ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு கனவு காணும் சுதந்திரம் வழங்கப்படவேண்டும்: கைலாஷ் சத்யார்த்தி

2 posters

Go down

குழந்தைகளுக்கு கனவு காணும் சுதந்திரம் வழங்கப்படவேண்டும்: கைலாஷ் சத்யார்த்தி Empty குழந்தைகளுக்கு கனவு காணும் சுதந்திரம் வழங்கப்படவேண்டும்: கைலாஷ் சத்யார்த்தி

Post by ayyasamy ram Thu Dec 11, 2014 8:12 am

குழந்தைகளுக்கு கனவு காணும் சுதந்திரம் வழங்கப்படவேண்டும்: கைலாஷ் சத்யார்த்தி EvUy3spCRoefHJhDDJco+Tamil_News_large_1134963

ஆஸ்லோ:
குழந்தைகளுக்கு கனவு காணும் சுதந்திரம் வழங்கப்பட
வேண்டும் என அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற
கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு வழங்கும் விழாவில் பேசிய அவர்,
"இந்த விழாவில் உரையாற்றுமாறு விருது வழங்கும்
குழுவினர் என்னை கேட்டுக்கொண்டனர். ஆனால் அவ்வாறு
என்னால் செய்ய முடியாது. ஏனெனில் அமைதியின்
பிரதிநிதியாகவும், அப்பாவிகளின் அழுகையின்
பிரதிநிதியாகவும், கண்ணுக்கு புலப்படாதவர்களின்
பிரதிநிதியாகவும் நான் இங்கு வந்துள்ளேன்.

நமது குழந்தைகளின் கனவுகளையும், அவர்களது கருத்தையும்
பகிர்ந்து கொள்பவராக இங்கு வந்துள்ளேன்.
எனது பயணம் புத்தர், குரு நானக் மற்றும் மகாத்மா காந்தி
ஆகியோர் பிறந்த மண்ணில் இருந்து துவங்கியுள்ளது. எனக்கு
அளிக்கப்பட்ட இந்த விருதினை, எனது இயக்கத்தைச் சேர்ந்த
காலு குமார், தூம் தாஸ், கிஷோர் மற்றும் பாகிஸ்தானைச்
சேர்ந்த இக்பால் மாசிக் ஆகியோருக்கு அர்ப்பணிக்கிறேன்.
ஏனெனில், இவர்கள் குழந்தைகளின் விடுதலை மற்றும்
கவுரவத்திற்காக தங்களையே தியாகம் செய்தவர்கள்.

அத்தகைய தியாகிகளின் சார்பாக இந்த விருதினை பணிவுடன்
பெற்றுக் கொள்கிறேன். ஆயிரக்கணக்கான முறை குழந்தை
தொழிலாளர்களை நான் விடுவித்ததை நினைத்துப் பார்க்கிறேன்.
அவர்கள் விடுவிக்கப்பட்டவுடன் அவர்களது முகத்தில் தெரியும்
அந்த சந்தோஷத்தில், நான் ஒவ்வொரு முறையும் கடவுளைக்
காண்பேன்.

18 ஆண்டுகளுக்கு முன், 103 நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான
எனது சகோதரர்களும்,சகோதரிகளும் 80 ஆயிரம் கி.மீ., நடைபயணம்
மேற்கொண்டதன் விளைவாக, குழந்தை தொழிலாளர்களுக்கு
எதிரான சட்டம் பிறந்தது. நாங்கள் அதை செய்தோம். நீங்கள்
கேட்கலாம். தனி ஒரு மனிதரால் என்ன செய்ய முடியும் என்று?

மலாலா போன்ற இளைய தலைமுறையினர் உலகின் பல்வேறு
பகுதிகளில் உருவாகி, வன்முறைக்கு எதிராக அமைதியை உருவாக்கும்
பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டங்களில் பேசுவதாலேயோ,
அல்லது ஒரு சட்டத்தின் மூலமாகவோ குழந்தைகளுக்கு எதிரான
வன்முறைக்கு தீர்வு கிடைத்து விடாது.

கடந்த இருபது ஆண்டுகளில், பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின்
எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது, குழந்தை இறப்பு,
ஊட்டச்சத்து குறைபாடு குறைக்கப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்கள்
மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டு விட்டது.

எனினும் இன்னும் குழந்தைகளுக்கு எதிரான சவால்கள் நிறையவே
உள்ளன. எனது வாழ்வின் ஒரே லட்சியம் என்னவென்றால்,
ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ்வதற்கான சுதந்திரம் வழங்கப்பட
வேண்டும். உண்பதற்கு, உறங்குவதற்கான சுதந்திரம் வழங்கப்படவேண்டும்.
அழவும், சிரிக்கவும் அனுமதிக்கப்படவேண்டும். கல்வி கற்கவும்,
பள்ளிக்குச் செல்லவும் அனைத்துக்கும் மேலாக கனவு காண உரிமை
வழங்கப்படவேண்டும்". இவ்வாறு சத்யார்த்தி பேசினார்.
-
---------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குழந்தைகளுக்கு கனவு காணும் சுதந்திரம் வழங்கப்படவேண்டும்: கைலாஷ் சத்யார்த்தி Empty Re: குழந்தைகளுக்கு கனவு காணும் சுதந்திரம் வழங்கப்படவேண்டும்: கைலாஷ் சத்யார்த்தி

Post by mbalasaravanan Fri Dec 12, 2014 3:08 pm

அருமையிருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum