Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பக்கக் கதை - சபலம்!
+4
M C
ayyasamy ram
அகிலன்
krishnaamma
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒரு பக்கக் கதை - சபலம்!
மனசு கிடந்து பரபரத்தது. காரணம் என் வீட்டு வேலைக்காரப் பெண் கல்பனா! இப்போதுதான் போன் செய்திருந்தாள், சார்! உங்களிடம் பேச வேண்டும். சாயந்திரம் வருகிறேன் என்று! சாதாரணமாக மாலையில் வரமாட்டாள். என் மனைவி எட்டரை மணிக்கு கிளம்புவாள். நான் பத்து மணிக்கும், இந்த ஒன்றரை மணி நேர கேப்பில், நானும் கல்பனாவும் தனியே வீட்டில் இதைப் பயன்படுத்தி.. ஆறுமாதங்களாக பலப் பல திட்டங்களை போட்டு, தொடர்ந்து தோற்றுக் கொண்டிருந்தேன்.
அவளின் அழகு அப்படி! இன்று எனக்கு மகத்தான நாளாய் இருக்கப் போகிறது. மாலை சற்று முன்னதாகவே புறப்பட்டு, வீட்டுக்கு வந்தவுடன் குளித்து, உயர்ரக பாடி ஸ்பிரே எல்லாம் அடித்துக் கொண்டேன்.
சரியாக ஆறு மணிக்கு வந்தவள் நூல் புடவை தேவதையாயிருந்தாள். என்னை, அவள் தயக்கமாக பார்த்தபோது, "சொல்ல கல்பனா! இன்னிக்குத்தான் உனக்கு போன் பண்ணத் தோணிச்சா' என்றேன்.
அவள், "சார் ஆறுமாசம் முன்னே நீங்க டூர் போயிருந்தபோது, இங்கே மேடம் வெளியே போக வேண்டியிருக்கும்னு என் புருஷன் ரெண்டு நாள் கார் டிரைவரா, வந்தாரே ஞாபகமிருக்கா?' என்றாள்.
"ஆமாம், அதுக்கென்ன?' என்றபோது, "அதுதான் இப்போ வினையாய்டுச்சி சார். நேத்து அவரோட மொபைலை நோண்டிட்டிருக்கும் போது, மேடத்தோட ஏகப்பட்ட மெசேஜ் அதிலே இருந்ததைப் பார்த்தேன். நீங்க அப்பாவியா இருக்கீங்க! கொஞ்சம் பார்த்துக்கங்க! எனக்கும் இது வாழ்க்கைப் பிரச்சனை! நான் வர்றேன்' என்றாள்.
என் மொத்த உடலும் தளர்ந்து, மயக்கம் வருவதைப் போலிருந்தது. விழாமலிருக்க கட்டிலின் முனையைப் பிடித்துக் கொண்டேன்.
ஜி. சசிக்குமார்
அவளின் அழகு அப்படி! இன்று எனக்கு மகத்தான நாளாய் இருக்கப் போகிறது. மாலை சற்று முன்னதாகவே புறப்பட்டு, வீட்டுக்கு வந்தவுடன் குளித்து, உயர்ரக பாடி ஸ்பிரே எல்லாம் அடித்துக் கொண்டேன்.
சரியாக ஆறு மணிக்கு வந்தவள் நூல் புடவை தேவதையாயிருந்தாள். என்னை, அவள் தயக்கமாக பார்த்தபோது, "சொல்ல கல்பனா! இன்னிக்குத்தான் உனக்கு போன் பண்ணத் தோணிச்சா' என்றேன்.
அவள், "சார் ஆறுமாசம் முன்னே நீங்க டூர் போயிருந்தபோது, இங்கே மேடம் வெளியே போக வேண்டியிருக்கும்னு என் புருஷன் ரெண்டு நாள் கார் டிரைவரா, வந்தாரே ஞாபகமிருக்கா?' என்றாள்.
"ஆமாம், அதுக்கென்ன?' என்றபோது, "அதுதான் இப்போ வினையாய்டுச்சி சார். நேத்து அவரோட மொபைலை நோண்டிட்டிருக்கும் போது, மேடத்தோட ஏகப்பட்ட மெசேஜ் அதிலே இருந்ததைப் பார்த்தேன். நீங்க அப்பாவியா இருக்கீங்க! கொஞ்சம் பார்த்துக்கங்க! எனக்கும் இது வாழ்க்கைப் பிரச்சனை! நான் வர்றேன்' என்றாள்.
என் மொத்த உடலும் தளர்ந்து, மயக்கம் வருவதைப் போலிருந்தது. விழாமலிருக்க கட்டிலின் முனையைப் பிடித்துக் கொண்டேன்.
ஜி. சசிக்குமார்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு பக்கக் கதை - சபலம்!
அச்சச்சோ....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு பக்கக் கதை - சபலம்!
இதைத்தான் மனம்போல் வாழ்வு என்று சொல்வது.
நாம் எப்படி வாழ நினைக்கிறோமோ ,அப்படியேதான் எங்களுக்கு கிடைக்கும்.
நாம் எப்படி வாழ நினைக்கிறோமோ ,அப்படியேதான் எங்களுக்கு கிடைக்கும்.
Re: ஒரு பக்கக் கதை - சபலம்!
நன்றி அகிலன், நன்றி ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு பக்கக் கதை - சபலம்!
M C wrote:வினையின் aruvadai
நன்றி MC , உங்களை பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு பக்கக் கதை - சபலம்!
இவருக்கு இதுதான் தக்க தண்டனையாகும்....
அருமையான கருத்து...
நன்றி அம்மா ....
அருமையான கருத்து...
நன்றி அம்மா ....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: ஒரு பக்கக் கதை - சபலம்!
இதுக்கு பேர்தான் ஆப்பு....
நீ மத்தவனுக்கு இதுபோல ஆப்பு வைக்க நெனச்சா
ஆண்டவன் உனக்கு அதேபோல ஆப்பு வைப்பான்
நல்ல பகிர்வு.. நன்றி அம்மா
நீ மத்தவனுக்கு இதுபோல ஆப்பு வைக்க நெனச்சா
ஆண்டவன் உனக்கு அதேபோல ஆப்பு வைப்பான்
நல்ல பகிர்வு.. நன்றி அம்மா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஓரு பக்கக் கதை
» சபலம் - ஒரு பக்க கதை ***
» ஒரு பக்கக் கதை - மலடி
» அம்மா - ஒரு பக்கக் கதை
» ஒரு பக்கக் கதை.
» சபலம் - ஒரு பக்க கதை ***
» ஒரு பக்கக் கதை - மலடி
» அம்மா - ஒரு பக்கக் கதை
» ஒரு பக்கக் கதை.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|