Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கப்பூரில் குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இந்தியருக்கு ஒன்பது மாத சிறை
2 posters
Page 1 of 1
சிங்கப்பூரில் குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இந்தியருக்கு ஒன்பது மாத சிறை
சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் 26 வயது இந்தியரான சத்திய இளையராஜா கடந்த நவம்பர் 7 ஆம் தேதி, 39 வயதான ஒரு அழகுக் கலை நிபுணருடன் அடுக்கு மாடி குடியிருப்பின் லிஃப்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இளையராஜா அப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் நான்காவது மாடியில் இறங்கியுள்ளார்.
இளையராஜா அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து மீண்டும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் தன்னைத் தற்காத்துக்கொள்ள கையில் இருந்த குடையால் அவரைத் தள்ளிவிட்டு தப்பி ஓடினார். பின் அருகிலிருந்த காவலர்களிடம் புகார் கொடுத்தார். சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற போது அவர் குடித்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக காவல்துறையினர் இளையராஜாவை கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணை முடிந்த நிலையில் இளையராஜா இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். இளையராஜாவின் சார்பாக அவரது வழக்கறிஞர் பீர் குடித்ததால், மது போதையில் இப்படி நடந்து கொண்டதாகவும். அவரது இந்த முதல் குற்றத்தை மன்னிக்க வேண்டுமென்றும் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார். அவரது வாதத்தை மறுத்த நீதிமன்றம். இளையராஜாவுக்கு 9 மாத சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
2 வருட தண்டனை, அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனை வழங்கலாம் என்ற போதிலும் இளைஞரின் எதிர்காலம் கருதி நீதிமன்றம் 9 மாதம் சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar

Re: சிங்கப்பூரில் குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இந்தியருக்கு ஒன்பது மாத சிறை
நாம் யார்? , வெளிநாடு எப்படி வந்தோம்? , நமது நோக்கம் என்ன?, தமிழ்நாட்டில் தன்னை நம்பி எத்தனை பேர் உள்ளனர் என்று ஒரு விநாடி சிந்தித்து பார்த்தால் எவனும் இது போல பண்ண மாட்டான்
Re: சிங்கப்பூரில் குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இந்தியருக்கு ஒன்பது மாத சிறை
சுமார் ஆறு வாரத்தில் தீர்ப்பு...பாராட்ட வேண்டிய விஷயம்
-
இதோ இன்னொரு நிகழ்வு
-
பள்ளிக்கூடத்தில் உள்ள பெண்கள் கழிவறைக்குள்
அத்துமீறி நுழைந்து ரகசியமாக 17 வயது இளம்
பெண்ணைக் காணொளியில் பதிவு செய்த தகவல்
தொழில்நுட்ப ஊழியருக்கு நேற்று மூன்று வாரச்
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
-
கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி நண்பகல்
11.40 மணிக்கு நடந்த அந்தச் சம்பவத்தின்போது
அந்தப் பெண் மட்டுமே அந்தக் கழிவறையில் இருந்தார்.
-
வெஸ்லே கோ மியூ குவாங், 26, என்ற அந்த மலேசியர்
கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியின்
கழிவறைக்குள் அத்துமீறி நுழைந்த முதல் குற்றச்
சாட்டையும் இளம்பெண்ணின் கண்ணியத்தை
அவமதித்த இரண்டாவது குற்றச்சாட்டையும் ஒப்புக்
கொண்டார்.
--

Similar topics
» சிங்கப்பூரில் மதுபோதையில் போலீஸ் அதிகாரியை கடித்த பெண்ணுக்கு சிறை
» குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள்
» சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு
» சிறுவர்களை பாலியல் தொந்தரவு..
» ஆஸ்திரேலியா வாழ் இந்தியருக்கு 13 ஆண்டு சிறை
» குடிபோதையில் தொடர்ந்து தொந்தரவு கணவனை சுட்டுக்கொன்ற மனைவிக்கு ஆயுள்
» சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு
» சிறுவர்களை பாலியல் தொந்தரவு..
» ஆஸ்திரேலியா வாழ் இந்தியருக்கு 13 ஆண்டு சிறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|