ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

5 posters

Go down

நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு  Empty நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

Post by ayyasamy ram Wed Jan 28, 2015 11:31 am

நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு  4N9ftPHxSr2nlhhaY6eH+tasmacbearbyingnayanthara
-

நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கும் காட்சி இணைய தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்சியைக்கண்ட பலர், உண்மையாக இருக்குமோ என்று வலைதளங்களில் விவாதிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி நானும் ரவுடிதான் படத்திற்காக எடுக்கப்பட்டது என்றும், அந்த காட்சியை யாரோ மொபைலில் படம் எடுத்து இணையத்தில் ஏற்றியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. ரானும் ரவுடிதான் படத்தை தனுஷ் தயாரிக்கிறார். விஜய் சேதுபதி, நயன்தாரா ஜோடியாக நடிக்கின்றனர்.

நயன்தாரா பீர் வாங்கும் காட்சிக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு  Empty Re: நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

Post by mbalasaravanan Wed Jan 28, 2015 1:30 pm

ஒரு பீர் வாங்குனது குத்தமா
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு  Empty Re: நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

Post by mkrsantharam Fri Jan 30, 2015 5:13 pm

பெரியோர்களே , தாய்மார்களே !


திரு . அம்பலசரவணன் சொல்வது போல் :


" " தண்ணி "  யை  ஒரு பெண் வாங்குவது போல் காட்டுவது

குற்றமா !


சரி, அப்படியே குற்றம் என்று சொன்னாலும் கூட .....

நடிகை நயன்தாரா வாங்கினால் குற்றம் .......

மற்ற நடிகைகள் வாங்கினால் குற்றம் இல்லையா !


" என்னய்யா சொல்ல வருகிறீர் ? "

என்று என்னைக் கேட்கிறீர்களா !


இந்த இந்து மக்கள் கட்சிக காரர்கள் சரியாக தமிழ்ப் படங்களைப்

பார்ப்பதில்லை போலிருக்கு !


06/ 11 / 2014   அன்று வெளியான ,

விமல் , பிரியா ஆனந்த் , சூரி  ஆகியோர் நடித்த :



நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு  SGkbQ5ffR5OKm6tntL8s+1405589352e3c9a80bfa





" ஒரு ஊர்லே ரெண்டு ராஜா "


படத்தில் ஒரு காட்சி !


விருதுநகர் ரயில் நிலைய சந்திப்பில் ரயில் நிற்கிறது !

ரயில் இல்  'சரக்குக் ' க்கு   நடிகர் சிங்க முத்து , நாக்க தொங்கவிட்டு  அலைந்து

விமளையும் பரோட்டா சூரியையும் " பிறாண்டி " விட ,

அந்த பிறாண்டலைத்  தாங்காமல் விமல் ரயில் இல் இருந்து இறங்கி

ஸ்டேஷனுக்கு வெளியெ இருக்கும் :

" ஒயின் ஷாப் " க்கு

" தபோ " " திபோ " என்று ஒடி வருகிறார் !

அபோது .......

நம்ம ( ! )   நடிகை பிரியா ஆனந்த் கூட  இறுக்கமான  சுடிதார்

அணிந்து கொண்டு ....." கொய்யோ " , " முறையோ "

என்று விமளைத் தாண்டி  அவரை பின்னுக்கு தள்ளி

ஒடி வருகிறார் !


 நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு  76MFB1bUTme0LqHMs2ef+tamil-cinema-oru-oorla-rendu-raja-movie-new-pics06







விமலுக்கு செம கடுப்பு !

" ஒரு பொம்பளே , அம்பளையை " பீட் " பண்ணலாமாயா ! "

நம்ம ( ! )  பிரியா ஆனந்தை  " டுமுக்கு " என  ' ஓவத் டேக் '

செய்கிறார் !


சரி , அப்புறம் என்ன ஆச்சு ?

அத்தானே முக்கியம் !


இருவருமே  " ஒயின் ஷாப் ' இல் சங்கமம் ( ! )   ஆகிறார்கள் !

எதுக்குப்பா ?

எதுக்கா , அட போய்யா, ' கமர கட்டு ' வாங்குவதற்கா !


இல்லை , ஸ்வாமி ,  " சரக்கு " வாங்குவதற்காக !

இரண்டு பேரும் பணத்தை நீட்ட  , முதலில்

சரக்கு வாங்கியது நம்ம ( ! )  பிரியா ஆனந்த் தான் !



நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு  U3IGOvUURLej5e7raZsH+DSC08145




படத்தை பார்க்கும் மக்களோடு, விழி பிதுங்குவது

விமல் கூடத்தான் !


அப்புறம் என்னாச்சு ?

இருவரும் திருப்ப ரயிலுக்கு " படையெடுத்து "   அவரவர்

' கம்ப்பார்ட்மெண்ட் "  க்கு  தாவுகின்றனர் !


"அய்யய்யோ ! பிரிந்து போய் தனித்தனியாக " மட்டை " அடித்தார்களா ? "


இருங்கப்பா !   ' குபுக் ' என அவசரப் படுறீங்க !

விமல் தரப்பில் சிங்க முத்து  ' தண்ணி "  அடிக்கிறார் !


" அப்போ  நம்ம ( ! )   பிரியா ஆனந்த் க்கு என்னவாச்சு ,  சொல்லுப்பா ,

அட சொல்லுப்பா .....யோய் சொல்லுய்யா ......டேய்  சொல்லு .....

ஆமாம் , மரியாதை கெட்டுப்புடும்......ஆமாம் சொல்லிப்புட்டேன் ....

என்னய்யா ஆச்சு ? "


என்று வேட்டி அவிழ்வது கூட  அறியாமல் என்னை கேட்கிறீர்களா ?

உங்களின் " 10  ஷன் " நியாயமானது !


சொல்றேன் !


" அவள் " படத்தில் " வெண்ணிற ஆடை "  நிர்மலா ,

" அடிமை நான் ஆணையிடு "

பாடுவது போல் பிரியா ஆனந்த்  " ஊத்திக்கொண்டு "

ஆடவில்லை !


நாளா ஏமாந்தீங்களா !


" சரி .....நாங்கள்  ஏமாறுவது இருக்கட்டும் .....

என்னய்யா ஆச்சு அந்த அம்மணிக்கு ? "

என்கிறீர்களா !


ஒண்னும் இல்லை !



[color=#DC143C]    பிரியா ஆனந்து உடன் ரயில் இல் பயணித்த ஒரு

பயணி  நிறைமாத கர்ப்பிணி !

அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு  ரயிலில் பிரசவம் ஆகி , அந்த

பிரசவத்தை  நம்ம ( ! )   " டாக்டர் " பிரியா ஆனந்த்  நடத்தி முடிக்கிறார் !


அப்போ , ' சரக்கு ' ?


' சரக்கா !"

குழந்தையை பெற்று எடுத்த  அந்த :

" பச்சை உடம்புக் காரிக்கு "

உடம்பில் சூடு கொடுக்க பிரியா ஆனந்த வாங்கி வந்த

ஒயின் பயன்படுத்தப் பட்டது !
/color]




எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Back to top Go down

நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு  Empty Re: நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

Post by T.N.Balasubramanian Fri Jan 30, 2015 6:19 pm

திரு mkrsantharam ஒரு குறும்படம் எடுத்து வெளியிட்டு இருக்காரே !மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri Jan 30, 2015 6:20 pm; edited 1 time in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு  Empty Re: நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

Post by M.M.SENTHIL Fri Jan 30, 2015 7:56 pm

நல்ல பதில் தந்துள்ளார் திரு. mkrsantharam இந்த படத்தை இந்து மக்கள் கட்சியினர் பார்க்கவில்லை போலும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு  Empty Re: நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?
» பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! : இந்து மக்கள் கட்சி அறிவிப்பு
»  சானாகானுக்கு சிகரெட் அனுப்பும் ‌போராட்டம்: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு
» பெரியார் திராவிட கழகத்தைத் தடைசெய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை
» கோவை குண்டு வெடிப்பில் புதிய திருப்பம் இந்து மக்கள் கட்சி ஆதாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum