ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர்,

4 posters

Go down

பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர், Empty பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர்,

Post by ayyasamy ram Fri Dec 26, 2014 2:46 pm

பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர், 0afrBDVZTg6XMgp8ZdWA+aanje
-
ஒரு சமயம் ராவணன் புஷ்பக விமானத்தில் வடபுறமாகச்
சென்றான் கைலாசமலைக்கு மேல் சென்றுகொண்டிருந்தான்
-
அப்போது நந்தி எம்பெருமான் அப்பா இறைவன் இருக்கும்டம்
கொஞ்சம் தள்ளிச்செல் என்றார் ராவணனோ ஆளைப்பார்
குரங்கு மாதிரி என்று கிண்டல் செய்தான் எதை நினைத்து
குரங்கு என்று சொன்னாயோ அந்த குரங்கால் உனது
நாடு நகரம் அழியக்கடவாய் என்று சாபம் கொடுத்தார்
-
*அனுமன் சர்வ தேவதா சக்திகளின் அம்சம்.
புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், மனோ உறுதி போன்றவற்றை
அருளுபவர்.

அனுமனை வரம் அருளும் மூர்த்தி என்று சிறப்பித்துக்
கூறுவார்கள். வேண்டியவர்க்கு வேண்டியதை வழங்கும்
வரப்பிரசாதி என்பதால் இவருக்கு பிரார்த்தனைகள் அதிகம்.
-
*பஞ்சபூத தத்துவம்:
சிரஞ்சீவியான அனுமன் வாயு புத்ரன் என்பதால் காற்றை
வென்றவர் ஆகிறார். சமுத்திரத்தை ராம நாமம் சொல்லியபடி
தாண்டியதால் நீரை வென்றவர் ஆகிறார்.
பூமி பிராட்டியான சீதா தேவியின் பூரண அருளை பெற்றதால்
நிலத்தை வென்றவர் ஆகிறார்.
வாலில் வைத்த அக்னி ஜுவாலையால் இலங்கையை தகனம்
செய்ததால் நெருப்பை வென்றவர் ஆகிறார்.
வானத்தில் நீந்திப் பறக்கும் ஆற்றல் பெற்றதால் ஆகாயத்தை
வென்றவர் ஆகிறார்.
-
*இப்படி பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர்,
எங்கும் எதிலும் அடங்குவதில்லை. ராமா என்ற இரண்டு
எழுத்தில் கட்டுண்டு கிடக்கிறார்.
தீய சக்திகள், காத்து, கருப்பு, பூத பைசாசங்கள், செய்வினை,
மனபேதலிப்பு, சகல தோஷ தடைகளை நீக்குவதற்காக பக்தர்கள்
ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.
-
—————————————–
நன்றி: Sri Manju Sri
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர், Empty Re: பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர்,

Post by M.Saranya Fri Dec 26, 2014 4:45 pm

அருமையான செய்தி....
நன்றி....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர், W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர், Empty Re: பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர்,

Post by ராஜா Sat Dec 27, 2014 11:40 am

பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர், 3838410834 பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர், 103459460
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர், Empty Re: பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர்,

Post by krishnaamma Sat Dec 27, 2014 11:53 am

ரொம்ப நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர், Empty Re: பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர்,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum