ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள். – விடுகதைகள்

3 posters

Go down

காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள். – விடுகதைகள் Empty காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள். – விடுகதைகள்

Post by ayyasamy ram Sat Jan 03, 2015 9:39 am


காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள். – விடுகதைகள் QHNfAXg2TRG799GwXrmm+Q
-
1) நிலையில்லா வெள்ளலைகள் நிலையாக இருக்காது
.-அது என்ன?

2) நோயில்லை, நொடியில்லை தினமும் மெலிகிறான்.
-அது என்ன?

3) வெடித்துச் சிதறி, பையில் புகுந்து,தலையுடல் தாங்குவேன்.
-அது என்ன?

4) அப்பா பணத்தை எண்ண முடியாது, அம்மா புடவையை ம
டிக்க முடியாது.-அது என்ன?

5) காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள்.-அது என்ன?

6) போடாத சட்டையை கழற்றிப் போடுவான்.-அது என்ன?

7) தண்ணீரில் எறிந்த ஓட்டைப் பாய், திரும்ப எடுத்த ஓட்டைப் பாய்.
-அது என்ன?

8) பச்சைப் பட்டைப் பெட்டிக்குள் வெள்ளைக்குட்டி முத்துக்கள்.
-அது என்ன?

9) கண்கள் அருகில் அமர்வேன் காட்சிகள் தெளிவாய்த் தெரிய
.-அது என்ன?

10) ஆழ்கடலில் பிறந்த என்னை ஆரணங்கு கழுத்தில் அணிந்தாள்
.-அது என்ன?
-

--------------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள். – விடுகதைகள் Empty Re: காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள். – விடுகதைகள்

Post by vairaishi Sat Jan 03, 2015 11:10 am

2. காலேண்டர்
3. Elavam பஞ்சு
4. Star & Sky
5. குயில்
6. Snake
7. Fishing net
8. Ladies finger
9. Kannadi.
10. Muthu
vairaishi
vairaishi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 07/01/2014

Back to top Go down

காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள். – விடுகதைகள் Empty Re: காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள். – விடுகதைகள்

Post by krishnaamma Sat Jan 03, 2015 12:09 pm

1.கடல்
2. காலண்டர்
3. இலவம் பஞ்சு
4. நட்சத்திரம் மற்றும் வானம்
5. குயில்
6. வெங்காயம்?
7. வலை
8. வெண்டைக்காய்
9. மூக்குக் கண்ணாடி
10. முத்துகள்

ஓகே வா ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள். – விடுகதைகள் Empty Re: காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள். – விடுகதைகள்

Post by krishnaamma Sat Jan 03, 2015 12:12 pm

vairaishi wrote:2. காலேண்டர்
3. Elavam பஞ்சு
4. Star & Sky
5. குயில்
6. Snake
7. Fishing net
8. Ladies finger  
9. Kannadi.  
10. Muthu

தமிழில் அடிக்க பழகுங்கள் .....முதலில் சற்றும் சிரமமாய் இருக்கும் பிறகு பழகிவிடும்.....எனக்கும் முதலில் கஷ்டமாக இருந்தது................கொஞ்சம் முயன்றால் ...............நல்லா வந்துடும் புன்னகை ...ஓகே வா?
.
.
.
சேர்ந்து 1 வருடம் ஆகப்போகிறது, இன்னும் உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லையே ? .......'அறிமுகம்' பகுதிக்கு சென்று உங்களைப்பற்றி அறிமுகம் செய்து கொள்ளுங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள். – விடுகதைகள் Empty Re: காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள். – விடுகதைகள்

Post by ayyasamy ram Sat Jan 03, 2015 6:35 pm

-
சரியான விடைகள்
-
1)மேகம்

2)தினசரி நாட்காட்டி

3)இலவம்பஞ்சு
4) வானம்,நட்சத்திரம்

5)குயில்

6)பாம்புச்சட்டை

7)மீன்வலை

8)வெண்டைக்காய்

9)மூக்குக் கண்ணாடி

10)முத்து
-
சரியான விடைகள் அளித்தமைக்கு பாராட்டுகள்...
-
காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள். – விடுகதைகள் F3FfTdxbS4CoYaAPbLeE+hands-petals
-
லேடீஸ் பிங்கர்...!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள். – விடுகதைகள் Empty Re: காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள். – விடுகதைகள்

Post by krishnaamma Sat Jan 03, 2015 10:06 pm

நன்றி ராம் அண்ணா புன்னகை நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள். – விடுகதைகள் Empty Re: காட்டுக்குள் கறுப்பழகி கானம் இசைக்கிறாள். – விடுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum