ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்கு தயாரானவர்களுக்கு மட்டும்!

+2
ayyasamy ram
விமந்தனி
6 posters

Go down

திருமணத்திற்கு  தயாரானவர்களுக்கு  மட்டும்! Empty திருமணத்திற்கு தயாரானவர்களுக்கு மட்டும்!

Post by விமந்தனி Sun Jan 04, 2015 1:10 am

திருமணத்திற்கு  தயாரானவர்களுக்கு  மட்டும்! 201501031246082448_Suitable-groom---Select-Ready-for-marriage-For-women-only_SECVPF

பெண், பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும்போதே மாப்பிள்ளை தேடுவதும்- இளைஞனுக்கு வேலைகிடைத்து, சம்பளம் கைக்கு வந்துவிட்டால் பெண் தேடுவதும் நமது மரபாக உள்ளது.

வயது மட்டுமே திருமணத்தை தீர்மானித்துவிடுவதில்லை. பணம் மட்டும் வாழ்க்கையை இனிமையாக்கிவிடுவதில்லை. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் மன ரீதியாகவும் மணம் முடிக்க தயாராக வேண்டும்.  திருமணத்திற்கு தயாராகிவிட்ட பெண் நீங்களென்றால், உங்களை நீங்களே பரிசோதித்து அறிந்து கொள்ள இதோ உளவியல் தேர்வு...! (ஆண்களுக்கும் இது பொருந்தும்)

1.    உங்களுக்கான மணப்பெண்/மணமகனை பார்த்ததும் விவரிக்க முடியாத உணர்வுரீதியான ஒரு இன்ப அனுபவம் உங்களுக்குள் ஏற்படுகிறதா?
   அ. கொஞ்சமாக,     ஆ. நிறைய,
   இ. அதிக அளவு

2. அவரிடம்/அவளிடம் பேசிக் கொண்டிருக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாகவும், தெளிவாகவும் இருப்பதுபோன்ற திருப்தி ஏற்படுகிறதா?
   அ. கொஞ்சமாக,     ஆ. நிறைய,
   இ.அதிக அளவு

3.    அவர் (அல்லது அவள்) உங்கள் திறமையை உயர்த்தி, எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என்று நம்புகிறீர்களா?
   அ. கொஞ்சமாக,      ஆ.நிறைய,
   இ.அதிக அளவு

4.     நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை உங்களுக்கே தெளிவாக விளக்கும் வகையில் நடந்துகொள்கிறாரா?
   அ. கொஞ்சமாக,     ஆ.நிறைய,
   இ.அதிக அளவு

5. உங்கள் தகுதியை மேம்படுத்தும் நற்குணம் அவரிடம் உள்ளதா?
   அ.கொஞ்சமாக,     ஆ.நிறைய,
   இ.அதிக அளவு

6. தகுதியிலும், திறமையிலும் அவர் உங்கள் பார்வையில் எவ்வளவு உயர்ந்தவராக உள்ளார்?
   அ.கொஞ்சமாக,     ஆ.நிறைய,
   இ. அதிக அளவு

7.     உங்களுக்கு பேசப்படும் நபர் பலவீனமானவர் என்பதுபோல் தோன்றுகிறதா?
   அ. கொஞ்சமாக,     ஆ. நிறைய,
   இ. அதிக அளவு

8. உங்களிடம் இருக்கும் குறைகளை பெரிதாக்காமல், திறமைகளை மட்டும் மேம்படுத்துகிறவர் என்று கருதுகிறீர்களா?
   அ. கொஞ்சமாக,     ஆ. நிறைய,
   இ. அதிக அளவு

9.     உங்களை முன்பைவிட சிறந்தவராக மாற்றும் ஆற்றல் அவரிடம் இருப்பதாக உணர்கிறீர்களா?
   அ. கொஞ்சமாக,     ஆ. நிறைய,
   இ. அதிக அளவு

10.    அவரை பார்த்த பின்பு புதிய நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக உணர்கிறீர்களா?
   அ. கொஞ்சமாக,     ஆ. நிறைய,
   இ. அதிக அளவு

குறிப்பு: திருமணத்திற்கு முன்பே மணப்பெண்ணும், மணமகனும் தனியாக பேசவேண்டும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கி இருவரும் மனம்விட்டு பேசி, கருத்துக்களை பரிமாறிவிட்டு, அதன் பின்பு நிதானமாக இந்த உளவியல் கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும்.

கேள்வியை படித்துவிட்டு அ, ஆ, இ, இந்த மூன்றில் உங்களுக்கு பொருத்தமானவற்றில் 'டிக்' அடித்துக்கொள்ளுங்கள்.

உங்கள் தேடலுக்கான விடையை இனி காண்போம்:

'அ' பதில்களுக்கு 3 மதிப்பெண்களும், 'ஆ' பதில்களுக்கு 6 மதிப்பெண்களும், 'இ' பதில்களுக்கு 9 மதிப்பெண்களும் கொடுத்துக் கொள்ளுங்கள்.

பத்து கேள்விகளுக்கும் பதில் அளித்த பின்பு உங்கள் மதிப்பெண்களை கூட்டுங்கள்.

மொத்த கூட்டுத் தொகை 30 முதல் 45 மதிப்பெண்களுக்குள் இருந்தால்:

அவர் உங்களுக்கு சரியான ஜோடியாகும் வாய்ப்பு குறைவு. நிர்ப்பந்தம் காரணமாகக்கூட இவருடன் வாழ்க்கைப் பயணத்தை தொடர சம்மதிக்க வேண்டாம். அதுவே உங்கள் எதிர்கால வாழ்க்கையில் மிகப்பெரிய தொல்லையாக மாறிவிடக்கூடும். நிதானமாக இவரைவிட சிறந்த ஜோடியை தேர்ந்தெடுங்கள்.

45 முதல் 75 மதிப்பெண்களுக்குள் இருந்தால்:

பழக இனிமையான மனிதரை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள். வாழ்க்கையில் அனைவருடனும் இணக்கமாக பழகும் பண்பை பெற்றவராக அவர் இருக்கலாம். ஆனால் அவரும் உங்களுக்கு மிகப்பொருத்தமான ஜோடியல்ல. நடுநிலை சிந்தனையாளர் போல தோன்றும் அவர் முக்கிய முடிவுகளில் அங்கா? இங்கா? என்று இரட்டை மனநிலையில் குடும்ப விஷயங்களை குழப்பிவிடுவார். சூழ்நிலை காரணமாக இவரையே நீங்கள் ஏற்றுக்கொண்டால், விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் வாழ்க்கை பயணம் சுமுகமாக அமையும்.  
75 முதல் 90 மதிப்பெண் வரை பெற்றிருந்தால்:

மிக பொருத்தமான ஜோடியை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள். உங்களைப்போன்ற திருப்தி அவருக்கும் ஏற்பட்டிருந்தால் நீங்கள் மணம் முடித்துக் கொள்ளலாம். உங்கள் திருமணம் நடந்தால், 'மிக சிறந்தவரை திருமணம் செய்திருக்கிறோம்' என்று நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அதற்காக கர்வம் தேவையில்லை. விட்டுக்கொடுத்து      வாழ்ந்தால்தான் தாம்பத்யம் இனிக்கும் என்ற உண்மையை உணர்ந்து இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்துவையுங்கள்.


-தினத்தந்தி


திருமணத்திற்கு  தயாரானவர்களுக்கு  மட்டும்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிருமணத்திற்கு  தயாரானவர்களுக்கு  மட்டும்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திருமணத்திற்கு  தயாரானவர்களுக்கு  மட்டும்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

திருமணத்திற்கு  தயாரானவர்களுக்கு  மட்டும்! Empty Re: திருமணத்திற்கு தயாரானவர்களுக்கு மட்டும்!

Post by ayyasamy ram Sun Jan 04, 2015 5:57 am

திருமணத்திற்கு  தயாரானவர்களுக்கு  மட்டும்! 103459460
-
திருமணத்திற்கு  தயாரானவர்களுக்கு  மட்டும்! 9ewI7ZmwRTClgv2rCU0c+sita_suyamvar6
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருமணத்திற்கு  தயாரானவர்களுக்கு  மட்டும்! Empty Re: திருமணத்திற்கு தயாரானவர்களுக்கு மட்டும்!

Post by சிவனாசான் Sun Jan 04, 2015 7:12 am

நல்ல சோதனை தேர்வு அன்பர் ராம் அவர்களே....திருமணத்திற்கு  தயாரானவர்களுக்கு  மட்டும்! 3838410834 திருமணத்திற்கு  தயாரானவர்களுக்கு  மட்டும்! 103459460
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

திருமணத்திற்கு  தயாரானவர்களுக்கு  மட்டும்! Empty Re: திருமணத்திற்கு தயாரானவர்களுக்கு மட்டும்!

Post by idigiti Sun Jan 04, 2015 9:02 am

நல்ல pathivu
idigiti
idigiti
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

திருமணத்திற்கு  தயாரானவர்களுக்கு  மட்டும்! Empty Re: திருமணத்திற்கு தயாரானவர்களுக்கு மட்டும்!

Post by krishnaamma Sun Jan 04, 2015 10:12 am

சூப்பர் பதிவு விமந்தனி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருமணத்திற்கு  தயாரானவர்களுக்கு  மட்டும்! Empty Re: திருமணத்திற்கு தயாரானவர்களுக்கு மட்டும்!

Post by krishnaamma Sun Jan 04, 2015 10:13 am

P.S.T.Rajan wrote:நல்ல சோதனை தேர்வு அன்பர் ராம்  அவர்களே....திருமணத்திற்கு  தயாரானவர்களுக்கு  மட்டும்! 3838410834 திருமணத்திற்கு  தயாரானவர்களுக்கு  மட்டும்! 103459460  

ராஜன் அண்ணா, பொருத்தமாய் படம் போடுவதில் நம் ராம் அண்ணாவை அடித்துக்கொள்ள ஆள் இல்லை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருமணத்திற்கு  தயாரானவர்களுக்கு  மட்டும்! Empty Re: திருமணத்திற்கு தயாரானவர்களுக்கு மட்டும்!

Post by m.latha Sun Jan 04, 2015 12:05 pm

கண்டிப்பாக பின்பற்றுகிறேன் மா.
m.latha
m.latha
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 27/12/2014

http://vijay.lathabsc@gmail.com

Back to top Go down

திருமணத்திற்கு  தயாரானவர்களுக்கு  மட்டும்! Empty Re: திருமணத்திற்கு தயாரானவர்களுக்கு மட்டும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum