ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)  Poll_c10ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)  Poll_m10ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)  Poll_c10 
Dr.S.Soundarapandian
ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)  Poll_c10ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)  Poll_m10ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)  Poll_c10 
heezulia
ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)  Poll_c10ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)  Poll_m10ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)  Poll_c10 
i6appar
ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)  Poll_c10ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)  Poll_m10ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)

2 posters

Go down

ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)  Empty ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)

Post by krishnaamma Fri Jan 09, 2015 9:45 pm

துபாய்: சர்வதேச அளவில் ஜிஎப்கே என்ற ஆய்வு நிறுவனம் 23 நாடுகளில் அந்தந்த நாட்டு மக்களின் ஆரோக்கியமான உணவு பழக்கம், போதுமான தூக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அன்றாட வாழ்க்கை ஆகிய வற்றை சர்வே செய்து வெளியிட்டுள்ளது. இதில் இந்தியர்கள் 79 சதவீதத்தைப் பெற்று ஆரோக்கியமான உணவை உட்கொள்வதில் முதலிடம் பெற்றுள்ளனர்.இந்தோனேசியர்கள் 2வது இடம் பெற்றுள்ளனர். ஜப்பானியர்கள் 29 சதவீதத்துடன் கடைசி இடம் பெற்றுள்ளனர். போதுமான அளவு தூங்கி ஓய்வு எடுப்பதில் இந்தோனேசியர்கள் 85 சதவீதத்துடன் முதலிடம் பெற்றுள்ளனர். இந்தியர்கள் 77 சதவீதத்துடன் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். இதிலும் ஜப்பானியர்கள் 39 சதவீதத்துடன் கடைசி இடம் பெற்றுள்ளனர்.

உடற்பயிற்சி செய்வதில் சீனா மற்றும் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். இதில் இந்தியர்கள் கடைசி இடம் பெற்றுள்ளனர். 23 நாடுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் ஒட்டு மொத்தமாக 66 சதவீத மக்கள் போதுமான அளவில் தூங்கி ஓய்வு எடுப்பதாகவும், 59 சதவீதம் பேர் ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதாகவும் 57 சதவீதம் பேர் உடற்பயிற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

தினகரன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)  Empty Re: ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)

Post by krishnaamma Fri Jan 09, 2015 9:46 pm

ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)  Empty Re: ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)

Post by ayyasamy ram Sat Jan 10, 2015 3:35 am

ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)  103459460
-
ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)  K9D7JzdPRpyjVGxzySzM+A-Balanced-Diet
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)  Empty Re: ஆரோக்யமான உணவு : இந்தியர்கள் முதலிடம் :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சாக்லேட் சாப்பிடுவதில் இந்தியர்கள் முதலிடம்
» துபாயில் அதிக சொத்து முதலீடு செய்வதில் இந்தியர்கள் முதலிடம்
» தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம் !
» வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்: 20 கோடி இந்தியர்கள் பயன்படுத்துவதாக தகவல்
»  உணவு பாதுகாப்பு: ஒடிசா முதலிடம்; தமிழகத்துக்கு 9வது இடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum