ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Poll_c10சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Poll_m10சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Poll_c10 
ayyasamy ram
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Poll_c10சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Poll_m10சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Poll_c10 
mohamed nizamudeen
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Poll_c10சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Poll_m10சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Poll_c10 
VENKUSADAS
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Poll_c10சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Poll_m10சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!?

4 posters

Go down

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Empty சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!?

Post by T.N.Balasubramanian Sun Dec 21, 2014 11:34 am

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!?

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? O79YExUQdG74hePRinPw+10849747_744117892304659_3309435774807192121_n

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!?
தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது...
இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது..விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... .
முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!!
முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன ....
சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தப்பட்டது.

நன்றி : இது தமிழ் /முகநூல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Empty Re: சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!?

Post by krishnaamma Sun Dec 21, 2014 12:15 pm

வயிறும் முழுக்க ரொம்பாமல் கொஞ்சம் குறைத்து சாப்பிடுவோமா புன்னகை.................( அப்புறம் கை ஊன்றி எழுந்திருக்கணுமே புன்னகை ) .......................நல்ல பதிவு ஐயாபுன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Empty Re: சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!?

Post by T.N.Balasubramanian Sun Dec 21, 2014 2:27 pm

சிரிக்காதீர்கள் !
நம் வீட்டிலும் டைனிங் டேபிள்தான்.
இருப்பினும் சில சமயம் , டைனிங் சேரிலேயே , சம்மணம் போட்டு சாப்பிடுவதும் உண்டு.
யாராவது என்ன இது என்று கேட்டால் ,
புதுமையில் பழமை என்பேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Empty Re: சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!?

Post by T.N.Balasubramanian Sun Dec 21, 2014 2:49 pm

இதுல்லெ வேடிக்கையை பாருங்கள் .
நாம்தான் வெஸ்டர்ன் கல்ச்சருக்கு அடிமை ஆகிவிட்டோம் .
படத்துலே பாருங்கள் . வெளிநாட்டினர் எவ்வளவு பேர் ,
சிறப்புற உட்கார்ந்து , தொழுது கொண்டு இருக்கின்றனர் .
வெட்கம் வெட்கம் நமக்குதான் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Empty Re: சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!?

Post by ராஜா Sun Dec 21, 2014 3:09 pm

T.N.Balasubramanian wrote:சிரிக்காதீர்கள் !
நம் வீட்டிலும் டைனிங் டேபிள்தான்.
இருப்பினும் சில சமயம் , டைனிங் சேரிலேயே , சம்மணம் போட்டு சாப்பிடுவதும் உண்டு.
யாராவது என்ன இது என்று கேட்டால் ,
புதுமையில் பழமை என்பேன்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1110718

யாராவது விருந்தினர் வந்தால் தான் டைனிங் டேபிள்ல உட்கார்ந்து சாப்பிடுறது , இல்லன்னா பெரும்பாலும் ஹாலில் உள்ள சோபா தான் நான் சாப்பிடும் இடம் புன்னகை

ஊருக்கு போனால் தரையில் உட்கார்ந்து சாப்பிடுறது வழக்கம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Empty Re: சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!?

Post by krishnaamma Sun Dec 21, 2014 9:16 pm

T.N.Balasubramanian wrote:சிரிக்காதீர்கள் !
நம் வீட்டிலும் டைனிங் டேபிள்தான்.
இருப்பினும் சில சமயம் , டைனிங் சேரிலேயே , சம்மணம் போட்டு சாப்பிடுவதும் உண்டு.
யாராவது என்ன இது என்று கேட்டால் ,
புதுமையில் பழமை என்பேன்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1110718

எங்க ஆர்த்தியும் உங்களை போல செய்வோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Empty Re: சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!?

Post by krishnaamma Sun Dec 21, 2014 9:19 pm

T.N.Balasubramanian wrote:இதுல்லெ வேடிக்கையை பாருங்கள் .
நாம்தான்  வெஸ்டர்ன் கல்ச்சருக்கு அடிமை ஆகிவிட்டோம் .
படத்துலே பாருங்கள் . வெளிநாட்டினர் எவ்வளவு பேர் ,
சிறப்புற உட்கார்ந்து , தொழுது கொண்டு இருக்கின்றனர் .
வெட்கம் வெட்கம் நமக்குதான் .

ரமணியன்  

இல்லைஐயா...........நாம் அவர்களை போல மாறினால் அவங்க இப்படி மாறித்தானே ஆகும் அப்போத்தானே உலகம் சமப்படும்...................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
.
.
.
மேலும் நமக்கு அவாளுடையது பிடிக்கிறதோ அது போல அவங்களுக்கு நம்முடையது பிடித்க்கிறது ............. .சிம்பிள் புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Empty Re: சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!?

Post by T.N.Balasubramanian Sun Dec 21, 2014 9:20 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:சிரிக்காதீர்கள் !
நம் வீட்டிலும் டைனிங் டேபிள்தான்.
இருப்பினும் சில சமயம் , டைனிங் சேரிலேயே , சம்மணம் போட்டு சாப்பிடுவதும் உண்டு.
யாராவது என்ன இது என்று கேட்டால் ,
புதுமையில் பழமை என்பேன்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1110718

எங்க ஆர்த்தியும் உங்களை போல செய்வோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1110753

great people never differ ன்னு சொல்லுவாங்க . அப்பிடினா என்னங்க அர்த்தம் ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Empty Re: சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!?

Post by ayyasamy ram Mon Dec 22, 2014 6:18 am

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? 103459460
-
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? GidSFwK3Rx2bYpKbTUaU+eating_003.w540
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!? Empty Re: சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது..!?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum