ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

+3
krishnaamma
ayyasamy ram
T.N.Balasubramanian
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  Empty உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by T.N.Balasubramanian Thu Dec 18, 2014 7:35 pm

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

ஈகரை வருகை பதிவேடு என்ற திரி ஒன்றுள்ளது. நுழையும் முன் , இதில் நுழைந்து , முகமன் கூறி ,பதிவுகள் பக்கம் போக , அழைப்பு விடுத்து இருந்தது . குறிப்பிட்ட ஒரு சிலரை தவிர , மற்றவர்கள் , அந்த பக்கத்தில் ,
பார்ப்பது அரிதாக இருக்கிறது.
ரசிக்கும் நகைச்சுவையை தவற விட்டு விட்டீர்களோ எனத் தோன்றுகிறது .
உங்கள் பொன்னான நேரத்தை , மிச்சப்படுத்த , சுருக்கப்பட்ட ,பதிவை தந்துள்ளேன் .
ரசியுங்கள் .
ஈகரை பின்னூட்டத்தில் , கருத்தை பதிவிடுங்கள் .
================================================================================================
நடுவில் 2 நாட்கள் , பானுவின் பதிவுகளை காணமுடியவில்லை . மிஸ்ஸிங் .
கேட்டா, எது மாதிரி பதில் சொல்லறாங்க பாருங்க ! நமக்கே கொக்கி போடறாங்க !
இனி , பதிவிட்ட ,சுருக்கப்பட்ட பகுதி .

by ஜாஹீதாபானு Yesterday at 12:42 pm
அனைவரும் நலமா?

by T.N.Balasubramanian Yesterday at 12:46 pm
நாங்க நலம்தான் ,
உங்களுக்கு என்ன ஆச்சு ? 2 நாளா காணோமே ?

ஜாஹீதாபானு Yesterday at 12:48 pm
என்னைக் காணோம்னா தேடுறிங்களானு தெரிஞ்சிக்க ஒளிஞ்சிருந்தேன் ஐயா.ஜாலி ஜாலி

by krishnaamma Yesterday at 1:06 pm
நான் இன்னைக்கு பார்த்துவிட்டு பேப்பருக்கு நியூஸ் தரலாம் என்று இருந்தேன் பானு ஜாலி ஜாலி ஜாலி

ஜாஹீதாபானு Yesterday at 1:11 pm
அடடா மிஸ் செய்துட்டேனே சோகம் சோகம்

by krishnaamma Yesterday at 1:06 pm
நான் இன்னைக்கு பார்த்துவிட்டு பேப்பருக்கு நியூஸ் தரலாம் என்று இருந்தேன் பானு ஜாலி ஜாலி ஜாலி

T.N.Balasubramanian Yesterday at 1:16 pm
பரவா இல்லையே !
அப்பிடியே கொடுத்து இருந்தால் , வாசகங்கள் எப்பிடி இருக்கும் ?

T.N.Balasubramanian Yesterday at 1:19 pm
விளையாட்டை ஆரம்பிக்கலாமே !
பானு , நீங்களே ஆரம்பியுங்கள் .
என்னவென்று ந்யூஸ் கொடுத்து இருப்பீர்கள்  ?

by ஜாஹீதாபானு Yesterday at 1:29 pm

கிருஷ்ணம்மாவைத் தான் கேக்கனும்.புன்னகை புன்னகை

ஜாஹீதாபானு
நியூஸ் குடுப்பேனு சொன்னது கிருஷ்ணாம்மா
எப்படிக் குடுத்தாலும் என் படம் பேப்பரில் வந்திருக்குமேஜாலி ஜாலி

krishnaamma wrote:
உங்களை கேட்காமல் தருவேனா ஐயா ! .....
நீங்க தான் அழகா எதுகை மோனையா சொல்லுவேள் ஜாலி ஜாலி ஜாலி

T.N.Balasubramanian Yesterday at 2.40 pm

(அம்மா சொன்ன பிறகு அப்பீல் ஏது ?
சும்மா இருக்க முடியுமா ?  ந்யுஸ் ஆபீசில் ரமணியன் )]
 )
ந்யூஸ் பேப்பர் ஆபீஸ் :

ரமணியன் : சர் , ஒரு மிஸ்ஸிங் அட்வர்டைஸ்மென்ட் .....
பேப்பர் : ஓகே ஓகே , டீடைல்ஸ் எல்லாம் இருக்கா , போட்டோ இருக்கா ?
ர.ன் : இந்தாங்க சர் , டீடைல்ஸ் . அதான் வாசகம் ,
பேப்பர் : சரி சரி , போட்டோ எங்கே ?
ர.. ன் : குருப் போட்டோ தான் இருக்கு சர் ...... நாலு பேர் முதுக காமிசிண்டு உட்கார்ந்து இருக்கா ....
பேப்பர் : யோவ் , முதுகெல்லாம் போட்டு ஆளை கண்டு பிடிக்க முடியாதய்யா !
ர..ன் : அதான் தெரியுமே சர் . இவங்க நின்னுண்டு full side pose ....
பேப்பர் : நான் அட்ஜஸ்ட் பண்ணி போட்டுகிறேன் , அவங்களே தனிய பெரிசு பண்ணி போட்டுக்கலாம் .
சீக்கிரம் , போட்டோவே கொடுங்க , மத்தவங்களை கவனிக்கனும் .
ர..ன் : போட்டோவை கொடுக்கிறார் ?
பேப்பர் : யோவ் , விளையாடுறியா ? பாத்தா பெரிய மனிச மாதிரி இருக்கே ?
ர...ன் : சர் , இவங்களை 3/4 தடவை பார்த்து இருக்கேன் சர் , இப்பிடியெதான் இருப்பாங்க சர்.
பேப்பர் : ப்யூன், இவரை கேட்டுக்கு வெளிலே விட்டுட்டு வா . வரச்சே அம்ருதான்ஜனம் ஒரு பாட்டில் வாங்கிட்டு வா ! .... பெரிசே வாங்கிட்டு வா !

நான் என்னங்க பண்ணறது , என்கிட்டே இருக்கிற போட்டோவத்தானே கொடுக்க முடியும் . அதுக்கு பெரிசா கோச்சுகிறார். நான் கொஞ்சம் பாலிஷ்டா எழுதி இருக்கேன் .அடிக்காத குறைதான் போங்க .ராஜா சொன்ன மாதிரி beloved sister , missing கொடுக்கப் போனா இந்த கூத்து .
நீங்களே பாருங்க , இந்த போட்டோவை தவிர , வேறே விதமா , நீங்க பானுவ பாத்து இருக்கீங்களா ?
*
*
*
*
*
*
*
     
ரமணியன்
================================================================================
போட்டோவை பார்பதற்கும் , பதிவை பார்பதற்கும் ,
ஈகரை வருகை பதிவேடு ........page 19 , 1242 pm இலிருந்து தொடருவும்

ரமணியன்]

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by ayyasamy ram Thu Dec 18, 2014 8:20 pm

காணவில்லை குறித்த இன்னொரு ந்கைச்சுவை:
-
போஸ்ட் ஆபிசில்....
-

நம்மாளு : சார்! என் பொண்டாட்டிய நேத்துலருந்து காணோம்,
கம்ப்ளைண்ட் கொடுக்கணும் சார்!
-
ஊழியர் : யோவ், கண்ண திறந்து நல்லா பாரு...
இது போலீஸ் ஸ்டேஷன் இல்ல, போஸ்ட் ஆபிஸ்..
-
நம்மாளு : மன்னிச்சுகிடுங்க சார்! சந்தோசத்தில தலை கால் புரியலை......
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by krishnaamma Thu Dec 18, 2014 8:32 pm

ஆமாம் ஐயா, நீங்க சொன்னதிலிருந்து நான் தினமும் அங்கு வருகிறேன்.......நிறைய பேர் அதை இன்னும் பழக்கப்படுத்திக்கலை....................இன்று பானு பார்த்துட்டாங்க போல இருக்கே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by T.N.Balasubramanian Thu Dec 18, 2014 9:02 pm

கிருஷ்ணம்மா
பழக்கப்படுத்திக்கலை
ன்னு சொல்லீடிங்க .

அந்த கலையை விரும்பி  கடைப்பிடிக்கிறார்கள் போலும் .

வேறென்ன சொல்லுவது ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by krishnaamma Thu Dec 18, 2014 9:31 pm

T.N.Balasubramanian wrote:கிருஷ்ணம்மா
பழக்கப்படுத்திக்கலை
ன்னு சொல்லீடிங்க .

அந்த கலையை விரும்பி  கடைப்பிடிக்கிறார்கள் போலும் .

வேறென்ன சொல்லுவது ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1110283

ம்...சரிஐயா சோகம் ....இந்த பதிவைக் கூட இன்னும் நிறைய பேர் பார்கலையே சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by T.N.Balasubramanian Fri Dec 19, 2014 7:32 am

எல்லோரும் ரொம்ப பிசி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by mbalasaravanan Fri Dec 19, 2014 10:45 am

பிசி இல்லை ஆனால் இப்படி ஒன்று இருப்பதே எனக்கு இப்பொழுது தான் தெரியும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by T.N.Balasubramanian Fri Dec 19, 2014 12:03 pm

காலையில் நுழையும் போது , குட் மார்னிங் , நன்றி சொல்லுவது போல் , திரி ஈகரை வருகை பதிவேட்டில் ,முகமன் கூறுங்கள் .
பிரியும் தருணத்தில் ,திரி " நான் சென்று வருகிறேன் ,உறவுகளே .மீண்டும் சந்திப்போம்  மீண்டும் சந்திப்போம் "
இது ஒரு நல்லதோர் இணக்கத்தை / பிணைப்பை உறவுகள் மத்தியில் , உண்டாக்கும் அல்லவா ?

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Fri Dec 19, 2014 12:04 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words.)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by T.N.Balasubramanian Fri Dec 19, 2014 12:25 pm

mbalasaravanan wrote:பிசி இல்லை ஆனால் இப்படி ஒன்று இருப்பதே எனக்கு இப்பொழுது தான் தெரியும்
மேற்கோள் செய்த பதிவு: 1110303

அதனால் என்னா ! இப்போதுதான் தெரிந்து விட்டதே !!
ஈகரை வருகை பதிவேடு ........page 19 , 1242 pm இலிருந்து படித்தீர்களா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by mbalasaravanan Fri Dec 19, 2014 12:35 pm

T.N.Balasubramanian wrote:
mbalasaravanan wrote:பிசி இல்லை ஆனால் இப்படி ஒன்று இருப்பதே எனக்கு இப்பொழுது தான் தெரியும்
மேற்கோள் செய்த பதிவு: 1110303

அதனால் என்னா ! இப்போதுதான் தெரிந்து விட்டதே !!
ஈகரை வருகை பதிவேடு ........page 19 , 1242 pm இலிருந்து படித்தீர்களா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1110319
படிக்கிறேன் அய்யா
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே  Empty Re: உங்களுடைய மேலான கவனத்திற்கு , உறவுகளே

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum