ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்களிக்க பணம்: கேஜரிவால் பேச்சால் சர்ச்சை

2 posters

Go down

வாக்களிக்க பணம்: கேஜரிவால் பேச்சால் சர்ச்சை Empty வாக்களிக்க பணம்: கேஜரிவால் பேச்சால் சர்ச்சை

Post by ayyasamy ram Mon Jan 19, 2015 5:34 am

வாக்களிக்க பணம்: கேஜரிவால் பேச்சால் சர்ச்சை 6u9KUxPzTp6fTCYzQqPR+kejerwal
-

"பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க பணம் கொடுக்க வந்தால் அதை மறுக்காமல், ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால், எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள்' என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தில்லியின் உத்தம்நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நரேஷ் பலியான் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், நவாடா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:

இது தேர்தல் நேரம். பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பணம் கொடுக்க வந்தால், அதை மறுக்காமல், ஏற்றுக் கொள்ளுங்கள். சிலர் 2ஜி முறைகேட்டிலும், சிலர் நிலக்கரிச் சுரங்க முறைகேட்டிலும் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

எந்தக் கட்சியாவது பணத்தைக் கொண்டுவரா விட்டால் நீங்களே அக்கட்சியின் அலுவலகத்துக்குச் சென்று பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.

"நாங்கள் பணத்துக்காகக் காத்திருந்தோம்; ஆனால் நீங்கள் வரவில்லை. அதனால் நாங்களே வந்துவிட்டோம்' என்று கூறுங்கள். பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடம் இருந்தும் பணத்தைப் பெற்றுக் கொண்டு, எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள். இம்முறை நாம் அவர்களை ஏமாற்றுவோம். அவர்கள் நம்மை கடந்த 65 ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளனர். இது நமக்கான நேரம் என்றார் கேஜரிவால்.

பாஜக கண்டனம்: அவரது இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாஜக எம்.பி. மீனாட்சி லேகி கூறியதாவது:

கேஜரிவாலின் கருத்துகள், தேர்தல் ஆணையத்தால் விசாரிக்கத் தக்கவை என்பதோடு வாக்காளர்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கிலானவை ஆகும்.

வாக்காளர்கள் பணத்தையும், சாராயத்தையும் ஏற்றுக் கொள்வதாக அவர் கூறுகிறார்.

பணமும், சாராயமும் விநியோகிக்கப்படுகின்றன என்று கூறுவதன் மூலம் தேர்தல் ஆணையம் உரிய வகையில் செயல்படவில்லை என்று பொருள் கொள்ள வைக்கிறது என்றார் அவர்.

"மன்னிப்பு கேட்க வேண்டும்': தனது கருத்துக்காக கேஜரிவால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது.
===========
Dinamani
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாக்களிக்க பணம்: கேஜரிவால் பேச்சால் சர்ச்சை Empty Re: வாக்களிக்க பணம்: கேஜரிவால் பேச்சால் சர்ச்சை

Post by M.M.SENTHIL Mon Jan 19, 2015 2:28 pm

ayyasamy ram wrote:வாக்களிக்க பணம்: கேஜரிவால் பேச்சால் சர்ச்சை 6u9KUxPzTp6fTCYzQqPR+kejerwal
-

எந்தக் கட்சியாவது பணத்தைக் கொண்டுவரா விட்டால் நீங்களே அக்கட்சியின் அலுவலகத்துக்குச் சென்று பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.

"நாங்கள் பணத்துக்காகக் காத்திருந்தோம்; ஆனால் நீங்கள் வரவில்லை. அதனால் நாங்களே வந்துவிட்டோம்' என்று கூறுங்கள். பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடம் இருந்தும் பணத்தைப் பெற்றுக் கொண்டு, எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள்.

Dinamani
மேற்கோள் செய்த பதிவு: 1116050

ஒரு கட்சியின் தேசிய அமைப்பாளர் இப்படி பேசுவது நாகரிகம் இல்லாததது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum