ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா

4 posters

Go down

ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா Empty ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா

Post by ராஜா Sun Dec 28, 2014 11:59 am

தனது டுவிட்டர் மூலம் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையை கிளப்ப கூடியவர் இயக்குர் ராம் கோபால் வர்மா. இயக்குனர் பாலசந்தர் உடல நலக்குறைவினால் மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வரும் போதே அவரை புகழ்ந்து எழுதி அவர் இறந்து விட்டதாக் அஞ்சலில் செலுத்தினார். பின்னர் அவர் அதற்கு மன்னிப்பு கோரினார்.

இது போல் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கவனம் ஈர்க்கும் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

தற்போது ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் சக்தி வாய்ந்தவர் என டுவிட்டரில் கூறி உள்ளார்,, இயக்குநர் ஷங்கரையும் நடிகர் ரஜினிகாந்தையும் ஒப்பிட்டு பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடித்திருக்கும் ''ஐ'' படத்தின் தெலுங்கு ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு தனது ட்விட்டர் தளத்தில் அவர் சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவையும் ரஜினிகாந்தையும் விட இயக்குநர் ஷங்கர்தான் பெரிய ஆள் என்கிற ரீதியில் அவர் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் குறித்து ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருப்பது:

"இப்போதுதான் ''ஐ'' படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தேன். இந்த சங்கராந்தி கண்டிப்பாக சங்கரின் ராத்திரியாக மாறும். 'ஐ' படத்துக்கு போட்டியாக எந்தப் படத்தை வெளியிட்டாலும் மடத்தனமே.

இந்திய இயக்குநர்கள் ஒவ்வொரும் ஏன் நம் எல்லைகளை நாம் இன்னும் விரிவுபடுத்தவில்லை என யோசிக்க வைக்கும் திரைப்படமாக 'ஐ' இருக்கும்.

இந்தியப் படங்களை ஹாலிவுட் கவனிக்க 'ஐ' ஒரு காரணமாக இருக்கும். நம் கவனத்தைக் கவரும், மின்சாரம் பாய்ந்ததைப் போல உற்சாகமூட்டும் வகையில், ரஜினிகாந்தைவிட ஷங்கர் உயர்ந்து நிற்கிறார். ஷங்கர் அடுத்து ஆமிர்கானுடன் இணையும் திரைப்படம், இந்தியாவின் 'அவதார்' ஆக இருக்கும்.

'ஐ' படத்தின் முதல் நாள் வசூல், லிங்காவின் வசூலை முந்தும் என்பது என் கணிப்பு. அதனால் தான் ரஜினியை விட ஷங்கர் பெரிய ஆளாகத் தகிழ்கிறார் என்று சொல்கிறேன்.

பெரிய பெரிய இயக்குநர்கள் எல்லாம் ஷாரூக், சல்மா, ஆமிர் போன்ற நட்சத்திரங்களை நம்பி இருக்கையில், ஷங்கர் அந்த நட்சத்திர அந்தஸ்தை உடைத்தெறிந்துள்ளார். அதுதான் அவரது சக்தி.

ஷங்கர், எனக்கு உங்கள் ட்விட்டர் முகவரி தெரியாது, ஆனால் உங்களிடம் ஒன்று சொல்ல நினைக்கிறேன். தற்போது ஒட்டு மொத்த இந்தியத் திரையுலகில் இருக்கும் ஒரே ஒரு முன்னோடி நீங்கள்தான். ஆகச் சிறந்த கற்பனை, அடர்த்தி, அசலான பார்வை என்ற வகையில் 'ஐ' ஒரு முன்மாதிரியாக இருக்கும்.

'ஐ' ட்ரெய்லரை பார்த்த பின் பொதுமக்களில் ஒருவனாக எனக்கு தோன்றுவது, தமிழகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ரஜினிகாந்தைவிட ஷங்கர்தான் பெரிய ஆள் என்பதே" என்று ராம் கோபால் வர்மா கூறியிருக்கிறார்.

-தினத்தந்தி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா Empty Re: ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா

Post by ராஜா Sun Dec 28, 2014 12:01 pm

நேற்று மாலைமலரில் headllines பார்த்த போது , என்ன இந்த ஆள் இப்படி திமிரா பேட்டி கொடுத்துள்ளான் என்றே தோணியது , முழு பேட்டியையும் படித்தபோது தவறா ஒன்றும் சொல்லவில்லையோ என்று தான் எண்ணுகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா Empty Re: ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா

Post by ayyasamy ram Sun Dec 28, 2014 12:21 pm

ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா 103459460
-
ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா D88rHyMNRKe2Dkwa9e6N+cinema
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா Empty Re: ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா

Post by T.N.Balasubramanian Mon Dec 29, 2014 6:52 am

இது மாதிரி கமெண்ட் அடிக்க ,இவரு என்ன பெரிய ஆளா ?என்ன தகுதி இவருக்கு ?
ஜெயலலிதா , ரஜினிகாந்த் இவர்கள் நிலையை விட உயர் நிலையில்
இருக்கும் ஒருவரே இவர்களை பற்றி விமசரிக்கமுடியும் .
அப்பிடி இல்லாத போது , சூரியனை கண்டு குறைக்கும் நாய் போன்றே
இவர் விமரிசனமும்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா Empty Re: ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா

Post by ராஜா Mon Dec 29, 2014 11:03 am

T.N.Balasubramanian wrote:இது மாதிரி கமெண்ட் அடிக்க ,இவரு என்ன பெரிய ஆளா ?என்ன தகுதி இவருக்கு ?
ஜெயலலிதா , ரஜினிகாந்த் இவர்கள் நிலையை விட உயர் நிலையில்
இருக்கும் ஒருவரே இவர்களை பற்றி விமசரிக்கமுடியும் .
அப்பிடி இல்லாத போது , சூரியனை கண்டு குறைக்கும் நாய் போன்றே
இவர் விமரிசனமும்

ரமணியன்
நானும் இது போல தான் ஐயா நினைத்தேன் ,

இவர் அடிப்படையில் ஒரு இயக்குனர் என்பதால் இன்னொரு இயக்குனரின்(ஷங்கர்) திறமையை பாராட்ட நினைத்து இப்படி உளறி கொட்டியுள்ளார் என நினைக்கிறேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா Empty Re: ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா

Post by krishnaamma Mon Dec 29, 2014 11:27 am

T.N.Balasubramanian wrote:இது மாதிரி கமெண்ட் அடிக்க ,இவரு என்ன பெரிய ஆளா ?என்ன தகுதி இவருக்கு ?
ஜெயலலிதா , ரஜினிகாந்த் இவர்கள் நிலையை விட உயர் நிலையில்
இருக்கும் ஒருவரே இவர்களை பற்றி விமசரிக்கமுடியும் .
அப்பிடி இல்லாத போது , சூரியனை கண்டு குறைக்கும் நாய் போன்றே
இவர் விமரிசனமும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1112126

'தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன்' என்பாளே அதுபோல ஒரு face book அல்லது ட்வீட்டர் இருந்தால் போறும் யாரும் எதையும் உளறிக்கொட்டலாம் என்று ஆகிவிட்டது.............இதுக்கு ஓர் 1000 பேர் சத்தம் போடட்டும்............அவரின் accout ஐயே காலி செய்து விடுவார்கள்.................இப்போதானே ரஜினியை பத்தி பேசிய ஒருவருக்கு ஆச்சு அது போல........இதெல்லாம் படிக்காமல் இருப்பதே மேல் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா Empty Re: ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா

Post by T.N.Balasubramanian Mon Dec 29, 2014 12:39 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:இது மாதிரி கமெண்ட் அடிக்க ,இவரு என்ன பெரிய ஆளா ?என்ன தகுதி இவருக்கு ?
ஜெயலலிதா , ரஜினிகாந்த் இவர்கள் நிலையை விட உயர் நிலையில்
இருக்கும் ஒருவரே இவர்களை பற்றி விமசரிக்கமுடியும் .
அப்பிடி இல்லாத போது , சூரியனை கண்டு குறைக்கும் நாய் போன்றே
இவர் விமரிசனமும்

ரமணியன்
நானும் இது போல தான் ஐயா நினைத்தேன் ,

இவர் அடிப்படையில் ஒரு இயக்குனர் என்பதால் இன்னொரு இயக்குனரின்(ஷங்கர்) திறமையை பாராட்ட நினைத்து இப்படி உளறி கொட்டியுள்ளார் என நினைக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1112154

ஒருவரை உயர்த்திச் சொல்ல , மற்றவர்களை தாழ்த்தவேண்டும் , என்ற நியதி கிடையாது.
இது அவருக்கு புதிது அல்ல . பல முறை , பல இடங்களில் குட்டுப் பட்டவர். நிதானம் தவறும் போது ,சகஜமாக இருக்கலாம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா Empty Re: ஜெயலலிதா, ரஜினிகாந்தை விட இயக்குனர் ஷங்கர் பெரிய ஆள் - ராம்கோபால் வர்மா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum