ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ஊஞ்சல் – கவிதை Poll_c10ஊஞ்சல் – கவிதை Poll_m10ஊஞ்சல் – கவிதை Poll_c10 
Dr.S.Soundarapandian
ஊஞ்சல் – கவிதை Poll_c10ஊஞ்சல் – கவிதை Poll_m10ஊஞ்சல் – கவிதை Poll_c10 
heezulia
ஊஞ்சல் – கவிதை Poll_c10ஊஞ்சல் – கவிதை Poll_m10ஊஞ்சல் – கவிதை Poll_c10 
i6appar
ஊஞ்சல் – கவிதை Poll_c10ஊஞ்சல் – கவிதை Poll_m10ஊஞ்சல் – கவிதை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊஞ்சல் – கவிதை

2 posters

Go down

ஊஞ்சல் – கவிதை Empty ஊஞ்சல் – கவிதை

Post by ayyasamy ram Tue Jan 13, 2015 9:39 am

ஊஞ்சல் – கவிதை BoAMZEIzTTmoo40x71YJ+download(1)
-
ஓரொருவர் கைரேகைகள் போல
ஓரொருவர் வீட்டு ஊஞ்சல்
ஓரோர் பொழுது எழுப்பும்
ஓசைகளும் விதி
ஆசமானவை
-
குழந்தைகள் ஆடும்போது
அதில்
கொண்டாட்டம் தொனிக்கும்
-
ஆழ்ந்த யோசனையுடன்
அப்பாவோ தாத்தாவோ
அமைதியாய் ஆடும்போது
அதுவும் சோகமாய்ச்
சுருதி சேர்க்கும்
-
ஆடும் ஆம்மாவின்
மடிக்குழந்தை அப்படியே
கண்ணயரக் கண்ணயரத்
துயில் ரா கமொன்றை
வயலின்போல்
மெதுவாய் இசைக்கும்
-
இல்லத்தில் நல்லமு பொல்லாது என
சொந்தம் குவிந்தால் கழன்று
எங்காவது நின்றோ படுத்நோ
கட்டில்களின் கேலி பொறுத்து
மௌனம் காக்கும்ய
-
வெற்று வளையத்தில்
சிட்டுக் குருவிகள் ஆடும் போதும்
நடுக்கூடம் கடப்பவர்கள்
ஊஞ்சல் தொங்குவதாகவே எண்ணி
கொஞ்ச நாட்களுக்கு
ஒதுங்கி நடந்து
கவனமாய்ப் புழங்கும் போதும்
வேடிக்கை பார்க்கும்
-
இப்போது ஊஞ்சலுமில்லை
சிட்டுக் குருவிகளும் இல்லை
எட்டுக்காலி மட்டும்
ஒற்றை இழையில்
ஊஞ்சல் ஆடுகிறது
எப்போதேனும்..!
-
—————————————–
>கலாப்ரியா
நன்றி: ஓம்சக்தி தீபாவளிமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஊஞ்சல் – கவிதை Empty Re: ஊஞ்சல் – கவிதை

Post by krishnaamma Tue Jan 13, 2015 9:58 am

அருமையான பகிர்வு ராம் அண்ணா, ....நிஜம் தான் .......இந்த கவிதை அந்த காலத்தில் 'வீசி வீசி' ஆடிய ஊஞ்சல் நினைப்பை எழுப்பிவிட்டது..................என்னமாய் ஆடுவோம்??????????????
.
.
ஆஹா......இப்போ எங்கே.............. கல்யாணத் தன்னைக்குத்தான்   ஒரு 10 நிமிஷம் உட்கார வைப்பார்கள்....அப்போ ஊஞ்சலா ஆட முடியும்? புன்னகை..................
.
.
.
என்றாலும் இப்பவும் எங்காத்தில் 'ஊஞ்சல்' இருக்கு...........எஸ்.............வீசி வீசி ஆட முடியாவிட்டாலும், சாப்பிட்டு விட்டு 'ஹாய்யாக உட்கார்ந்து 'வெற்றிலை பாக்கு' போடலாம் ஆனந்தமாய் புன்னகை

இது தான் அது புன்னகை

ஊஞ்சல் – கவிதை ZrIuOQWYSNa90KLW8Hgz+DSC01714

எங்காத்துக்கு யார் வந்தாலும் சரி, குழந்தைகளோ அல்லது பெரியாவாளோ இதில் உட்கார ரொம்பவும் விரும்புவர்கள்.......தவறாமல் ஒரு போட்டோவும்  எடுத்துப்பா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum