ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னத்த போங்க...

+4
ராஜா
ayyasamy ram
சிவனாசான்
யினியவன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்னத்த போங்க... Empty என்னத்த போங்க...

Post by யினியவன் Fri Jan 02, 2015 10:39 pm

என்னத்த போங்க...

செந்தில்: யக்கோவ் உங்களைதான் விமந்தனி யக்கோவ்

விமந்தனி: தம்ப்ரி என்ன தம்ப்ரி

செந்தில்: என்னக்கா ஒய்ட்டாடை மூர்த்தி மாதிரி சொல்றீங்க

விமந்தனி: பின்ன பரோட்டாபூரி மாதிரியா சொல்ல முடியும்

செந்தில்: போங்கக்கா உங்களுக்கு எப்பவுமே காமடி தான்

விமந்தனி: காமடி பரவால்லப்பா உன்னோட காதலி கடிதத்துல காமனெடில்ல வீசுது

செந்தில்: யக்கோவ் என்னக்கா இப்படி சொல்லிபுட்டீக

விமந்தனி: கேரளா அடிக்கடி போனாலும் போன நீ ரொம்பதான் மாறிட்டப்பா

செந்தில்: அந்த முனியப்பா சாமி மேல சத்தியமா அக்கா நா உங்க தங்க கம்பி தானக்கா

விமந்தனி: அட போ தம்பி தங்க வெல கொறஞ்சு போச்சு - அப்பவே எனக்கு டவுட்டு உன் மதிப்பும்!!!!!!!!!!

செந்தில்: என்னக்கா இப்படி சொன்னா எப்படி? அந்த ராம் அண்ணா போடாத படமா, அடிக்காத கூத்தா நா பண்ணிபுட்டேன்

விமந்தனி: அதுக்காக நீயும் போட்டிக்கு படம் போடுறதா?

செந்தில்: நீங்க கவனிக்கல நம்ம ரமணீயன் அய்யா வாலி அய்யா மாதிரி டபுள் மீனிங்க்ல கமெண்ட் அடிக்கறாரு - அதெல்லாம் நீங்க கவனிக்கல - இளமை ததும்புது, அத படிச்சு எனக்கு இளமை முருக்குது, நா என்ன செய்யட்டும் யக்கோவ்

விமந்தனி: உங்களுக்கு எல்லாம் பாடம் சொல்ல, படிப்பினை கற்பிக்க தான் கருட புராணத்தை தொகுத்து வழங்குறேன்

செந்தில்: யக்கோவ் நீங்க பயங்கரமான ஆளுக்கா - எங்களுக்கு பாடம் புகட்ட தான் அத ஆரம்பிச்சீங்களா

விமந்தனி: உங்களுக்கும் அப்புறம் இங்க சும்மா தேமேன்னு சித்தர் ன்ற போர்வைல ஒன்னு சுத்திட்டு இருக்கே அதுக்காக தான்

செந்தில்: அதாருக்கா சித்தரு?

விமந்தனி: அதான் தம்ப்ரி எங்க பாத்தாலும் சுத்திகினே வம்பு வளத்துகினே எடக்கு மடக்கா பேசிக்கினே ஒன்னு சுத்தி வருமே

செந்தில்: ஓ அவராக்கா - நா கூட ஒரு மருவாதீல (தரு) தல (தரு) தல ன்னு கூப்பிடுவேனே அவர சொல்றீங்களா

விமந்தனி: இப்ப தான் தம்ப்ரி நீ என் தம்ப்ரீன்னு நிரூபிச்சிட்ட கரீக்ட்டா சொல்லி

செந்தில்: யக்கோவ் சீக்கிரம் எடத்த காலி பண்ணுங்க இல்லேன்னா அந்த ஆளு நமக்கு கருட புராணத்துல தண்டனையை ரெடி பண்ணிடுவாரு

விமந்தனி: தம்ப்ரிடா நீ தங்க கம்ப்ரிடா நீ - விடு ஜூட்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னத்த போங்க... Empty Re: என்னத்த போங்க...

Post by சிவனாசான் Sat Jan 03, 2015 5:00 am

ஜூட் ஜூட்.............!!!!!!!!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

என்னத்த போங்க... Empty Re: என்னத்த போங்க...

Post by ayyasamy ram Sat Jan 03, 2015 5:35 am

நம்ம ரமணீயன் அய்யா வாலி அய்யா மாதிரி டபுள்
மீனிங்க்ல கமெண்ட் அடிக்கறாரு ...!
-
என்னத்த போங்க... QMb0atyQLa6BbwlenwqQ+begiq_155173
-
என்னத்த போங்க...பதிவுக்கு ரமணீயன் என்ன கமெண்ட்
அடிப்பாரு...ம்..?!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னத்த போங்க... Empty Re: என்னத்த போங்க...

Post by ராஜா Sat Jan 03, 2015 11:03 am

ayyasamy ram wrote:நம்ம ரமணீயன் அய்யா வாலி அய்யா மாதிரி டபுள்
மீனிங்க்ல கமெண்ட் அடிக்கறாரு ...!
-
என்னத்த போங்க... QMb0atyQLa6BbwlenwqQ+begiq_155173
-
என்னத்த போங்க...பதிவுக்கு ரமணீயன் என்ன கமெண்ட்
அடிப்பாரு...ம்..?!
-
மேற்கோள் செய்த பதிவு: 1113160

சிரி சிரி சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னத்த போங்க... Empty Re: என்னத்த போங்க...

Post by krishnaamma Sat Jan 03, 2015 11:56 am

சூப்பர்  இனியவன் புன்னகை......................எப்படி இப்படியெல்லாம்????????????? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது என்னத்த போங்க... 433338962 என்னத்த போங்க... 433338962 என்னத்த போங்க... 433338962 என்னத்த போங்க... 433338962 என்னத்த போங்க... 433338962 என்னத்த போங்க... 433338962 :thaanga முடிய
.
.
.
வி.பொ.பா.


Last edited by krishnaamma on Sat Jan 03, 2015 11:58 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னத்த போங்க... Empty Re: என்னத்த போங்க...

Post by krishnaamma Sat Jan 03, 2015 11:58 am

ayyasamy ram wrote:நம்ம ரமணீயன் அய்யா வாலி அய்யா மாதிரி டபுள்
மீனிங்க்ல கமெண்ட் அடிக்கறாரு ...!
-
என்னத்த போங்க... QMb0atyQLa6BbwlenwqQ+begiq_155173
-
என்னத்த போங்க...பதிவுக்கு ரமணீயன் என்ன கமெண்ட்
அடிப்பாரு...ம்..?!
-

அருமை ராம் அண்ணா புன்னகை .........ஐயா வரப்போறாரு...................குச்சியோட புன்னகை உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ......வாங்க ஓடிடலாம்....................நாங்க இல்லப்பா...................... கூடாது கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ......ஹா....ஹா...ஹாஆ.............
.
.
.
வி.பொ.பா. சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னத்த போங்க... Empty Re: என்னத்த போங்க...

Post by யினியவன் Sat Jan 03, 2015 12:12 pm

ayyasamy ram wrote:நம்ம ரமணீயன் அய்யா வாலி அய்யா மாதிரி டபுள்
மீனிங்க்ல கமெண்ட் அடிக்கறாரு ...!

என்னத்த போங்க...பதிவுக்கு ரமணீயன் என்ன கமெண்ட்
அடிப்பாரு...ம்..?!
-

அந்த கமெண்ட்டை நான் சொல்லல - செந்தில் தான் அய்யாவை பற்றி அப்படி சொல்லி இருந்தாரு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னத்த போங்க... Empty Re: என்னத்த போங்க...

Post by krishnaamma Sat Jan 03, 2015 12:33 pm

யினியவன் wrote:
ayyasamy ram wrote:நம்ம ரமணீயன் அய்யா வாலி அய்யா மாதிரி டபுள்
மீனிங்க்ல கமெண்ட் அடிக்கறாரு ...!

என்னத்த போங்க...பதிவுக்கு ரமணீயன் என்ன கமெண்ட்
அடிப்பாரு...ம்..?!
-

அந்த கமெண்ட்டை நான் சொல்லல - செந்தில் தான் அய்யாவை பற்றி அப்படி சொல்லி இருந்தாரு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1113202

ஹை.....இது நல்லா இருக்கே......'பண்டி அவுர் பப்ளி' படம் போல இருக்கே ?................... சிரி சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னத்த போங்க... Empty Re: என்னத்த போங்க...

Post by யினியவன் Sat Jan 03, 2015 1:07 pm

செந்தில் தான் வேறு ஒரு திரியில் அப்படி சொல்லி இருந்தார் - அவரே வந்து சொல்லட்டும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னத்த போங்க... Empty Re: என்னத்த போங்க...

Post by krishnaamma Sat Jan 03, 2015 1:20 pm

யினியவன் wrote:செந்தில் தான் வேறு ஒரு திரியில் அப்படி சொல்லி இருந்தார் - அவரே வந்து சொல்லட்டும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1113217

ஒ....சாரி இனியவன்.....நான் அதை பார்கலை.....எப்பவும் போல இது உங்க கலாட்டா தான் என்று நினைத்துவிட்டேன்.........அவை எல்லாம் நிஜம் என்று இப்போ புரிந்து விட்டது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னத்த போங்க... Empty Re: என்னத்த போங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum