ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
வீணாகும் உணவுப்பொருட்கள் ! Poll_c10வீணாகும் உணவுப்பொருட்கள் ! Poll_m10வீணாகும் உணவுப்பொருட்கள் ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணாகும் உணவுப்பொருட்கள் !

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வீணாகும் உணவுப்பொருட்கள் ! Empty வீணாகும் உணவுப்பொருட்கள் !

Post by krishnaamma Mon Jan 19, 2015 12:00 pm

வீணாகும் உணவுப்பொருட்கள் ! SVIaaDqTJOylHbfEI18K+gallerye_025247998_1163867

உலகளவில் வீணாகும் உணவுப்பொருட்களின் அளவுகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. ஒருபுறம் பசி, பட்டினி இறப்புகள் அதிகரித்து கொண்டிருக்க, மற்றொரு புறம் உணவுப்பொருட்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். வீணாகும் உணவுப்பொருட்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கு அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படுவது அவசியம். இல்லையெனில் ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் உணவுப்பொருட்கள் வீணாகிக் கொண்டிருக்கும்.

30 % உணவு தானியங்கள் வீண்:

தொழில்வளம் பெருகிய நாடுகளில் நுகர்வு கலாசாரம் அதிகம் இருக்கிறது. அவர்கள் நுகவர்வதில் 30 சதவீதத்தை வீணடிக்கின்றனர். அதாவது 28.6 கோடி டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்படுகின்றன.வீணாகும் தானியம் 76,300 கோடி பெட்டி பாஸ்தாவுக்கு சமம்.

தொடரும்..................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீணாகும் உணவுப்பொருட்கள் ! Empty Re: வீணாகும் உணவுப்பொருட்கள் !

Post by krishnaamma Mon Jan 19, 2015 12:02 pm


வீணாகும் உணவுப்பொருட்கள் ! Pcuzm7tzQFPgagijB2NL+gallerye_025251354_1163867

45 % பழங்கள் மற்றும் காய்கறிகள் வீண்:

உணவுப்பொருட்களில் அதிகம் வீணடிக்கப்படுவது பழங்கள், காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள் தான். விளையும் காய்கறிகள், பழங்களில் ஏறக்குறைய பாதியை வீணடிக்கிறோம்.இது 3.7 லட்சம் கோடி ஆப்பிள்களுக்கு சமம்.


22 % எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகள் வீண்:

ஒவ்வொரு ஆண்டும் 22 சதவீதம் அளவுக்கு எண்ணெய் வித்துகளையும், பருப்பு வகைகளையும் வீணடிக்கிறோம்.வீணடிக்கும் எண்ணெய் வித்துகளிலிருந்து எண்ணெய் எடுத்தால் 11 ஆயிரம் நீச்சல் குளங்களை நிரப்பலாம்.

45 % கிழங்கு வகைகள் வீண்:

வட அமெரிக்கா மற்றும் ஓசானியா பகுதியில் 58 லட்சத்து 14 ஆயிரம் டன் கிழங்கு வகைகள் வீணடிக்கப்படுகின்றன.இது 100 கோடி உருளை கிழங்கு மூட்டைகளுக்கு சமம்.


20 % பால் பொருட்கள் வீண்:

ஐரோப்பாவில் மட்டும் 2.9 கோடி டன் பால்பொருட்கள் ஒவ்வொரு ஆண்டும் வீணடிக்கப்படுகின்றன.
இது 57 ஆயிரத்து 400 கோடி முட்டைகளுக்கு சமம்.


30 % மீன் மற்றும் கடல் உணவுகள் வீண்:

உலகளவில் 8 சதவீத இறந்த மற்றும் காயமடைந்த மீன்கள் மீண்டும் கடலிலேயே கொட்டப்படுகின்றன.வீணடிக்கபடும் கடல் உணவுகள் 300 கோடி அட்லாண்டிக் சால்மோன் மீன்களுக்கு சமம்.

20 % இறைச்சி வீண்:

உலகளவில் ஆண்டுதோறும் 26.3 கோடி டன் இறைச்சி விற்பனைக்கு வருகின்றன. இதில் 20 சதவீதத்துக்கும் அதிகமாக வீணடிக்கப்படுகின்றன.இது 7.5 கோடி மாடுகளுக்கு சமம்.

தொடரும்.................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீணாகும் உணவுப்பொருட்கள் ! Empty Re: வீணாகும் உணவுப்பொருட்கள் !

Post by krishnaamma Mon Jan 19, 2015 12:03 pm

வீணாகும் உணவுப்பொருட்கள் ! F3tRX53HT9OZpF0yirHs+gallerye_025255635_1163867


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீணாகும் உணவுப்பொருட்கள் ! Empty Re: வீணாகும் உணவுப்பொருட்கள் !

Post by krishnaamma Mon Jan 19, 2015 12:04 pm

வீணாகும் உணவுப்பொருட்கள் ! Sp0Q8BLTX2758M0NvpBV+gallerye_025258789_1163867


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீணாகும் உணவுப்பொருட்கள் ! Empty Re: வீணாகும் உணவுப்பொருட்கள் !

Post by krishnaamma Mon Jan 19, 2015 12:04 pm

வீணாகும் உணவுப்பொருட்கள் ! H7QvIH0fSZeWHQInI9sH+gallerye_025302790_1163867


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீணாகும் உணவுப்பொருட்கள் ! Empty Re: வீணாகும் உணவுப்பொருட்கள் !

Post by krishnaamma Mon Jan 19, 2015 12:04 pm

வீணாகும் உணவுப்பொருட்கள் ! GIZQQ8ffQRqf1u9KKvTA+gallerye_025306438_1163867


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீணாகும் உணவுப்பொருட்கள் ! Empty Re: வீணாகும் உணவுப்பொருட்கள் !

Post by krishnaamma Mon Jan 19, 2015 12:05 pm

வீணாகும் உணவுப்பொருட்கள் ! HSnmgiaKSQGoAtB9E3DH+gallerye_025310913_1163867


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீணாகும் உணவுப்பொருட்கள் ! Empty Re: வீணாகும் உணவுப்பொருட்கள் !

Post by krishnaamma Mon Jan 19, 2015 12:11 pm

மேலே உள்ள கட்டுரையை படித்தீர்களா? ..............இதற்கு நாம் என்ன செய்யணும்?..............ஏதோ நம்மால் ஆனது, நாம் உணவுப்பொருளை வீணடிக்காமல்  இருக்கலாம்....................நம் குழந்தைகளுக்கும்  பழக்கலாம் புன்னகை................

.
.
.
.
எப்போதும் எவ்வளவு உணவு தேவையோ அதை மட்டுமே எடுத்துக்கணும், விருந்துகளில் பறிமாறும் போதும் தேவையானதை மட்டுமே போட சொல்லணும்!

.
.
பசங்களை இலை இல் மீதம் வைக்காமல் சாப்ப்பிட சொல்லுங்கள், நீங்களும் அதே போல செய்யுங்கள்.................
.
.
எங்க  அம்மா அப்படித்தான் செய்தார்கள்......நாங்களும் அப்படியே பழகினோம்  புன்னகை..................எங்க பசங்களையும் பழக்கிட்டோம்  ........அப்போ நீங்க Guest? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீணாகும் உணவுப்பொருட்கள் ! Empty Re: வீணாகும் உணவுப்பொருட்கள் !

Post by M.Saranya Mon Jan 19, 2015 1:06 pm

நானும் அதிகமாக உணவுப்பொருட்களை வீணடிப்பதில்லை.
ஆனால் குளிர் பதனப் பெட்டியில் வைக்கும் சில உணவு பொருட்கள் வீணாவதை தடுக்க முடிய வில்லை.
அதையும் சரிபடுத்த வேண்டும்..


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வீணாகும் உணவுப்பொருட்கள் ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

வீணாகும் உணவுப்பொருட்கள் ! Empty Re: வீணாகும் உணவுப்பொருட்கள் !

Post by krishnaamma Mon Jan 19, 2015 1:14 pm

M.Saranya wrote:நானும் அதிகமாக உணவுப்பொருட்களை வீணடிப்பதில்லை.
ஆனால் குளிர் பதனப் பெட்டியில் வைக்கும் சில உணவு பொருட்கள் வீணாவதை தடுக்க முடிய வில்லை.
அதையும் சரிபடுத்த வேண்டும்..
மேற்கோள் செய்த பதிவு: 1116163

நாங்க சிலசமையம் 'leftover day ' வைத்துக்கொள்வோம் சரண்யா புன்னகை............நாள், கிழமை இல்லாத நாளாய் பார்த்து வைத்துக்கொண்டு .......சாப்பிட்டுவிடுவோம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீணாகும் உணவுப்பொருட்கள் ! Empty Re: வீணாகும் உணவுப்பொருட்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum