Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?
3 posters
Page 1 of 1
அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?
-
என்ன டாக்டர் சார், இவ்வளவு வேகமா எங்கே போறீங்க?
நேத்தைக்கு ஒரு டெத் சர்டிஃபிகேட் கொடுத்திருந்தேன்…..
அதனால என்ன… எப்பவும் தர்றது தானே?
அட நீ வேறே… அதுல, “சாவுக்குக் காரணம்”-கிற இடத்துல
என் பேரை எழுதிட்டேன்.. அதைத் திருத்தத்தான் ஓடிக்கிட்டிருக்கேன்…
-
———————————————————————————————–
-
அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?
-
மாலைக்கண் நோய் இருக்கு, மருந்து கொடுங்கன்னு
கேட்டவர்கிட்டே ரோஜா மாலையா, மல்லிகை
மாலையானு கேட்கிறாரே…!
-
-ரிதன்யா
-
———————————————————————————-
-
நான் தினமும் 15 கி மீ வாக்கிங் போவேன்..!
-
நடந்தேவா..?
-
-சாகித்யா
-
————————————————————————————-
-
எதுக்கு உங்க டீச்சர் மேலே சைபர் கிரைம்
சட்டப்படி வழக்கு பதிவு பண்ணச் சொல்றீங்க..?
-
சயின்ஸ் பரீட்சைல எங்களுக்கெல்லாம் சைபர்
போட்டுட்டாங்க…!
-
-லதா
-
————————————————————————————–
-
மாப்பிள்ளையோடது கிரிமினல் குடும்பமா இருக்கும்
போலிருக்கே..
-
ஏன் அப்படி சந்தேகப்படறே..?
-
ரிசப்ஷனை புழல் சிறையில் வச்சுக்கலாம்னு
சொல்றாங்களே…!
-
-ஷம்மா முபீன்
-
—————————————————————————————–
-
புடவைக்குப் போடறதுக்காக கஞ்சி காய்ச்சு
வெச்சேனே எங்க அது..?
-
எனக்கு சாதம்தான் பிசைஞ்சு வெச்சிருக்கேன்னு
நினைச்சு சாப்பிட்டுட்டேனே..!
-
-அஸ்வினி
-
====================
Re: அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?
புது வருடத்தில் முதல் சிரிப்பு... நன்றி அய்யா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?
அருமை அருமை......
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Similar topics
» அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே...?!
» அவர் போலி டாக்டர்’னு எப்படிச் சொல்றே ?
» அவர் போலி டாக்டர்னு எப்படிக் கண்டுபிடிச்ச?'
» அவர் போலி சாமியார்னு எப்படி சொல்றே!
» அது தலைவரோட செட்டப்னு எப்படிச் சொல்றே? -
» அவர் போலி டாக்டர்’னு எப்படிச் சொல்றே ?
» அவர் போலி டாக்டர்னு எப்படிக் கண்டுபிடிச்ச?'
» அவர் போலி சாமியார்னு எப்படி சொல்றே!
» அது தலைவரோட செட்டப்னு எப்படிச் சொல்றே? -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|