ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம் ஆரம்பிக்க இருக்கேன்...!

+4
T.N.Balasubramanian
krishnaamma
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! Empty மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம் ஆரம்பிக்க இருக்கேன்...!

Post by ayyasamy ram Mon Dec 29, 2014 7:59 am

-- மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! 4ng6UJquQTW121V6Osbo+aaa1
-
-
மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்
ஆரம்பிக்க இருக்கேன்.
ஆரம்பிக்கட்டான்னு மனைவிக்கிட்ட அனுமதி
கேட்டிருக்கேன்,
2 நாள்ல சொல்லிடுவாங்க
-
ஆல்தோட்டபூபதி

-
------------------------------------
-  
நேரில் பேசி தீர்க்க வேண்டிய விஷயங்களை
அலைபேசியில் பேசி தீர்க்க நினைத்தால்
பேலன்ஸ் தீருமே தவிர ப்ரச்சனை தீராது
-
சித்ரா தேவி

-
---------------------------------
-
அப்பா, அம்மாவிற்க்கு இனி பயப்பட வேண்டாம்
எனும் வயது வரும்போது திருமணம் செய்து வைத்து
பயத்தை தொடர வைத்து விடுகிறார்கள் புன்னகை
-
சாரே
-

-----------------------------------
-
அப்பாவும் நானும் பஸ்ல ரொம்பநேரம்
பேசிகிட்டிருந்தோம் திடீர்னுஒரு அக்கா
whereareyoufromனு கேட்டாங்க
எனக்குநல்ல தமிழ்தெரியும்ன்னுசொல்லிட்டேன்
-
பல்கார்பெட்கோ

-
--------------------------------------
-
முத்தம் தவிர்த்த காமத்தில் காதல் இல்லை
,காமம் தவிர்த்த முத்தத்தில் காதல் ததும்ப உண்டு
-
அனு

-
--------------------------------------
-
தாங்கிப் பிடித்துக் கொள்ள ஆள் இல்லாதவர்கள்,
அழுத்தமான தடங்களைப் பதிக்கிறார்கள்!
-
தமிழரசி

-
=============================
வலையில் வசீகரித்தவை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! Empty Re: மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம் ஆரம்பிக்க இருக்கேன்...!

Post by மாணிக்கம் நடேசன் Mon Dec 29, 2014 11:25 am

நான் தான் தலைவர், நான் தான் தலைவர், வேறு யாருக்கும் அந்த பொறுப்பு கிடையாது. ஏன்னா, நான் தான் அஞ்சாத சிங்கம். எங்க வீட்டுக்கார அம்மா கிட்ட இத போட்டு கொடுத்திடாதீங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! Empty Re: மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம் ஆரம்பிக்க இருக்கேன்...!

Post by krishnaamma Mon Dec 29, 2014 11:39 am

நேரில் பேசி தீர்க்க வேண்டிய விஷயங்களை
அலைபேசியில் பேசி தீர்க்க நினைத்தால்
பேலன்ஸ் தீருமே தவிர ப்ரச்சனை தீராது


சூப்பர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! Empty Re: மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம் ஆரம்பிக்க இருக்கேன்...!

Post by T.N.Balasubramanian Mon Dec 29, 2014 1:51 pm

 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! 3838410834  மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! 103459460
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! Empty Re: மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம் ஆரம்பிக்க இருக்கேன்...!

Post by யினியவன் Mon Dec 29, 2014 2:21 pm

அஞ்சாத சிங்கம் அஞ்சான் படம்
மாதிரி ஊத்திக்கும் நிச்சயம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! Empty Re: மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம் ஆரம்பிக்க இருக்கேன்...!

Post by krishnaamma Mon Dec 29, 2014 2:26 pm

யினியவன் wrote:அஞ்சாத சிங்கம் அஞ்சான் படம்
மாதிரி ஊத்திக்கும் நிச்சயம்
மேற்கோள் செய்த பதிவு: 1112221
மாணிக்கம் நடேசன் wrote:நான் தான் தலைவர், நான் தான் தலைவர், வேறு யாருக்கும் அந்த பொறுப்பு கிடையாது. ஏன்னா, நான் தான் அஞ்சாத சிங்கம். எங்க வீட்டுக்கார அம்மா கிட்ட இத போட்டு கொடுத்திடாதீங்க.
மாமா சொன்னதை பார்த்தீங்களா இனியவன்?....................நீங்களும் நிக்கறீங்களா தலைவர் தேர்தலுக்கு? புன்னகை ....................... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! Empty Re: மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம் ஆரம்பிக்க இருக்கேன்...!

Post by யினியவன் Mon Dec 29, 2014 2:32 pm

krishnaamma wrote:
மாமா சொன்னதை பார்த்தீங்களா இனியவன்?....................நீங்களும் நிக்கறீங்களா தலைவர் தேர்தலுக்கு? புன்னகை ....................... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
நா எப்பவுமே அவங்க அடிப்பொடியா அடுப்படில இருக்கறத பெருமையா நெனைக்கிறேம்மா
வீணா டயலாக் பேசி தவிடுபொடியா ஆகி அவஸ்தைப்படும் எருமையா இருக்க விரும்பலம்மா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! Empty Re: மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம் ஆரம்பிக்க இருக்கேன்...!

Post by krishnaamma Mon Dec 29, 2014 2:42 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
மாமா சொன்னதை பார்த்தீங்களா இனியவன்?....................நீங்களும் நிக்கறீங்களா தலைவர் தேர்தலுக்கு? புன்னகை ....................... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
நா எப்பவுமே அவங்க அடிப்பொடியா அடுப்படில இருக்கறத பெருமையா நெனைக்கிறேம்மா
வீணா டயலாக் பேசி தவிடுபொடியா ஆகி அவஸ்தைப்படும் எருமையா இருக்க விரும்பலம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1112231

ஹா...ஹா....ஹா.....ஒ.....நீர் தொண்டரடி பொடி போன்றவரோ ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! Empty Re: மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம் ஆரம்பிக்க இருக்கேன்...!

Post by mbalasaravanan Mon Dec 29, 2014 3:38 pm

நல்லா இருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! Empty Re: மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம் ஆரம்பிக்க இருக்கேன்...!

Post by விமந்தனி Mon Dec 29, 2014 11:10 pm

 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! 3838410834  மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! 3838410834  மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! 103459460


 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம்  ஆரம்பிக்க இருக்கேன்...! Empty Re: மனைவிக்கு அஞ்சாத சிங்கங்களின் சங்கம் ஆரம்பிக்க இருக்கேன்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum