ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய ரூபாய் நோட்டு மாற்றம் !

4 posters

Go down

பழைய ரூபாய் நோட்டு மாற்றம் ! Empty பழைய ரூபாய் நோட்டு மாற்றம் !

Post by krishnaamma Thu Dec 25, 2014 12:06 pm

பழைய ரூபாய் நோட்டு மாற்றம்: அடுத்த ஆண்டு ஜூன் வரை காலக்கெடு நீட்டிப்பு!

பழைய ரூபாய் நோட்டு மாற்றம் ! L0FWyLMKQ6mUT1BVSi3Q+1419420853-7345

2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட 100, 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள அடுத்த ஆண்டு ஜூன் வரை காலக்கெடு நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பழைய ரூபாய் நோட்டு மாற்றம் ! RTDwf86uS7OU5QlSKknS+1398154796-2627

2005ஆம் ஆண்டிற்கு முந்தைய 100, 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வரும் ஜனவரி 1ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன் பிறகு அந்த நோட்டுக்கள் செல்லாது என்றும் அறிவித்திருந்தது.

தற்போது அதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி  வரை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழைய ரூபாய் நோட்டு மாற்றம் ! Empty Re: பழைய ரூபாய் நோட்டு மாற்றம் !

Post by mbalasaravanan Fri Dec 26, 2014 4:54 pm

எதற்கு மாற்றனும் எனக்கு புரிய ல என்ன?
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பழைய ரூபாய் நோட்டு மாற்றம் ! Empty Re: பழைய ரூபாய் நோட்டு மாற்றம் !

Post by M.Saranya Fri Dec 26, 2014 5:24 pm

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக நம் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா நடைமுறைப்படுத்தும் ஒரு புதிய உக்தி தான் இந்த திட்டம்...

அரசை ஏமாற்றி வரி செலுத்தாமல், கணக்கில் காட்டாமல் வைத்திருக்கும் பணமே கருப்பு பணம் ...
வெளிநாட்டு வங்கிகளில் சேர்த்து வைத்திருக்கும் பணம் எல்லாமும் இத்திட்டத்தால் பயனற்றுப்போகும்....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பழைய ரூபாய் நோட்டு மாற்றம் ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பழைய ரூபாய் நோட்டு மாற்றம் ! Empty Re: பழைய ரூபாய் நோட்டு மாற்றம் !

Post by krishnaamma Fri Dec 26, 2014 8:37 pm

M.Saranya wrote:கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக நம் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா நடைமுறைப்படுத்தும் ஒரு புதிய உக்தி தான் இந்த திட்டம்...

அரசை ஏமாற்றி வரி செலுத்தாமல், கணக்கில் காட்டாமல் வைத்திருக்கும் பணமே கருப்பு பணம் ...
வெளிநாட்டு வங்கிகளில் சேர்த்து வைத்திருக்கும் பணம் எல்லாமும் இத்திட்டத்தால் பயனற்றுப்போகும்....

மேற்கோள் செய்த பதிவு: 1111543

விவரத்துக்கு நன்றி சரண்யா...........அட்லீஸ்ட் கொஞ்சம் கருப்பு பணம் வெளியே வரட்டும்.................ஆனால் அவங்க டாலரில் அல்லவா பதுக்குவாங்க  ? ..................... அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழைய ரூபாய் நோட்டு மாற்றம் ! Empty Re: பழைய ரூபாய் நோட்டு மாற்றம் !

Post by சிவனாசான் Fri Dec 26, 2014 8:45 pm

தகவல் பதிவிற்கு நன்றி........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பழைய ரூபாய் நோட்டு மாற்றம் ! Empty Re: பழைய ரூபாய் நோட்டு மாற்றம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum