனிங்கனு....

அம்மா :..????? !!!!

tamil.oneindia


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?   Empty Re: மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?

Post by சிவனாசான் Wed Jan 28, 2015 9:08 pm

நல்ல சுவை நகைச்சுவை பதிவு .................
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?   Empty Re: மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?

Post by அகிலன் Thu Jan 29, 2015 3:24 am

krishnaamma wrote:பாபு தனது பர்ஸில் அவனது மனைவி போட்டோவை வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தான் நண்பன் கோபு. இருக்காதா பின்ன... எப்போ பார்த்தாலும், மனைவியை குறை சொல்லும் பாபு, பர்ஸில், பாசமா, பொண்டாட்டி போட்டோவை வைத்திருந்தால் கோபுவுக்கு அதிர்ச்சி வரத்தானே செய்யும்.

பொறுத்துக்கொள்ள முடியாமல், வாய் திறந்தும் கேட்டே விட்டான் கோபு. "டேய்... பொண்டாட்டிய வெளியில கரிச்சு கொட்ட வேண்டியது, உள்ளுக்குள்ள பாசமா கொஞ்ச வேண்டியது.. நல்லா இருக்குடா உன் நாடகம்" என்றான் சற்று கோபத்துடனே.. இப்போது பாபுவுக்குதான் உண்மையிலேயே அதிர்ச்சி.

"ஏன்டா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட. நான் என் பொண்டாட்டிய கொஞ்சுனத நீ எப்போ பார்த்த.." என்னான் பாபு. "அதான்.., உன் பர்சுக்குள்ள பொண்டாட்டி போட்டோவ வச்சிருக்கிய... நான் பார்த்துட்டேன். மறைக்காத.. பாசமில்லாமலா, பர்சுக்குள்ள வச்சிருப்ப" என்றான் கோபு.

பாபு நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டு சென்னான்.., "டேய் மடச்சாம்பிராணி, இதுக்குத்தான் இந்த பில்டப்பு கொடுத்தியா..? அது வேறு ஒன்னுமில்லடா.. நான் ஒரு செலவாளின்னு உனக்கு நல்லா தெரியும். பர்ஸுக்குள்ள என் பொண்டாட்டி போட்டோ இருந்திச்சின்னா, அந்த மூஞ்ச பாக்கணுமேன்னு, பர்ஸை திறக்கவே பயப்படுவேன். காசு மிச்சசம். இதுக்குத்தான்டா இந்த ஐடியா" என்றானே பார்க்கலாம்.

தட்ஸ் தமிழ்

மேற்கோள் செய்த பதிவு: 1117642

இது நகைச்சுவை இல்லை,
எனக்கு ஒரு நல்ல புத்திமதி
இதுவரை எனது மனைவியின் படத்தை பர்சுக்குள் வைத்திருந்ததில்லை
இனிமேல் வைத்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.
நானும் தேவையில்லாமல் செலவழித்துவிட்டு மனைவியிடம் திட்டுவாங்குவது வழமையாகிவிட்டது.


நேர்மையே பலம்
மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?   5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?   Empty Re: மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?

Post by ayyasamy ram Thu Jan 29, 2015 5:20 am

மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?   3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?   Empty Re: மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?

Post by நவீன் Thu Jan 29, 2015 9:23 am

அகிலன் wrote:
krishnaamma wrote:பாபு தனது பர்ஸில் அவனது மனைவி போட்டோவை வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தான் நண்பன் கோபு. இருக்காதா பின்ன... எப்போ பார்த்தாலும், மனைவியை குறை சொல்லும் பாபு, பர்ஸில், பாசமா, பொண்டாட்டி போட்டோவை வைத்திருந்தால் கோபுவுக்கு அதிர்ச்சி வரத்தானே செய்யும்.

பொறுத்துக்கொள்ள முடியாமல், வாய் திறந்தும் கேட்டே விட்டான் கோபு. "டேய்... பொண்டாட்டிய வெளியில கரிச்சு கொட்ட வேண்டியது, உள்ளுக்குள்ள பாசமா கொஞ்ச வேண்டியது.. நல்லா இருக்குடா உன் நாடகம்" என்றான் சற்று கோபத்துடனே.. இப்போது பாபுவுக்குதான் உண்மையிலேயே அதிர்ச்சி.

"ஏன்டா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட. நான் என் பொண்டாட்டிய கொஞ்சுனத நீ எப்போ பார்த்த.." என்னான் பாபு. "அதான்.., உன் பர்சுக்குள்ள பொண்டாட்டி போட்டோவ வச்சிருக்கிய... நான் பார்த்துட்டேன். மறைக்காத.. பாசமில்லாமலா, பர்சுக்குள்ள வச்சிருப்ப" என்றான் கோபு.

பாபு நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டு சென்னான்.., "டேய் மடச்சாம்பிராணி, இதுக்குத்தான் இந்த பில்டப்பு கொடுத்தியா..? அது வேறு ஒன்னுமில்லடா.. நான் ஒரு செலவாளின்னு உனக்கு நல்லா தெரியும். பர்ஸுக்குள்ள என் பொண்டாட்டி போட்டோ இருந்திச்சின்னா, அந்த மூஞ்ச பாக்கணுமேன்னு, பர்ஸை திறக்கவே பயப்படுவேன். காசு மிச்சசம். இதுக்குத்தான்டா இந்த ஐடியா" என்றானே பார்க்கலாம்.

தட்ஸ் தமிழ்

மேற்கோள் செய்த பதிவு: 1117642

இது நகைச்சுவை இல்லை,
எனக்கு ஒரு நல்ல புத்திமதி
இதுவரை எனது மனைவியின் படத்தை பர்சுக்குள் வைத்திருந்ததில்லை
இனிமேல் வைத்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.
நானும் தேவையில்லாமல் செலவழித்துவிட்டு மனைவியிடம் திட்டுவாங்குவது வழமையாகிவிட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1117677


நானும் அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?   Empty Re: மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?

Post by krishnaamma Thu Jan 29, 2015 10:05 am

அகிலன் wrote:
இது நகைச்சுவை இல்லை,
எனக்கு ஒரு நல்ல புத்திமதி
இதுவரை எனது மனைவியின் படத்தை பர்சுக்குள் வைத்திருந்ததில்லை
இனிமேல் வைத்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன்.
நானும் தேவையில்லாமல் செலவழித்துவிட்டு மனைவியிடம் திட்டுவாங்குவது வழமையாகிவிட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1117677

மாத்தி யோசி என்பது இது தானோ ?...........சூப்பர் அகிலன் புன்னகை மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?   3838410834 மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?   3838410834 மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?   3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?   Empty Re: மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?

Post by M.Saranya Thu Jan 29, 2015 12:24 pm

இரண்டுமே அருமையாக உள்ளது அம்மா ...

அனால் இதிலிருந்து யாருமே மனைவியின் படத்தை அன்பாக வைப்பதில்லை என்று புரிகிறது...

நான் எங்கள் திருமண புதிதில் எடுத்த புகைப்படத்தை வைத்திருக்கிறேன்.அதை பார்க்கும் போது ஏதோ ஒரு புத்துணர்வு மனதில் எழும் .....

மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?   103459460 மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?   1571444738 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?   W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?   Empty Re: மனைவி போட்டோவ பர்ஸில் வைப்பது ஏன் தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா?
» மனைவியை அதிகமாக கோபப்பட வைப்பது எது தெரியுமா?
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» "நான் ராணுவ வீரரின் மனைவி, சந்தோஷமாக வழியனுப்புகிறேன் " - பிரிகேடியர் லிட்டெர் மனைவி கீத்திகா உருக்கம்
» எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum