ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

5 posters

Go down

அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் Empty அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

Post by ayyasamy ram Wed Dec 24, 2014 11:05 am

டிசம்பர் 25
-------------------

அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்
-
அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் 7mgJrDwvT6GyHv3NAArk+chist
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் Empty Re: அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

Post by ayyasamy ram Wed Dec 24, 2014 11:07 am

இயேசு பிறப்பு குறித்த கவிஞர் வைரமுத்துவின் அற்புதமான பாடல்:
-

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே

வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே

விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே

கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே

போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே

நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே

இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே

முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே
.
-
அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்...!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் Empty Re: அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

Post by T.N.Balasubramanian Wed Dec 24, 2014 12:36 pm

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் .


by ayyasamy ram Today at 11:07 am

இயேசு பிறப்பு குறித்த கவிஞர் வைரமுத்துவின் அற்புதமான பாடல்:
-

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே

வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே

விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே

கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே

போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே

நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே

இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே

முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே.
-
அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்...!


அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் GdnBTi5jTkyf6I2VoEQk+images


(ayyasamy ram அவர்களின் ,படம் இல்லா பதிவு, ஏதோ போல் உள்ளது .
அந்த குறை தீர , ஒரு படம் .)

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Dec 24, 2014 12:57 pm; edited 1 time in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் Empty Re: அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

Post by ayyasamy ram Wed Dec 24, 2014 3:09 pm

அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் 0dzIWIdkS8qDFHvPYaIl+sonam-christ
-
அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் SVycWoHVTpWNfzQ7vc0K+remote_image_6c4ddf8846
-

அன்பு மலர்  அன்பு மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் Empty Re: அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

Post by SajeevJino Wed Dec 24, 2014 6:15 pm

.
இனிய ஹனுக்கா , கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ..ஈகரை உறவுகள் எல்லோருக்கும்

அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் 6tW8kDAjQomhsCLOJLPj+india

அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் LJLtLk7rQXqYnWYqaL3j+small


Last edited by SajeevJino on Wed Dec 24, 2014 6:26 pm; edited 1 time in total


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் Empty Re: அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

Post by ராஜா Wed Dec 24, 2014 6:20 pm

அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் Empty Re: அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

Post by krishnaamma Wed Dec 24, 2014 6:28 pm

அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் CGi8O30NSXqYYh9UsiaU+Happy-Christmas-Day-2010-Greetings-and-Wallpapers21

அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் !

அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் M1Qt1RHlTdmdvTGBP3pK+download(2)

Merry Christmas  எனக்கு ரொம்ப பிடித்த பண்டிகை....எங்கள் வீட்டிலும் பலூன்கள் கட்டுவோம், டிசம்பர் முதல் தேதியே ஸ்டார் கட்டிவிடுவோம்.......இன்று கண்டிப்பாக நள்ளிரவில் கேக் வெட்டுவோம் ஜாலி ஜாலி ஜாலி

அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் RSC1wGEyRcS3fGz1zBSF+download(3)

அசுரன், ஜேன்   எல்லோருக்கும் ஸ்பெஷல் வாழ்த்துகள் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் Empty Re: அனைவருக்கும் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum