Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
+11
mbalasaravanan
விமந்தனி
ayyasamy ram
anirudh
M.M.SENTHIL
M.Saranya
T.N.Balasubramanian
முனைவர் ம.ரமேஷ்
யினியவன்
m.latha
krishnaamma
15 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
நம்மில் பலர் புதிய வருடம் பிறக்கும் போது பல உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வோம்...........அநேகமாக ஒரு மாதத்தில் அது 'நீர்த்து' போய்விடும் ...என்றாலும் மறுவருடம் அதேபோல புது முயற்சிகள் அல்லது புது உறுதிமொழிகளை எடுக்க தயங்குவதில்லை.....................follow பண்ணறோமோ இல்லையோ, புது வருடம் என்றால் ஏதாவது உறுதிமொழி எடுத்தாகணும் என்கிற மனப்பான்மை உள்ளவர்கள் இங்கே தங்களின் இந்த புது வருடத்துக்கான உறுதி மொழியை சொல்லறீங்களா?
ஒருவேளை.....................ஒருவேளை.........போன வருடம் நீங்க நினைத்ததை தொடர்ந்து கடைபிடித்திருந்தால்.............அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
Guestஉங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
முதலில் நானே ஆரம்பிக்கிறேன்............
" இந்த வருடம் மட்டும் இல்லை ....இனி எந்த வருடமும் , எந்த உறுதி மொழி' யும் எடுக்கக் கூடாது "
என்கிற 'உறுதி மொழியை' எடுத்திருக்கேன்

இதனை நான் வழி மொழிகிறேன்.. சார்
Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
نیا سال مبارک
இதாம்மா உருது மொழியில் புத்தாண்டு வாழ்த்துகள்
(ஸ் ஸ் ஸ் ஸ் ஷப்பா - உருதுக்கும் உறுதிக்கும் வித்தியாசம் தெரியாத இதுங்களை எல்லாம் வெச்சு என்னத்த பண்றதுன்னு சொல்றீங்களா?)
இதாம்மா உருது மொழியில் புத்தாண்டு வாழ்த்துகள்
(ஸ் ஸ் ஸ் ஸ் ஷப்பா - உருதுக்கும் உறுதிக்கும் வித்தியாசம் தெரியாத இதுங்களை எல்லாம் வெச்சு என்னத்த பண்றதுன்னு சொல்றீங்களா?)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
m.latha wrote:இதனை நான் வழி மொழிகிறேன்.. சார்
'சார்' இல்லமா..............'சாரி'..........அதாவது பெண் ..............லதா நான் கிரிஷ்ணாம்மா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:نیا سال مبارک
இதாம்மா உருது மொழியில் புத்தாண்டு வாழ்த்துகள்
(ஸ் ஸ் ஸ் ஸ் ஷப்பா - உருதுக்கும் உறுதிக்கும் வித்தியாசம் தெரியாத இதுங்களை எல்லாம் வெச்சு என்னத்த பண்றதுன்னு சொல்றீங்களா?)
பாவம் மெனக்கெட்டு தேடி நீங்களாக்கும் .........
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
மகன் 1 வது படிக்கிறான்... சரியாகப் படிக்கவில்லை என்றால் அடித்தும் திட்டியும் விடுகிறேன்... அதை நிறுத்தி விட வேண்டும்...
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
[You must be registered and logged in to see this link.]கவியருவி ம.ரமேஷ் wrote:மகன் 1 வது படிக்கிறான்... சரியாகப் படிக்கவில்லை என்றால் அடித்தும் திட்டியும் விடுகிறேன்... அதை நிறுத்தி விட வேண்டும்...
அச்சச்சோ.......அவ்வளவு குட்டி குழந்தையை போய்....................ப்ளீஸ் வேண்டாம் அடிக்காதீங்கோ ரமேஷ்.......எந்த காரணத்துக்கும் அடிக்காதீங்கோ .............." அடிச்சமாடு சண்டி........அடியாத மாடு படியாது" என்று எங்க பாட்டி - மாமியார் சொல்லுவா.......மிரட்டலாமே தவிர அடிக்க கூடாது .......ஸோ , நீங்க கண்டிப்பாக இந்த உறுதி மொழியை பின் பற்றுங்கோ என்று தாழ்மையுடன், உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.................
.
.
.
இல்ல அடிக்கத்தான் வேண்டும் என்று தோன்றினால், அவனை திருப்பி நிற்க வைத்து, ' பின்னால் ' (butt )
இல் ஒன்று குடுங்கோ.............அவனை திருப்பி நிற்க வைத்து அடிப்பதற்குள் உங்களுக்கே கோவம் குறைந்து விடும்......சிரித்து , சும்மா லேசா ஒரு தட்டு தட்டி அனுப்பிடுவீங்க அது தான் trick ............ ...
என்னை எங்க மாமனார் - தாத்தா அப்படித்தான் செய்ய சொன்னார் கிருஷ்ணாவை ................நாங்க அப்படித்தான் செய்தோம் ................நீங்களும் முயலுங்கள்................முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை...............
நாம் புருவம் நெரித்தாலெ அப்பா கோவமாய் இருக்கா.....அம்மா கோவமா இருக்கா நான் ஏதோ தப்பு செய்கிறோம் என்று அதுகளுக்கு உணர்த்துங்கள் போறும்..................அடி வேண்டாம்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:முதலில் நானே ஆரம்பிக்கிறேன்............
" இந்த வருடம் மட்டும் இல்லை ....இனி எந்த வருடமும் , எந்த உறுதி மொழி' யும் எடுக்கக் கூடாது "
என்கிற 'உறுதி மொழியை' எடுத்திருக்கேன்
போன வருடம், இல்லையில்லை , இந்த வருட ஆரம்ப தினத்தில் நான் எடுத்த உறுதி மொழியை ,நீங்கள் காப்பி அடித்துவிட்டு ,(என்னுடைய அனுமதி இன்றி ) இங்கே, உங்கள் உறுதி மொழி என பதிவிடுவது ,
என்னவோ , போங்க ஒன்னும் சொல்லரதற்கு இல்லை .
அன்று இன்றும் என்றும் ஒரே நிலைப்பாடு ---no to உறுதி மொழி ...
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
1.சுபாஷை அடிக்க கூடாது..
2.மேற்படிப்பு கண்டிப்பாக படிக்க வேண்டும்.
3.என்னிடம் இருக்கும் சிறு சிறு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்...
4.முடிந்தவரை பிறருக்கு நல்லது செய்ய வேண்டும்..
5.அம்மாவுக்கு பொங்கலுக்கு ஒரு புடவை வாங்கித்தரனும்..
6.என் கணவரிடம் சண்டையை தவிர்க்க வேண்டும்...
7.இதெல்லாம் நிறைவேற நான் கடவுளை என்றுமே என் மனத்தை விட்டு விலக்க கூடாது...

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
[You must be registered and logged in to see this image.]
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» உங்களுடைய போன வருட உறுதி மொழி என்ன , அது என்ன ஆச்சு?
» இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன
» சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !
» புத்தாண்டு வாழ்த்துகள்
» ஐயாயிரம் வருட தமிழ் மொழி
» இந்த அணுகு முறை தேவையா - உங்களின் கருத்து என்ன
» சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !
» புத்தாண்டு வாழ்த்துகள்
» ஐயாயிரம் வருட தமிழ் மொழி
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|