ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர் யாரு நம்ம பொடியன் டா !! இவருக்காகவாவது இந்தப் படத்தை தியேட்டரில பார்க்கனும்

Go down

இவர் யாரு நம்ம பொடியன் டா !! இவருக்காகவாவது இந்தப் படத்தை தியேட்டரில பார்க்கனும் Empty இவர் யாரு நம்ம பொடியன் டா !! இவருக்காகவாவது இந்தப் படத்தை தியேட்டரில பார்க்கனும்

Post by ராஜா Sun Jan 11, 2015 1:30 pm

ராஜேந்திரன் வர வர கெட்டப் நாயகனாக மாறி வருகிறார். கொடூரமான வில்லனாக அறிமுகமாகி, ரணகளமான காமெடியானாக மாறி கலக்கி வந்த அவர் தற்போது விதம் விதமான கெட்டப்பில் கலக்க ஆரம்பித்துள்ளார். நான் கடவுள் படத்தில் பார்த்த ராஜேந்திரனாக இப்போது அவர் இல்லை. மாறாக காமெடி பீஸாகி விட்டார்.


இவர் யாரு நம்ம பொடியன் டா !! இவருக்காகவாவது இந்தப் படத்தை தியேட்டரில பார்க்கனும் 7190_content_thirudan-police-movie-actor-rajendran23-600-600x330


அதாவது காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இவர் பாடிய ஆரோமலே பாட்டைக் கேட்டு காது நரம்பு கிழிந்து போனவர்கள் பட்டியல் ரொம்பவே நீளம். ஆனாலும் ராஜேந்திரன் விடுவதாக இல்லை. தொடர்ந்து காமெடியில் ரசிகர்களை நையப்புடைத்துக் கொண்டிருக்கிறார்.
வில்லாதி வில்லனாக வலம் வந்த ராஜேந்திரன் திடீரென திருடன் போலீஸ் படத்தில் பெண் வேடத்தில் வந்த காட்சியைப் பார்த்து எலும்பு சிலிர்த்துப் போனவர்கள் அதிகம். இந்த நிலையில் தற்போது காலகட்டம் படத்திலும் வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டுகிறார் ராஜேந்திரன். பாஸ்கர்.. இவர்தான் இந்த காலகட்டம் படத்தின் இயக்குநர். இவர் அடிப்படையில் டான்ஸ் மாஸ்டர். நடிகர் நடிகையரை டான்ஸ் ஆட வைத்தவர். இவர்தான் தற்போது இயக்குநராகியுள்ளார். இவர் இயக்கும் படம்தான் காலகட்டம்.

பவன் ஹீரோவாக நடிக்கிறார். இதெல்லாம் நமக்குத் தேவையே இல்லை சத்யஸ்ரீ என்ற அழகான ஹீரோயின் இதில் அறிமுகமாகியிருந்தாலும் கூட நாம, ராசேந்திரனை மட்டும் பார்ப்போம். காலகட்டம் பழைய காலத்து படங்களில் வரும் எம்.ஜி.ஆர். போலவே தகதகன்னு இதில் மிளிர்கிறார் ராஜேந்திரன். அதாவது எம்.ஜி.ஆர். போலவே பளார் டிரஸ்ஸிலும், பொளேர் கலர் கண்ணாடியும் போட்டு கண்களை கூச வைக்கிறார். தலையில் விக் வேறு

வாகாக சீவி விட்ட அந்த ஸ்டைல் தலை முடியலங்கராம்… ஆஹாஹா.. ஓஹோஹோ! ஒரு காலத்தில் சுதாகர் போன்ற அக்காலத்து டாப் டக்கர் ஹீரோக்களின் சட்டைகளை அலங்கரித்து வந்த மெகா சைஸ் காலர் போட்ட ராஜேந்திரனைப் பார்க்கும்போது அவருக்கே கூட அடையாளம் தெரியாது பாஸ்!. ஒரு பக்கம் பாக்குறா, ஒரு கண்ணை சாய்க்கிறா அவ உதட்டைக் கடிச்சிக்கிட்டு மெதுவா சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா… டொடோடோடொய்ங்….

என்று எம்.ஜி.ஆர். மாட்டுக்கார வேலன் படத்தில் பாடுவாரே.. அந்தப் பாட்டுதான் இந்த ஸ்டில்லில் ஒன்றைப் பார்த்தபோது ஞாபகத்திற்கு வந்தது.. ராஜேந்திரனின் “உதட்டு அழகு” அப்படி இருக்கு இதில்! பெல்ட் என்ன, பெல்பாட்டம் பேன்ட் என்ன, ஆரஞ்சுக் கலர் சட்டை என்ன… ஓவர் கோட் என்ன..

அத்தாத்தண்டி செயின் என்ன.. கூலர் என்ன.. எங்கேயோ போய்ட்டீங்க ராஜி! இவருக்காகவாவது இந்தப் படத்தை திருட்டு விசிடியில் பார்க்காமல் தியேட்டருக்குப் பார்க்கனும்.

நன்றி : cinebeeps
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இவர் யாரு நம்ம பொடியன் டா !! இவருக்காகவாவது இந்தப் படத்தை தியேட்டரில பார்க்கனும் Empty Re: இவர் யாரு நம்ம பொடியன் டா !! இவருக்காகவாவது இந்தப் படத்தை தியேட்டரில பார்க்கனும்

Post by ராஜா Sun Jan 11, 2015 1:31 pm

எனக்கும் இவர் நடிப்பு மிக பிடிக்கும் புன்னகை

நான் கடவுள் படத்தில் மிரளவைக்கும் வில்லனானாக வந்தவர் , திருடன் போலீஸ் படத்தில் பார்த்தாலே விழுந்து விழுந்து சிரிக்கும் அளவிற்கு காமடி பண்ணியுள்ளார்.

வாழ்த்துக்கள் ராஜேந்திரன் அவர்களே..
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum