ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க ..

+2
ரூபன்
மீனு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க .. Empty கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க ..

Post by மீனு Sun Nov 08, 2009 9:57 pm

கண் முழி பிதுங்கினால் ,,எப்படி இருக்கும் பாருங்கள்.. இவரு நம்ம ஈகரை நண்பர் ஒருத்தர் தானுங்க ,,[You must be registered and logged in to see this image.]


அவருக்கு எதனால் இப்படி ஆயிட்டு என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் இதோ.. மீனு எனக்கு ஒரு செய்தி வந்தது..செய்தி இதுதான் ,,

நீ ரொம்ப அன்பானவன்...
பண்பானவன்,
அழகானவன்,
அறிவானவன்,
நல்லவன்,
வல்லவன்,
உன்னை பார்க்கணும் போல இருக்கு
உன்னை போல ஈகரைல அழகன் யாரு இருக்கான்..
உன்னை காணலை என்றால் கவலை ஆகுதே தினமும்

இப்படி ஒரு செய்தி ,,குறும் செய்தியா வந்ததில் இருந்து..நம் நண்பருக்கு முழி இப்படி அயிட்டுங்க ,,காரணம்..அனுப்பியது யார்னு தெரியலையாம்.. மீனு நீயா என்று கேட்டபோது ,,நானில்லை என்றதும்..மீண்டும் முழி இப்படி ஆயிட்டுங்க..
நண்பர்களே நீங்க யாரும் ..அனுப்பி வைத்தீர்களா..?

கண்டிப்பா விஜய். ரூபன் இளவரசன் செரின்..இவர்களில் ஒருத்தருக்குதானுங்க ,,இந்த செய்தி அனுப்பி இருக்காங்க ,,எங்கே கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்..






[You must be registered and logged in to see this image.]
இது யாரென்று பார்க்கிறீர்களா.. இவரும் நம் ஈகரை நண்பர்தானுங்க ,, இவரு வேலைக்கு போறேன் என்று சொல்லிட்டு நமீதாவை பார்க்க தினமும் போவதை ,,இவர் மனைவி கண்டு பிடித்து விட்டா.. அதனால்..அவரின் நிலமைய நீங்களே பாருங்கள்..யாராவது சீக்கிரம் சென்று அவரை காப்பாற்றுங்கப்பா.. [You must be registered and logged in to see this image.]

ஈகரை நண்பர் ஒருத்தர் தனக்கு ரொமான்டிக் செய்தி வருதாம் என்றாரு.. அவருக்கு மீனு சொன்னது..என்ன தெரியுமா ,,இதோ

உங்க லவர் உங்களுக்கு அனுப்புற ரொமான்டிக் மெசேஜ் பாத்து எல்லாம் பூரிச்சு போகாதிங்க...அத அவங்களுக்கு யார் அனுபிச்சு இருப்பாங்க அப்படின்னு யோசிங்க....
(அப்பாடி ஏதோ என்னால முடிஞ்ச கலகம்) [You must be registered and logged in to see this image.]

விஜய் கிட்டே ஒரு தத்துவம் சொல்லுடா.. என்றதும்..விஜய் சொன்ன தத்துவத்தை பாருங்கப்பா.. ,,ஆனா விஜயின் அறிவை பார்த்து யாரும் பொறாமை பட படாது சரியா

மைகேல் ஜாக்சன் எவ்வளவு பெரிய நடன கலைஞர் ஆனாலும் அவரோட சாவுக்கு அவராலயே ஆட முடியலயே....

இது தான் வாழ்க்கை.......(எப்படி தத்துவம்) [You must be registered and logged in to see this image.]

தமிழன் அண்ணாவின் வீட்டுக்கு திருடன் போய்ருந்த போது நடந்ததை பாருங்கள்..நீங்களே

திருடன்:பாப்பா உங்க வீட்ல நகை எல்லாம் எங்க வெச்சு இருக்கீங்க?

பாப்பா:ஐஸ் கிரீம் வாங்கி தா சொல்றேன்....

திருடன்:இந்தா,இப்ப சொல்லு.....

பாப்பா:எல்லாம் அடகு கடையில இருக்கு.... [You must be registered and logged in to see this image.]

இன்று நம்ம ஷெரின் காதல் பாட்டை போட்டு தள்ளினாருங்க ,, என்னங்க இது ஒரே பெரிய லிஸ்ட் ஆ இருக்கே என்று கேட்டதுக்கு..ஒவொரு பாட்டுக்கும் ஒவொரு பொண்ணு..பொண்ணு லிஸ்ட் நாளை தரேன் என்று சொல்லி ஒரு பெரிய குண்டா போட்டிட்டாருங்கோ..ஆமாங்கோ ..டண்டனக்க ..டண்டனக்க.. [You must be registered and logged in to see this image.]

என்னங்க மீனு கண்ணோட்டம் படிச்சீங்களா ? ..அப்போ வரட்டுமா ,,மீண்டும் ஒரு கடியோட வரேன்..சரீங்களா ? அன்புடன் மீனு..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க .. Empty Re: கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க ..

Post by ரூபன் Mon Nov 09, 2009 2:47 am

ஐயோ நான் இல்லை அந்த முளிக்கண்ணன் அது இளவரசனே தான் [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க .. Empty Re: கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க ..

Post by மீனு Mon Nov 09, 2009 2:48 am

அப்படியா..ரூபன்..நாளை இளவரசன் வந்து என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க .. Empty Re: கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க ..

Post by ரூபன் Mon Nov 09, 2009 2:50 am

என்னை மாட்டுரதேன்றே முடிவேடுத்திட்டாய் சரி நடக்கட்டும் நடக்கட்டும் [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க .. Empty Re: கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க ..

Post by மீனு Mon Nov 09, 2009 3:04 am

உண்மைய சொன்னேன் ரூபன்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க .. Empty Re: கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க ..

Post by ரூபன் Mon Nov 09, 2009 3:08 am

அப்ப ரூபன் நாளைக்கு எஸ்கேப்புடா [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க .. Empty Re: கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க ..

Post by மீனு Mon Nov 09, 2009 3:09 am

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க .. Empty Re: கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க ..

Post by தாமு Mon Nov 09, 2009 7:27 am

இங்க என்ன நடக்குது? [You must be registered and logged in to see this image.]

யாருப்பா அது உண்மையை சொல்லுங்க? [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க .. Empty Re: கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க ..

Post by VIJAY Mon Nov 09, 2009 10:27 am

ரூபன் wrote:ஐயோ நான் இல்லை அந்த முளிக்கண்ணன் அது இளவரசனே தான் [You must be registered and logged in to see this image.]

சிரி சிரி சிரி


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க .. Empty Re: கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க ..

Post by Manik Mon Nov 09, 2009 11:16 am

வாழ்க்கைய புரிஞ்சு வச்சிருக்கிற விஜய்யின் தத்துவம் ரொம்ப அழகா இருக்கு


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க .. Empty Re: கண்விழி பிதுங்க வைக்கும் மீனுவின் கண்ணோட்டமுங்க ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கண்விழி புகுந்து - காணொளி
» இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!!
» வெற்றி சிரிக்க வைக்கும்…தோல்வி சிந்திக்க வைக்கும்!
» அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
» மீனுவின் கவிதைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum