Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதாவுடன் அரசு அதிகாரிகள் சந்திப்பால் சர்ச்சை!
+2
சிவனாசான்
ayyasamy ram
6 posters
Page 1 of 1
ஜெயலலிதாவுடன் அரசு அதிகாரிகள் சந்திப்பால் சர்ச்சை!
02-01-2015
-
சென்னை:
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று
ஜாமீனில் இருக்கும் முன்னாள் முதல்வர்
ஜெயலலிதாவை, அரசு அதிகாரிகள்
சந்தித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி
உள்ளது.
-
உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, தலைமைச்
செயலாளர் ஞானதேசிகன், அரசின் ஆலோசகர்கள்
ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம் உள்ளிட்ட
அதிகாரிகள் இன்று ஜெயலலிதாவை அவரது போயஸ்
தோட்ட இல்லத்துக்கு சென்று சென்றதாக தகவல்கள்
தெரிவிக்கி்ன்றன.
இந்த சந்திப்பு எதற்காக என்பது குறித்து அதிகாரப்
பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அதிகாரிகளின் இந்த சந்திப்பு அரசு அதிகாரிகள்
மட்டத்திலும், சட்ட வல்லுனர்கள் மத்தியிலும்
சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள
ஒருவரை, குறிப்பாக அரசுத்துறைகளுடன் எந்த
பொறுப்பும் வகிக்காத ஒருவரை அரசின் முக்கிய
கோப்புகளை கையாளும் அதிகாரிகள், குறிப்பாக
உள்துறை செயலாளர் சந்தித்திருப்பது அரசியல்
அரங்கில் பல விவாதங்களை கிளப்பும் என்று
தெரிகிறது.
-
-----------------------------------------------------------------------------
Re: ஜெயலலிதாவுடன் அரசு அதிகாரிகள் சந்திப்பால் சர்ச்சை!
என்னங்க அவரின் கட்சி ஆட்சிதானே நடக்குது. அவர்தானே ஆணிவேர். சந்திப்பதில் ............வெளியில் இருப்பவர்கள் நல்லவரும் அல்லர் உள்ளே இருப்பவர்கள் கெட்டவரும் அல்லர்...அவரவர்களுக்கு அவர்கள் நல்லவரே.....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ஜெயலலிதாவுடன் அரசு அதிகாரிகள் சந்திப்பால் சர்ச்சை!
சோனியா காந்தி என்ன பதவி வகித்தார் , அவரை எதற்கு அப்போதைய பிரதமர் முதற்கொண்டு அனைவரும் சந்தித்து ஆலோசனை பெற்று ஆட்சி நடத்தினர். அதே தான் இங்கும் .....
இன்னமும் இவர் அப்பாவி, ரொம்ப நல்லவர் என்றும் பலரும் வேறு சிலர் வேறு காரணங்களுக்காகவும் சப்போர்ட் பண்ணிக்கொண்டு இருக்கும் வரைக்கும் ஒன்னையும் புடுங்க முடியாது
இன்னமும் இவர் அப்பாவி, ரொம்ப நல்லவர் என்றும் பலரும் வேறு சிலர் வேறு காரணங்களுக்காகவும் சப்போர்ட் பண்ணிக்கொண்டு இருக்கும் வரைக்கும் ஒன்னையும் புடுங்க முடியாது
Re: ஜெயலலிதாவுடன் அரசு அதிகாரிகள் சந்திப்பால் சர்ச்சை!
இது கூட தெரியாம இருப்பாங்களா? அவங்க ஆட்சி தானே நடக்குது
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஜெயலலிதாவுடன் அரசு அதிகாரிகள் சந்திப்பால் சர்ச்சை!
//உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, தலைமைச்
செயலாளர் ஞானதேசிகன், அரசின் ஆலோசகர்கள்
ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம் உள்ளிட்ட
அதிகாரிகள் இன்று ஜெயலலிதாவை அவரது போயஸ்
தோட்ட இல்லத்துக்கு சென்று சென்றதாக தகவல்கள்
தெரிவிக்கி்ன்றன. //
புத்தாண்டு வாழ்த்துகள் சொல்ல போய் இருப்பாங்க .................... ரொம்ப கேட்டா இப்படி ஏதாவது அல்ப்பமாய் சொல்லுவா
செயலாளர் ஞானதேசிகன், அரசின் ஆலோசகர்கள்
ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம் உள்ளிட்ட
அதிகாரிகள் இன்று ஜெயலலிதாவை அவரது போயஸ்
தோட்ட இல்லத்துக்கு சென்று சென்றதாக தகவல்கள்
தெரிவிக்கி்ன்றன. //
புத்தாண்டு வாழ்த்துகள் சொல்ல போய் இருப்பாங்க .................... ரொம்ப கேட்டா இப்படி ஏதாவது அல்ப்பமாய் சொல்லுவா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெயலலிதாவுடன் அரசு அதிகாரிகள் சந்திப்பால் சர்ச்சை!
ஆட்சியே அவங்களோடது தான்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Similar topics
» ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள்
» மகரஜோதி சர்ச்சை : கேரள அரசு பதில்
» அலுகலகத்தில் மது அருந்திய 4 அரசு அதிகாரிகள் கைது
» மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி!
» அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் "கட்'
» மகரஜோதி சர்ச்சை : கேரள அரசு பதில்
» அலுகலகத்தில் மது அருந்திய 4 அரசு அதிகாரிகள் கைது
» மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி!
» அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் "கட்'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|