Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவளைப் பார்த்துட்டா, மப்பு குப்பு’னு இறங்கிடுதே…!
5 posters
Page 1 of 1
அவளைப் பார்த்துட்டா, மப்பு குப்பு’னு இறங்கிடுதே…!
![அவளைப் பார்த்துட்டா, மப்பு குப்பு’னு இறங்கிடுதே…! 64NfPexDRZKjR6X5wOtp+u1](https://www.filepicker.io/api/file/64NfPexDRZKjR6X5wOtp+u1.jpg)
-
![அவளைப் பார்த்துட்டா, மப்பு குப்பு’னு இறங்கிடுதே…! M7nAUmtoQ6y4plyeDVLs+w2](https://www.filepicker.io/api/file/m7nAUmtoQ6y4plyeDVLs+w2.jpg)
-
என் புருசன் எப்பவுமே என்னை தூக்கி
வெச்சுத்தான் பேசுவார்…!
-
என் புருசனுக்கும் அந்த ஆசை உண்டு..!
ஆனால் அவரால அது முடியாதே..!
-
————————————————————————-
-
உங்க மாப்பிள்ளை என்னை எப்பவுமே
தூக்கி எறிந்து பேசுறாருப்பா…!
-
உன்னையே ஒருத்தன் தூக்கி எறிஞ்சி
பேசனான்னா, அவன் நிசமாவே பலசாலியா
இருக்கணும்…!
-
—————————————————————————-
-
நான் தண்ணிநடிச்சிட்டா, என் மனைவி
மூகத்துல முழிக்க மாட்டேன்…!
-
ஏன் அப்படி..?
-
அவளைப் பார்த்துட்டா, மப்பு குப்பு’னு
இறங்கிடுதே…!
-
——————————————————————————–
-
கபாலிக்கும், அந்த கான்ஸ்டபிளுக்கும் தினமும்
சண்டை நடக்கும்..!
-
அப்ப, மாமூல் சண்டைதான்னு சொல்லு…!
-
—————————————————————————
-வி.ரேவதி
Re: அவளைப் பார்த்துட்டா, மப்பு குப்பு’னு இறங்கிடுதே…!
நல்ல நகைச்சுவை....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![அவளைப் பார்த்துட்டா, மப்பு குப்பு’னு இறங்கிடுதே…! W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: அவளைப் பார்த்துட்டா, மப்பு குப்பு’னு இறங்கிடுதே…!
மப்பு குப்புன்னு ஏறுதா, குஷ்புன்னு ஏறுதா, நல்லா பாத்து சொல்லுங்க. ஏங்க நான் சரியாத் தானே கேக்குறேன். ஏன்னா அந்த பேர எழுதும் போது எனக்கும் ஒரே மப்பாத் தான் இருந்துச்சி.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: அவளைப் பார்த்துட்டா, மப்பு குப்பு’னு இறங்கிடுதே…!
மப்பு நல்லா ஏறுதுங்கோ... உங்க நகைச்சுவையில் ....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: அவளைப் பார்த்துட்டா, மப்பு குப்பு’னு இறங்கிடுதே…!
நகைச்சுவை படிக்காமலேயே மப்பு ஏறுதே !
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அவளைப் பார்த்ததாலதான் ஃபெயிலாயிட்டேன்…!!
» நான் அவளைப் பார்த்தேன்....
» மப்பு மால் !
» … மப்பு ஏறவே மாட்டேன்கிறது”
» "மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள்
» நான் அவளைப் பார்த்தேன்....
» மப்பு மால் !
» … மப்பு ஏறவே மாட்டேன்கிறது”
» "மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|