Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
லோக்பால் தேர்வுக் குழுவில் காங்கிரஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2 posters
Page 1 of 1
லோக்பால் தேர்வுக் குழுவில் காங்கிரஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
லோக்பால் தேர்வுக் குழுவில் மக்களவையில் தனிப்பெரும்
எதிர்க்கட்சியின் தலைவரைச் சேர்ப்பதற்கு வழிவகை
செய்யும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்வதற்கு,
மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
லோக்பால், லோக் ஆயுக்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட
உள்ள இந்தத் திருத்தத்தின் மூலம் பிரதமர் தலைமையிலான
லோக்பால் தேர்வுக் குழுவில் மக்களவை காங்கிரஸ் தலைவர்
இடம்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, மின்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை
மேற்கொள்ளும் வகையில், 2003ஆம் ஆண்டின் மின்சாரச்
சட்டத்தில் திருத்தம் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
தமிழ்நாட்டின் தன்னம்பட்டியில் ரூ.1,593 கோடி செலவில்
மாநிலங்களுக்கு இடையிலான மின் பகிர்மானக் கட்டமைப்பை
அமைக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.
பயிர்க்கடன் வட்டி மானியம்: தவிர, வசதியற்ற விவசாயிகள்
ரூ.3 லட்சம் வரை வாங்கியுள்ள பயிர்க் கடன்களுக்கான
வட்டியை அடைப்பதற்கான மானியம் வழங்குவதைத்
தொடர்வதற்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
அளிக்கப்பட்டது.
சூரிய மின்சக்தி நிலையங்கள்: இதனிடையே, தமிழ்நாடு, குஜராத்,
ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 500 மெகாவாட் உற்பத்தி
செய்யும் திறன் கொண்ட 25 சூரிய மின்சக்தி நிலையங்களை
அமைப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ரூ.5 லட்சம் இழப்பீடு: தில்லியில் கடந்த 1984-ஆம் ஆண்டு
சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவரத்தில் உயிரிழந்தோர்
குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும்
அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
-
------------------------------
--தினமணி

mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புதிய லோக்பால் மசோதாவுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்
» தனி தெலங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» ஜி.எஸ்.டி., சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|