ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை

+4
ராஜா
யினியவன்
krishnaamma
pv.rajsekar
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உதவி தேவை Empty உதவி தேவை

Post by pv.rajsekar Sat Jan 10, 2015 11:11 am

பதிவில் நேரம் தவறாக உள்ளது. எப்படி சரி செய்வது ?
படம். ஸ்மைலீஸ். மேற்கோள் போன்றவை இணைப்பது எவ்வாறு ?
பெயரை தமிழில் மாற்ற ?
pv.rajsekar
pv.rajsekar
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014

Back to top Go down

உதவி தேவை Empty Re: உதவி தேவை

Post by krishnaamma Sat Jan 10, 2015 11:50 am

ராஜ சேகர், உங்கள் ஸ்க்ரீன் இல் இடதுபுறம் 'பயனர் தகவலறை' என்று ஒரு icon  இருக்கும் பாருங்க, அதை  அழுத்துங்கோ, அதில் 'preferences ' என்றிருப்பதை click  செய்யுங்கோ ...அதில் நேரம் இருக்கும் , அதில் நீங்கள் நேரத்தை 'செட்' செய்யலாம்....நீங்கள் இந்தியாவில்  இருப்பதால், 'கல்கத்தாவை' click  செய்து 'save ' செய்துவிடுங்கள்.....பிறகு பார்த்தால் உங்கள் 'நேரம் (!) சரியாக இருக்கும் புன்னகை


'ஸ்மைலீஸ்' பொருத்தவரை, நீங்கள் அதன் மேல் கிளிக் செய்தாலே , அவை உங்கள் டையலாக் பாக்ஸ் இல் வந்துவிடும் புன்னகை

.
.
'மேற்கோள்'.நீங்க யாருடைய பதிவை மேற்கோள் ஆக காட்ட விரும்புகிறீர்களோ , அவர்களின் பதிவில் உள்ள 'மேற்கோள்' என்பதை click செய்தால் போறும், அது உங்களின் 'டையலாக் பாக்ஸ்' இல் வந்து விடும், அது 'load ' ஆனதும் நீங்கள் உங்கள் பதிலை அடிக்க வேண்டியது தான் புன்னகை..ஓகே வா? புன்னகை
.
.
பேரை தமிழில் மாற்ற , நம் தலைமை நடத்துனர்கள் உதவுவார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உதவி தேவை Empty Re: உதவி தேவை

Post by யினியவன் Sat Jan 10, 2015 12:16 pm

அம்மா சரியாக சொல்லிட்டாங்க.

கல்யாணம் ஆகாத பையனைப் போல அம்மா சொல்லுக்கு தலையை ஆட்டுவதுபோல் தங்கள் பெயரை தமிழில் மாற்றிவிடுகிறேன் - எந்த பெயர் வேண்டும் என சொல்லுங்கள். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உதவி தேவை Empty Re: உதவி தேவை

Post by ராஜா Sat Jan 10, 2015 1:11 pm

அருமையான பதில் க்ரிஷ்ணாம்மா அக்கா ,


யினியவன் wrote:அம்மா சரியாக சொல்லிட்டாங்க.

கல்யாணம் ஆகாத பையனைப் போல அம்மா சொல்லுக்கு தலையை ஆட்டுவதுபோல் தங்கள் பெயரை தமிழில் மாற்றிவிடுகிறேன் - எந்த பெயர் வேண்டும் என சொல்லுங்கள். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1114487

தமிழில் என்ன பெயர் வேண்டும் என்று சொல்லுங்கள் மாற்றி கொடுக்கிறோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவி தேவை Empty Re: உதவி தேவை

Post by krishnaamma Sat Jan 10, 2015 2:21 pm

யினியவன் wrote:அம்மா சரியாக சொல்லிட்டாங்க.

கல்யாணம் ஆகாத பையனைப் போல அம்மா சொல்லுக்கு தலையை ஆட்டுவதுபோல் தங்கள் பெயரை தமிழில் மாற்றிவிடுகிறேன் - எந்த பெயர் வேண்டும் என சொல்லுங்கள். புன்னகை

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ......நன்றி இனியவன் புன்னகை........... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உதவி தேவை Empty Re: உதவி தேவை

Post by krishnaamma Sat Jan 10, 2015 2:22 pm

ராஜா wrote:அருமையான பதில் க்ரிஷ்ணாம்மா அக்கா ,


யினியவன் wrote:அம்மா சரியாக சொல்லிட்டாங்க.

கல்யாணம் ஆகாத பையனைப் போல அம்மா சொல்லுக்கு தலையை ஆட்டுவதுபோல் தங்கள் பெயரை தமிழில் மாற்றிவிடுகிறேன் - எந்த பெயர் வேண்டும் என சொல்லுங்கள். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1114487

தமிழில் என்ன பெயர் வேண்டும் என்று சொல்லுங்கள் மாற்றி கொடுக்கிறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1114495

நன்றி ராஜா புன்னகை..................... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உதவி தேவை Empty Re: உதவி தேவை

Post by pv.rajsekar Sun Jan 11, 2015 1:32 am

நேரம் நல்ல நேரம் ஆகிவிட்டது. :-D
Thanks Mrs. Krishnamma, Mr. Yiniyavan, Mr. Raja.
pv.rajsekar
pv.rajsekar
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014

Back to top Go down

உதவி தேவை Empty Re: உதவி தேவை

Post by krishnaamma Sun Jan 11, 2015 1:39 am

pv.rajsekar wrote:நேரம் நல்ல நேரம் ஆகிவிட்டது. :-D
Thanks Mrs. Krishnamma, Mr. Yiniyavan, Mr. Raja.
மேற்கோள் செய்த பதிவு: 1114669

குட்.............. ரொம்ப சந்தோஷம் ! ............. சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உதவி தேவை Empty Re: உதவி தேவை

Post by விமந்தனி Mon Jan 12, 2015 12:25 am

ராஜா wrote:
யினியவன் wrote:அம்மா சரியாக சொல்லிட்டாங்க.

கல்யாணம் ஆகாத பையனைப் போல அம்மா சொல்லுக்கு தலையை ஆட்டுவதுபோல் தங்கள் பெயரை தமிழில் மாற்றிவிடுகிறேன் - எந்த பெயர் வேண்டும் என சொல்லுங்கள். புன்னகை


தமிழில் என்ன பெயர் வேண்டும் என்று சொல்லுங்கள் மாற்றி கொடுக்கிறோம்
பாருங்கள் கிருஷ்ணாம்மா. நம் இரண்டு தலைவர்களும் உங்கள் பெயரை தமிழில் மாற்றி தர ரெடியாக இருக்கிறார்கள்.... பேரை select செய்து விட்டீர்களா...? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


உதவி தேவை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉதவி தேவை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உதவி தேவை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உதவி தேவை Empty Re: உதவி தேவை

Post by krishnaamma Mon Jan 12, 2015 12:46 am

விமந்தனி wrote:
ராஜா wrote:
யினியவன் wrote:அம்மா சரியாக சொல்லிட்டாங்க.

கல்யாணம் ஆகாத பையனைப் போல அம்மா சொல்லுக்கு தலையை ஆட்டுவதுபோல் தங்கள் பெயரை தமிழில் மாற்றிவிடுகிறேன் - எந்த பெயர் வேண்டும் என சொல்லுங்கள். புன்னகை


தமிழில் என்ன பெயர் வேண்டும் என்று சொல்லுங்கள் மாற்றி கொடுக்கிறோம்
பாருங்கள் கிருஷ்ணாம்மா. நம் இரண்டு தலைவர்களும் உங்கள் பெயரை தமிழில் மாற்றி தர ரெடியாக இருக்கிறார்கள்.... பேரை select செய்து விட்டீர்களா...? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1114774

சுத்தம்........அது ராஜ் சேகருக்காக சொல்லப்பட்டது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உதவி தேவை Empty Re: உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum