ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

Top posting users this week
heezulia
குற்றம் சாட்டப்பட்டவர்களை காட்டிக் கொடுத்த பேஸ்புக்  Poll_c10குற்றம் சாட்டப்பட்டவர்களை காட்டிக் கொடுத்த பேஸ்புக்  Poll_m10குற்றம் சாட்டப்பட்டவர்களை காட்டிக் கொடுத்த பேஸ்புக்  Poll_c10 
ayyasamy ram
குற்றம் சாட்டப்பட்டவர்களை காட்டிக் கொடுத்த பேஸ்புக்  Poll_c10குற்றம் சாட்டப்பட்டவர்களை காட்டிக் கொடுத்த பேஸ்புக்  Poll_m10குற்றம் சாட்டப்பட்டவர்களை காட்டிக் கொடுத்த பேஸ்புக்  Poll_c10 
mini
குற்றம் சாட்டப்பட்டவர்களை காட்டிக் கொடுத்த பேஸ்புக்  Poll_c10குற்றம் சாட்டப்பட்டவர்களை காட்டிக் கொடுத்த பேஸ்புக்  Poll_m10குற்றம் சாட்டப்பட்டவர்களை காட்டிக் கொடுத்த பேஸ்புக்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் சாட்டப்பட்டவர்களை காட்டிக் கொடுத்த பேஸ்புக்

2 posters

Go down

குற்றம் சாட்டப்பட்டவர்களை காட்டிக் கொடுத்த பேஸ்புக்  Empty குற்றம் சாட்டப்பட்டவர்களை காட்டிக் கொடுத்த பேஸ்புக்

Post by ayyasamy ram Tue Jan 27, 2015 5:58 am


குற்றம் சாட்டப்பட்டவர்களை காட்டிக் கொடுத்த பேஸ்புக்  WCehscpCQJaRyHGslLam+facebook1
-

உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவரை, முகநூல் பதிவு காட்டிக் கொடுத்துள்ளது. இச்சம்பவம், அங்கு போலீஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, அந்த மாநில போலீஸ் டைரக்டர் ஜெனரல் (டி.ஜி.பி) எழுதியுள்ள கடிதத்தில் மாநில இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) அமிதாப் தாகூருக்கு எழுதியிருப்பதாவது:

கடந்த 2006ஆம் ஆண்டில் நடந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த செüத்ரி ராஜேந்திரா, ராம் நேதாஜி என்ற இருவரும் சமீபத்தில் லோனி பகுதியில் ஆடை விற்பனையகத்தைத் திறந்து வைத்துள்ளனர்.

மேலும், அந்தப் புகைப்படத்தை, கட்சியின் முன்னாள் செயலர் ஒருவர், இந்த மாதம் 7-ஆம் தேதி, முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இவ்வாறு, தேடப்பட்டு வந்த இருவரும் முகநூலின் மூலம் இருப்பது தெரிந்தும், ஏன் கைது செய்யப் படவில்லை எனக் குறை கூறியிருந்தார்.

முன்னதாக, லோனி பகுதியின் காவல் உதவி ஆய்வாளர் பிரிதம் சிங், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரையும் "தேடப்படும் நபர்கள்" என பொய்யான தகவலை காஸியாபாத் நீதிபதியிடம் அளித்துள்ளார் என்றும் தெரிகிறது.
-
=====================
--தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83717
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குற்றம் சாட்டப்பட்டவர்களை காட்டிக் கொடுத்த பேஸ்புக்  Empty Re: குற்றம் சாட்டப்பட்டவர்களை காட்டிக் கொடுத்த பேஸ்புக்

Post by mbalasaravanan Tue Jan 27, 2015 4:54 pm

நல்லது
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum