ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - Poll_c10உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - Poll_m10உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - Poll_c10 
Barushree
உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - Poll_c10உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - Poll_m10உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - Poll_c10 
kavithasankar
உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - Poll_c10உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - Poll_m10உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - Poll_c10 
mohamed nizamudeen
உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - Poll_c10உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - Poll_m10உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? -

4 posters

Go down

உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - Empty உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? -

Post by ayyasamy ram Fri Jan 09, 2015 9:03 am

உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - KijoAv5QUzdiVPLzt1lw+kaththukkutti-heroine
-
என்னங்க, எதுக்கு உங்கம்மா வீட்டுக்கு போகணும்னு
சொல்றீங்க..?
-
நாலு வருடம் முன்னாடி கல்யாணமாகி உங்க வீட்டுக்கு
வந்த நான் இன்னும், எங்கம்மா வீட்டுக்கு போகலியே..!
-
——————————————————————————————–
-
புலவரே, மன்னர் தங்களை அழைத்து வரச்சொன்னார்..!
-
பாக்கியை கொடுத்தால்தான் பாடுவேன்னு சொல்லி
விடுங்கள்..!
-
——————————————————————————-
-
தலைவர் எதுக்கு டாக்டர் பட்டம் வேண்டாம்னு
சொல்லிட்டார்…?
-
வாங்கினாலும் ஹாஸ்பிட்டல் வெக்கக் கூடாதுன்னு
யாரோ சொன்னாங்களாம்..!
-
===========================================
(படித்ததில் பிடித்தது)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - Empty Re: உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? -

Post by ayyasamy ram Fri Jan 09, 2015 9:17 am

எதுக்கு ஓட்டைக் குடையை எடுத்து வந்திருக்கீங்க?
-
இல்லேன்னா மழை நின்னுடுச்சுன்னா எப்படித் தெரியும்..!
-
---------------------------------------------
-
யாருகிட்ட போன் பேசிட்டிருக்கே...?
-
மனைவிகிட்டே..!
-
இவ்வளவு சந்தோஷமா பேசறியே..?
-
பேசிக்கிட்டிருக்கிறது உன் மனைவிகிட்டே...!!
-
-----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - Empty Re: உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? -

Post by பாலாஜி Fri Jan 09, 2015 5:00 pm

சிரி சிரி சிரி சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - Empty Re: உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? -

Post by krishnaamma Fri Jan 09, 2015 6:29 pm

//யாருகிட்ட போன் பேசிட்டிருக்கே...?
-
மனைவிகிட்டே..!
-
இவ்வளவு சந்தோஷமா பேசறியே..?
-
பேசிக்கிட்டிருக்கிறது உன் மனைவிகிட்டே...!!//

அய்யய்யோ.......அநியாயம்............................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
-


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - Empty Re: உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? -

Post by விமந்தனி Fri Jan 09, 2015 11:02 pm

யாருகிட்ட போன் பேசிட்டிருக்கே...?
-
மனைவிகிட்டே..!
-
இவ்வளவு சந்தோஷமா பேசறியே..?
-
பேசிக்கிட்டிருக்கிறது உன் மனைவிகிட்டே...!!

மண்டையில் அடி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? - Empty Re: உங்க மனைவியோட கட்டளை எப்படி இருக்கும்..? -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum