ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் மூலம் இயங்கும் ரோபட் பளு தூக்கும் ஊர்தி: கலசலிங்கம் மாணவர்கள் கண்டுபிடிப்பு

2 posters

Go down

செல்போன் மூலம் இயங்கும் ரோபட் பளு தூக்கும் ஊர்தி: கலசலிங்கம் மாணவர்கள் கண்டுபிடிப்பு Empty செல்போன் மூலம் இயங்கும் ரோபட் பளு தூக்கும் ஊர்தி: கலசலிங்கம் மாணவர்கள் கண்டுபிடிப்பு

Post by ayyasamy ram Wed Dec 24, 2014 3:50 pm

செல்போன் மூலம் இயங்கும் ரோபட் பளு தூக்கும் ஊர்தி: கலசலிங்கம் மாணவர்கள் கண்டுபிடிப்பு GZRBHd0FSVONkz932VIv+unnamed(1)
-

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் செல்போன் மூலம் இயங்கும் ரோபட் பளு தூக்கும் ஊர்தியை கண்டுபிடித்துள்ளனர்.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் படிக்கும் மாணவர்கள் ஆர்.விஜயஷங்கர், ஜி.அபிஷேக் லூயிஸ் ராஜ் ஆகியோர் துறைத் தலைவர் எம்.பள்ளிகொண்ட ராஜசேகரனின் ஆலோசனையின்படி இந்த ரோபோடைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்த ஊர்தியை ஆன்ட்ராய்டு போன் மூலம் கட்டுப்படுத்தலாம். இதற்காக ஆன்ட்ராய்டு போனில் ஒரு ஆப்ஸன் உருவாக்கப்பட்டுள்ளது. இது புளுடூத் மூலம் கட்டளை அனுப்பி அதற்கேற்ப வேலையைச் செய்யும்.இதில் குரல் கட்டளை இணைக்கப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட் நிறுவனம் வழங்கியுள்ள எம்.எஸ்.பி.430 மைக்ரோ கண்ட்ரோலர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த செர்வோ மோட்டார் கண்ட்ரோல் சர்க்யூட் உள்ளது.

இதில் இரண்டு 6 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரிகள் உள்ளன. அது எல்லா போர்டுக்கும் 5 வோல்ட் மின்சாரத்தை அனுப்பும். புளுடூத் பொதுவாக ஒரு கட்டளை அல்லது குறிப்பேடு அனுப்பவும் வாங்கவும் பயன்படுத்தப்பட்டும். ஆனால் இதில் புளுடூத்தை மைக்ரோகண்ட்ரோலரில் கட்டளைகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.தற்போது இந்த மாதிரி ஊர்தியை 10 முதல் 20 மீட்டர் தூரத்திலிருந்து 5 முதல் 10 கிராம் எடையைத் தூக்குவதற்கும், பொருளை மற்றொரு இடத்தில் வைப்பதற்கும் பயன்படுத்தலாம். எதிர் காலத்தில் இதை வை பை இணையதளத்தை செல்போனில் இணைத்து 100-150 மீட்டர் தூரத்திலிருந்து செல்போன் மூலம் இந்த ஊர்தியை ரோபட் கைகைப் பலப்படுத்தி 5 கிலோ வரை தூக்குவதற்கும் பொருட்களை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தூக்கி வைக்கவும் பயன்படுத்தலாம்.

இந்த புதிய வடிவமைப்பற்கு காப்புரிமை பெறுவதற்காக சென்னையில் உள்ள வடிவமைப்பு காப்புரிமைக் கழகத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக மாணவர்கள் கூறினர்.ரோபோட்டை தயாரித்து செல்போன் மூலம் இயக்கிக் காண்பித்த மாணவர்களையும், துறைத் தலைவரையும் பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் எஸ்.சரவணசங்கர், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் வேந்தரின் தனிச் செயலாளர் டாக்டர் முரளிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

================
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செல்போன் மூலம் இயங்கும் ரோபட் பளு தூக்கும் ஊர்தி: கலசலிங்கம் மாணவர்கள் கண்டுபிடிப்பு Empty Re: செல்போன் மூலம் இயங்கும் ரோபட் பளு தூக்கும் ஊர்தி: கலசலிங்கம் மாணவர்கள் கண்டுபிடிப்பு

Post by அகிலன் Wed Dec 24, 2014 3:55 pm

செல்போன் மூலம் இயங்கும் ரோபட் பளு தூக்கும் ஊர்தி: கலசலிங்கம் மாணவர்கள் கண்டுபிடிப்பு 3838410834 செல்போன் மூலம் இயங்கும் ரோபட் பளு தூக்கும் ஊர்தி: கலசலிங்கம் மாணவர்கள் கண்டுபிடிப்பு 3838410834


நேர்மையே பலம்
செல்போன் மூலம் இயங்கும் ரோபட் பளு தூக்கும் ஊர்தி: கலசலிங்கம் மாணவர்கள் கண்டுபிடிப்பு 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
» "பயோ காஸ்' மூலம் இயங்கும் சமுதாய சமையல் கூடம் !
» பெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயாரிப்பு
» தமிழகத்தில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு 100 சதவீத வரிவிலக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum