ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
ayyasamy ram
ஈவ் டீசிங் செய்தால் செருப்படி: டெரர் இன்ஸ்பெக்டர் மோனிகா! Poll_c10ஈவ் டீசிங் செய்தால் செருப்படி: டெரர் இன்ஸ்பெக்டர் மோனிகா! Poll_m10ஈவ் டீசிங் செய்தால் செருப்படி: டெரர் இன்ஸ்பெக்டர் மோனிகா! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈவ் டீசிங் செய்தால் செருப்படி: டெரர் இன்ஸ்பெக்டர் மோனிகா!

Go down

ஈவ் டீசிங் செய்தால் செருப்படி: டெரர் இன்ஸ்பெக்டர் மோனிகா! Empty ஈவ் டீசிங் செய்தால் செருப்படி: டெரர் இன்ஸ்பெக்டர் மோனிகா!

Post by krishnaamma Wed 7 Jan 2015 - 1:16

மத்தியப் பிரதேசத்தின் செந்த்வா ஏரியாவைச் சேர்ந்த டெரர் சப்-இன்ஸ்பெக்டர், மோனிகா சிங். இப்போது, ‘க்யூன் ஆப் செந்த்வா’வும் மோனிகாதான். ஆண் போலீஸ்கள், என்கவுன்ட்டர்களுக்கு ஸ்பெஷலிஸ்ட் என்றால், அம்மணி, ஈவ்டீசிங் ஆசாமிகளை நையப்புடைப்பதில் செம எக்ஸ்பர்ட். இப்போது செந்த்வா பகுதியில், ஓரளவுக்கு பெண்களால் சுதந்திரமாக நடமாட முடிவதற்குக் காரணம் மோனிகா சிங்தான் என்று இந்த லேடி இன்ஸ்பெக்டரை நோக்கி விரல் நீட்டுகிறார்கள் அந்த ஏரியா பெண்கள்.

ஈவ் டீசிங் செய்தால் செருப்படி: டெரர் இன்ஸ்பெக்டர் மோனிகா! LyLRs005QDCobqNDziCp+monica01

மோனிகாவின் சமீபத்திய அட்டாக் - ரொம்ப நாட்களாக பெண்களிடம் வம்பு பண்ணிக் கொண்டிருந்த விராட்டோனி என்னும் மன்மத ராசா ஒருவனை, ஈவ்டீசிங்கிற்கு ஆளான பெண்களை விட்டே செருப்படி தண்டனை கொடுத்திருப்பது செந்த்வாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ‘‘பள்ளி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், இவ்வளவு ஏன் - சிறுமிகளைக்கூட ஜாடைமாடையாகக் கேலி பேசுவது... வம்பு பண்ணுவது... டபுள் மீனிங்கில் கலாய்ப்பது என்று ரொம்ப நாட்களாக, விராட்டோனியின் தொந்தரவு தாங்க முடியவில்லை.

ஈவ் டீசிங் செய்தால் செருப்படி: டெரர் இன்ஸ்பெக்டர் மோனிகா! InNHUya8SXZqckDMbuTZ+monica02

பெண்கள் கூட்டாகச் சேர்ந்து, ஒரு கட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மோனிகா மேடத்திடம் கம்ப்ளெய்ன்ட் செய்தோம். உடனடி நடவடிக்கை எடுத்தார் மேடம். கம்ப்ளெய்ன்ட் கொடுத்த அனைவரையும் வரச் செய்து, தர்ம அடி கொடுத்து, எங்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கச் செய்தார்’’ என்று விராட் டோனியால் பாதிப்புக்குள்ளான பெண் ஒருவர் வீறுபொங்கச் சொன்னார்.

ஈவ் டீசிங் செய்தால் செருப்படி: டெரர் இன்ஸ்பெக்டர் மோனிகா! SLl3pKgQWKckVcfYn2Sy+monica03

‘என்னதான் இருந்தாலும், தண்டிப்பதற்கு கோர்ட் இருக்கிறது; இது மனித உரிமை மீறல்’ என்று விராட் டோனியின் உறவினர்கள் வழக்கம்போல் போர்க்கொடி தூக்க, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் விராட் டோனி. ‘‘பள்ளிச் சிறுமிகளிடம் வம்பு செய்த இவனுக்குக் கொடுக்கப்பட்ட இந்தத் தண்டனை சரியானதே’’ என்று நீதிபதி தீர்ப்பு சொல்லவே, இப்போது அந்த ஏரியா பெண்களின் மனசில் ஒயிலாகவும், மன்மதன்கள் மனசில் திகிலாகவும் வலம் வருகிறார் மோனிகா.

- தமிழ்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈவ் டீசிங் செய்தால் செருப்படி: டெரர் இன்ஸ்பெக்டர் மோனிகா! Empty Re: ஈவ் டீசிங் செய்தால் செருப்படி: டெரர் இன்ஸ்பெக்டர் மோனிகா!

Post by krishnaamma Wed 7 Jan 2015 - 1:18

சபாஷ்! ...................இப்படி ஒரு போலீஸ் ஊருக்கு 2 பேர் இருந்தால் நம் நாடு உருப்படும் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum