ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர் நக்விக்கு ஓராண்டு சிறை: தடையுத்தரவை மீறிய வழக்கில் அதிரடி

3 posters

Go down

அமைச்சர் நக்விக்கு ஓராண்டு சிறை: தடையுத்தரவை மீறிய வழக்கில் அதிரடி Empty அமைச்சர் நக்விக்கு ஓராண்டு சிறை: தடையுத்தரவை மீறிய வழக்கில் அதிரடி

Post by kshanmuganathan Thu Jan 15, 2015 5:45 am

ராம்பூர்: கடந்த, 2009ல், லோக்சபா தேர்தலின்போது, தடை உத்தரவை மீறிய வழக்கில், மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்விக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, உ.பி., கோர்ட் உத்தரவிட்டது. தண்டனை காலம், ஓராண்டு என்பதால், நக்வியின் எம்.பி., பதவி பறிபோகாது.பா.ஜ., துணை தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி. ராஜ்யசபா எம்.பி.,யான இவர், தற்போது, மத்திய சிறுபான்மை விவகார துறை இணை அமைச்சராக பதவி வகிக்கிறார். கடந்த, 2009 லோக்சபா தேர்தலின்போது, உ.பி., மாநிலம் ராம்பூரில், இரு தரப்பினருக்கு இடையே பதற்றமான சூழல் நிலவியது.இதையடுத்து, அந்த பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது, அங்கு வந்த நக்வி, தடையை மீறி, கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலம் செல்ல முயற்சித்தார். இதையடுத்து, அவர் மீது, தடை உத்தரவை மீறியதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, ராம்பூர் நகர கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் மணிஷ் குமார், நக்வி உட்பட, 20 பேருக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். ஆனாலும், தீர்ப்பு வழங்கப்பட்டதுமே, அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதனால், அவர் கைது செய்யப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேல், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தான், மக்கள் பிரதிநிதிகளின் பதவி பறிபோகும். ஆனால், நக்விக்கு, ஒரு ஆண்டு மட்டுமே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரின் எம்.பி., பதவிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Back to top Go down

அமைச்சர் நக்விக்கு ஓராண்டு சிறை: தடையுத்தரவை மீறிய வழக்கில் அதிரடி Empty Re: அமைச்சர் நக்விக்கு ஓராண்டு சிறை: தடையுத்தரவை மீறிய வழக்கில் அதிரடி

Post by Dr.S.Soundarapandian Thu Jan 15, 2015 2:18 pm

பாடம் தரும் செய்தி !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அமைச்சர் நக்விக்கு ஓராண்டு சிறை: தடையுத்தரவை மீறிய வழக்கில் அதிரடி Empty Re: அமைச்சர் நக்விக்கு ஓராண்டு சிறை: தடையுத்தரவை மீறிய வழக்கில் அதிரடி

Post by ayyasamy ram Thu Jan 15, 2015 3:47 pm

பதவி விலக காங்கிரஸ் கோரிக்கை

காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி டெல்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முக்தர் அப்பாஸ் நக்வி தார்மிக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். மேல்முறையீட்டில் அவர் விடுதலை செய்யப்பட்டால் மீண்டும் அமைச்சரவையில் இணையலாம் என்று தெரிவித்தார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமைச்சர் நக்விக்கு ஓராண்டு சிறை: தடையுத்தரவை மீறிய வழக்கில் அதிரடி Empty Re: அமைச்சர் நக்விக்கு ஓராண்டு சிறை: தடையுத்தரவை மீறிய வழக்கில் அதிரடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமைச்சர் நக்விக்கு ஓராண்டு சிறை: தடையுத்தரவை மீறிய வழக்கில் அதிரடி
» ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டு சிறை!
» லஞ்ச வழக்கில் சிஆர்பிஎப் டிஐஜி உள்ளிட்ட 3 பேருக்கு சிறை - சிபிஐ நீதிமன்றம் அதிரடி!
» குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை
» நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum