ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவங்களுக்கு ஞாபக மறதி ஓவரா இருக்கு டாக்டர்..!

3 posters

Go down

 இவங்களுக்கு ஞாபக மறதி ஓவரா இருக்கு டாக்டர்..! Empty இவங்களுக்கு ஞாபக மறதி ஓவரா இருக்கு டாக்டர்..!

Post by ayyasamy ram Wed Dec 24, 2014 8:59 am

 இவங்களுக்கு ஞாபக மறதி ஓவரா இருக்கு டாக்டர்..! G3pdV8LsTAq6ePsXzGuh+joke16
-

-
நிதி நிறுவனங்கள்ல கடன் வாங்கி படம் எடுக்கறீங்களே எதுக்கு?
-
நல்லா ஓடுங்கிற எதிர்பார்ப்பிலும் நம்பிகையிலும்தான்..!
-
>வி.ரேவதி
-
--------------------------------------------
-
இவங்களுக்கு ஞாபக மறதி ஓவரா இருக்கு டாக்டர்..!
-
அப்படியென்ன பண்றாங்க?
-
தன்னோட ஹஸ்பென்ட்னு நினைச்சு பக்கத்துவீட்டுக்காரனான
என்மேல அடிக்கடி கை நீட்டிடறாங்க, டாக்டர்..!
-
வி.ரேவதி

-
---------------------------------------------
-
ஊழலுக்கு எதிரா நம்ம தலைவர் உண்ணாவிரதம் இருக்காரே
ஏன்?
-
பின்ன என்ன சார்! அவரை ஊழலு பண்ணவிடாம எல்லா
ஊழலையும் மத்தவங்களே பண்ணிடறாங்களாம்..!
-
>வி.சகிதாமுருகன்
-
---------------------------------------------
-
படத்துக்குப் 'பத்தியம்'னு பேர் வெச்சது தப்பாப் போச்சு..!
-
உப்பு சப்பு இல்லாத படம்னு எல்லா பத்திரிகையிலும்
விமர்சனம் எழுதிட்டாங்க..!
-
>பாலு கோவிந்தராஜ்
-
---------------------------------------------
-
நான் செத்துப் பிழைச்சவன்டா'னு பாடுறாரே..மன்னர்?
-
பின்னே..உயிர் பிழைக்க அவர் ஓடி வந்தது
அவருக்குத்தானே தெரியும்...அதான்..!
-
>பால கோவிந்தராஜ்
-
================================
-
--தேவியன் கண்மணி
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இவங்களுக்கு ஞாபக மறதி ஓவரா இருக்கு டாக்டர்..! Empty Re: இவங்களுக்கு ஞாபக மறதி ஓவரா இருக்கு டாக்டர்..!

Post by M.Saranya Wed Dec 24, 2014 10:26 am

நல்ல பதிவு...
நன்றி...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 இவங்களுக்கு ஞாபக மறதி ஓவரா இருக்கு டாக்டர்..! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

 இவங்களுக்கு ஞாபக மறதி ஓவரா இருக்கு டாக்டர்..! Empty Re: இவங்களுக்கு ஞாபக மறதி ஓவரா இருக்கு டாக்டர்..!

Post by T.N.Balasubramanian Wed Dec 24, 2014 10:56 am

இவங்களுக்கு ஞாபக மறதி ஓவரா இருக்கு டாக்டர்..!
-
அப்படியென்ன பண்றாங்க?
-
தன்னோட ஹஸ்பென்ட்னு நினைச்சு பக்கத்துவீட்டுக்காரனான
என்மேல அடிக்கடி கை நீட்டிடறாங்க, டாக்டர்..!
-
வி.ரேவதி

மறதி கேசுதான் போலிருக்கு

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 இவங்களுக்கு ஞாபக மறதி ஓவரா இருக்கு டாக்டர்..! Empty Re: இவங்களுக்கு ஞாபக மறதி ஓவரா இருக்கு டாக்டர்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum