Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொய்!
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பொய்!
பொய் சொல்லுவது என்பது
குழந்தைக்கு அது பாவம்
வயதுக்கு வந்தவருக்கு அது தவறு
காதலர்களுக்கு அது கலை
வக்கீலுக்கு அது தொழில்
அரசியல்வாதிக்கு அது தேவை
அதிகாரிக்கு அது மேலாண்மைக் கருவி
வேலை பார்பவருக்கு அது சாக்குப் போக்கு
திருமணமானவனுக்கு உயிர் பிழைக்க ஒரு உபாயம்...!
-யாரோ தெரியவில்லை.
குழந்தைக்கு அது பாவம்
வயதுக்கு வந்தவருக்கு அது தவறு
காதலர்களுக்கு அது கலை
வக்கீலுக்கு அது தொழில்
அரசியல்வாதிக்கு அது தேவை
அதிகாரிக்கு அது மேலாண்மைக் கருவி
வேலை பார்பவருக்கு அது சாக்குப் போக்கு
திருமணமானவனுக்கு உயிர் பிழைக்க ஒரு உபாயம்...!
-யாரோ தெரியவில்லை.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பொய்!
சூப்பர் !
.
.
.
யாரோ தெரியவில்லை....இது "White lie " யா விமந்தனி ?....ம்........
.
.
.
யாரோ தெரியவில்லை....இது "White lie " யா விமந்தனி ?....ம்........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொய்!
krishnaamma wrote:சூப்பர் !
.
.
.
யாரோ தெரியவில்லை....இது "White lie " யா விமந்தனி ?....ம்........
"lie" யில் கூட black & white இருக்கிறதா..........?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பொய்!
மேற்கோள் செய்த பதிவு: 1113868விமந்தனி wrote:krishnaamma wrote:சூப்பர் !
.
.
.
யாரோ தெரியவில்லை....இது "White lie " யா விமந்தனி ?....ம்........
"lie" யில் கூட black & white இருக்கிறதா..........?
உண்டு விமந்தனி .......யாருக்குமே துன்பம் தராதவை ""White lie "
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பொய்!
அப்படியா கிருஷ்ணாம்மா...! புதிதாக கேள்விபடுகிறேன்.krishnaamma wrote:விமந்தனி wrote:krishnaamma wrote:சூப்பர் !
.
.
.
யாரோ தெரியவில்லை....இது "White lie " யா விமந்தனி ?....ம்........
"lie" யில் கூட black & white இருக்கிறதா..........?
உண்டு விமந்தனி .......யாருக்குமே துன்பம் தராதவை ""White lie "
பொய்யிலும் தரம் பிரித்து விட்டார்களா... White மற்றும் Black என்று...? அதாவது, எரிகிற கொள்ளியில் எது best என்று பார்ப்பது போலவா...?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பொய்!
.
இப்போ இல்ல ரொம்ப நாளாய் இருக்கே...................
வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல் !...............
அதத்தான் "White lie " என்றேன் நான்
மேற்கோள் செய்த பதிவு: 1113877விமந்தனி wrote:அப்படியா கிருஷ்ணாம்மா...! புதிதாக கேள்விபடுகிறேன்.krishnaamma wrote:விமந்தனி wrote:krishnaamma wrote:சூப்பர் !
.
.
.
யாரோ தெரியவில்லை....இது "White lie " யா விமந்தனி ?....ம்........
"lie" யில் கூட black & white இருக்கிறதா..........?
உண்டு விமந்தனி .......யாருக்குமே துன்பம் தராதவை ""White lie "மேற்கோள் செய்த பதிவு: 1113877விமந்தனி wrote:அப்படியா கிருஷ்ணாம்மா...! புதிதாக கேள்விபடுகிறேன்.krishnaamma wrote:விமந்தனி wrote:krishnaamma wrote:சூப்பர் !
.
.
.
யாரோ தெரியவில்லை....இது "White lie " யா விமந்தனி ?....ம்........
"lie" யில் கூட black & white இருக்கிறதா..........?
உண்டு விமந்தனி .......யாருக்குமே துன்பம் தராதவை ""White lie "
பொய்யிலும் தரம் பிரித்து விட்டார்களா... White மற்றும் Black என்று...? அதாவது, எரிகிற கொள்ளியில் எது best என்று பார்ப்பது போலவா...?
பொய்யிலும் தரம் பிரித்து விட்டார்களா... White மற்றும் Black என்று...? அதாவது, எரிகிற கொள்ளியில் எது best என்று பார்ப்பது போலவா...?
இப்போ இல்ல ரொம்ப நாளாய் இருக்கே...................
வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல் !...............
அதத்தான் "White lie " என்றேன் நான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: பொய்!
-
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
Re: பொய்!
பொய் ஒரு உபயோகமான தப்பிக்கக்கூடிய சொல்லுனு சொல்லுங்க..........பலே... அருமை.....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: பொய்!
விமந்தனி wrote: தீமை இல்லாதது எனில் அது பொய்யல்லவே...?
ஒரு சின்ன உதாரணம்..........மேலே " யாரோ சொன்னது போல " போட்டிருக்கிங்க தானே, ஒருவேளை அதை நீங்களே சொல்லிட்டு அப்படி போட்டிருந்தால்???????..............அது தான் 'white lie " இதில் யாருக்கும் நஷ்டம் இல்லை...ஆனால் அது பொய் என்று உங்களுக்கு மட்டுமே தெரியும்....எப்படி இருந்தாலும் பொய் தானே? .....இப்போ சந்தேகம் தீர்ந்ததா?
.
.
.
நான் இதை சொன்னதே உங்களை கலாட்டா செய்யத்தான்...அது இவ்வளவு பதிவுகள் ஆகிவிட்டது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|