ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோஸ் - வாழைப்பூ வடை

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கோஸ் - வாழைப்பூ வடை Empty கோஸ் - வாழைப்பூ வடை

Post by Guest Thu Feb 26, 2009 3:06 am

தேவையான பொருட்கள்:

கோஸ் - கால் கிலோ
வாழைப்பூ - 1
கடலை மாவு - முக்கால் கிலோ
மிளகு தூள் - 3 டீஸ்பூன்
எண்ணெய் - 2 கப்
பச்சை மிளகாய் - 10
உப்பு தேவையான அளவு

செய்முறை:

கடலைமாவை ஊற வைத்து ஒன்றும் இரண்டுமாக அரைக்கவும். கோஸ், வாழைப்பூ இரண்டையும் சிறிது நேரம் ஊற வைத்து விட்டு, பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக பிசையவும். பிசைந்து வட்டமாக தட்டி எண்ணெயில் வறுத்து எடுக்கவும். பொன்னிறமான சுவையான வடை தயார்.
avatar
Guest
Guest


Back to top Go down

கோஸ் - வாழைப்பூ வடை Empty Re: கோஸ் - வாழைப்பூ வடை

Post by ani63 Sat Jun 13, 2009 10:01 pm

hello oru sinna thirutham kadala paruppu ngaradukku badila kadalamau nu eluditteengannu ninikkaren
avatar
ani63
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

கோஸ் - வாழைப்பூ வடை Empty Re: கோஸ் - வாழைப்பூ வடை

Post by Guest Sat Jun 13, 2009 10:03 pm

சூப்பர் 8)
avatar
Guest
Guest


Back to top Go down

கோஸ் - வாழைப்பூ வடை Empty Re: கோஸ் - வாழைப்பூ வடை

Post by ராஜா Sun Jun 14, 2009 11:07 am

வணக்கம் , ani63 உங்கள் கருத்துக்களை தமிழில் வெளியிடலாமே.
இந்த link உபயோகித்து பாருங்கள்

http://www.quillpad.in/tamil/editor.html
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோஸ் - வாழைப்பூ வடை Empty Re: கோஸ் - வாழைப்பூ வடை

Post by பரஞ்சோதி Sun Jun 14, 2009 5:05 pm

ஆஹா!

செய்ய வழி சொன்ன நீங்க செய்ததை கொடுத்திருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்குமே புன்னகை

சின்ன வயசில் எங்க தோட்டத்தில் வாழை குலை தள்ளினால் வாழைப்பூவில் தேன் குடிப்பது, கடைசியில் பூவை உடைத்து நீங்க சொன்ன வடை செய்வது போன்றவை மறக்க முடியாத அனுபவங்கள்.
பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Back to top Go down

கோஸ் - வாழைப்பூ வடை Empty Re: கோஸ் - வாழைப்பூ வடை

Post by ani63 Sun Jun 14, 2009 9:36 pm

hello raja tks inda link try panninen epdi download panradunnu therialla solli kudutha tks solluven illanna tamilish eludiye tarcher pannuven
avatar
ani63
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

கோஸ் - வாழைப்பூ வடை Empty Re: கோஸ் - வாழைப்பூ வடை

Post by ராஜா Mon Jun 15, 2009 2:43 pm

இதில் நீங்க ஒண்ணும் Download பண்ண வேண்டாம் , இந்த வெப்‌ஸைட் open பண்ணி , நீங்க விரும்புற ஆங்கில வார்த்தைகளை டைப் பண்ணுங்கள் , பிறகு வார்த்தைகளை copy பண்ணி ஈகரையில் Paste பண்ணுங்கள்
example : அம்மா = amma
வணக்கம் = vanakkam
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோஸ் - வாழைப்பூ வடை Empty Re: கோஸ் - வாழைப்பூ வடை

Post by ani63 Mon Jun 15, 2009 2:56 pm

hello raja copy paste idellam pannama download panna mudiyada
avatar
ani63
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

கோஸ் - வாழைப்பூ வடை Empty Re: கோஸ் - வாழைப்பூ வடை

Post by ராஜா Mon Jun 15, 2009 3:57 pm

i cant understand , which one you want to download?, and for what purpose?

do you need tamil fonts?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோஸ் - வாழைப்பூ வடை Empty Re: கோஸ் - வாழைப்பூ வடை

Post by ani63 Mon Jun 15, 2009 9:52 pm

hi raja enakku tamil fontdan venum
avatar
ani63
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

கோஸ் - வாழைப்பூ வடை Empty Re: கோஸ் - வாழைப்பூ வடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum