ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்!

4 posters

Go down

ஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்! Empty ஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்!

Post by krishnaamma Mon Dec 15, 2014 12:48 pm

ஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்! Lf0bOI8XRvKzsQpxI5hF+Tamil_News_large_113844920141215053201

நகரி:வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பும் போது, ஆதார் அட்டையை பெட்ரோல் நிரப்பும் ஊழியர்களிடம் காண்பிக்க வேண்டும் என, புத்துார் வட்டார போக்குவரத்துஅலுவலர் சுப்பாராவ் கூறினார்.
சித்துார் மாவட்டம், நகரி, புத்துார் மற்றும் ரேணிகுண்டா பகுதிகளில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள், வாகனங்களை நிறுத்தி, ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களிடம் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளனாரா? என, பரிசோதனை செய்து அனுப்புகின்றனர்.

இதுகுறித்து, புத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர், சுப்பாராவ் கூறுகையில், ''வாகன ஓட்டிகள், தவறாமல் ஆதார் அட்டையை, அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில், வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் போது, அங்குள்ள ஊழியர்களிடம் காண்பிக்க வேண்டும். வாகனங்கள் பயன்படுத்துவோர், 'ஆதார் அட்டை' வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.

மேலும், ''அவர்கள் அலைபேசி எண்ணையும் கொடுக்க வேண்டும். அலைபேசியின் மூலம் ஓட்டுனர் உரிமம் காலாவதியாகும் முன், அவர்களுக்கு அலைபேசி மூலம் குறுஞ்செய்தி வரும். எனவே, வாகன ஓட்டிகள் அனைவரும், ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்,'' என்றார்.


நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்! Empty Re: ஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்!

Post by mbalasaravanan Mon Dec 15, 2014 1:28 pm

இதெல்லாம் நடக்ற காரியமா
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்! Empty Re: ஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்!

Post by ayyasamy ram Mon Dec 15, 2014 1:34 pm

இது, அந்த வட்டார போக்குவரத்து அதிகாரியின்
தனிப்பட்ட ஆணையா...?
-
அரசு முடிவெடுக்க வேண்டாமா..?
=
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்! Empty Re: ஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்!

Post by Muthumohamed Mon Dec 15, 2014 9:47 pm

இதெல்லாம் எவ்ளோ நாளைக்கு தான் நடக்குமோ ?



ஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்! Mஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்! Uஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்! Tஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்! Hஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்! Uஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்! Mஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்! Oஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்! Hஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்! Aஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்! Mஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்! Eஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்! Empty Re: ஆதார் அட்டை இருந்தால் தான்வாகனங்களுக்கு பெட்ரோல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum