Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தற்கொலை முயற்சி இனி குற்றமல்ல: ஹரிபாய் பார்த்திபாய் செளத்ரி
4 posters
Page 1 of 1
தற்கொலை முயற்சி இனி குற்றமல்ல: ஹரிபாய் பார்த்திபாய் செளத்ரி
![தற்கொலை முயற்சி இனி குற்றமல்ல: ஹரிபாய் பார்த்திபாய் செளத்ரி W5sD4QbPRoKALXMFvZXQ+hari](https://www.filepicker.io/api/file/w5sD4QbPRoKALXMFvZXQ+hari.jpg)
-
தற்கொலை முயற்சியை குற்ற நடவடிக்கையாகக் கருதி தண்டனை விதிக்கும் 309-ஆவது சட்டப் பிரிவை இந்திய தண்டனையியல் சட்டத்திலிருந்து நீக்க உள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் செளத்ரி மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவித்தார்.
இதற்கு 22 மாநிலங்களின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது 309-வது சட்டப் பிரிவின் கீழ் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்கொலைக்கு முயற்சிப்பது குற்றமாகாது என்ற நோக்கில் அந்தச் சட்டப் பிரிவை நீக்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஹரிபாய் பார்த்திபாய் செளத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலின் விவரம்:
தற்கொலை முயற்சிகளுக்கு தண்டனை விதிக்கும் 309-ஆவது சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரைத்திருந்தது. சட்டம், ஒழுங்கு என்பது மாநிலம் சார்ந்த பிரச்னை. எனவே சட்ட ஆணையத்தின் பரிந்துரைக்கு மாநிலங்களின் ஒப்புதலும் அவசியம்.
இதுவரை, 18 மாநிலங்களும் 4 யூனியன் பிரதேசங்களும் அந்தச் சட்டப் பிரிவை நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மாநிலங்களின் கருத்துகளை மத்திய அரசு தொடர்ந்து கேட்டறிந்து வருகிறது. விரைவில் அந்தச் சட்டப் பிரிவை நீக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
=====
--தினமணி
Re: தற்கொலை முயற்சி இனி குற்றமல்ல: ஹரிபாய் பார்த்திபாய் செளத்ரி
தற்கொலை முயற்ச்சிக்கு தண்டனை விதிக்கக் கூடாது
மனவிரக்தியில் தற்கொலை செய்ய நினைப்பவரை காப்பாற்றி அவருக்குத் தண்டனை கொடுத்தால் மேலும் மனவிரக்தி அதிகமாகும்
அதனால் மீண்டும் அவர் காப்பாற்ற முடியாத வகையில் தற்கொலை செய்ய முயர்ச்சிப்பார்.
மாறாக அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உளவியல் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
மனவிரக்தியில் தற்கொலை செய்ய நினைப்பவரை காப்பாற்றி அவருக்குத் தண்டனை கொடுத்தால் மேலும் மனவிரக்தி அதிகமாகும்
அதனால் மீண்டும் அவர் காப்பாற்ற முடியாத வகையில் தற்கொலை செய்ய முயர்ச்சிப்பார்.
மாறாக அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உளவியல் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தற்கொலை முயற்சி இனி குற்றமல்ல: ஹரிபாய் பார்த்திபாய் செளத்ரி 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
Re: தற்கொலை முயற்சி இனி குற்றமல்ல: ஹரிபாய் பார்த்திபாய் செளத்ரி
மேற்கோள் செய்த பதிவு: 1109044அகிலன் wrote:தற்கொலை முயற்ச்சிக்கு தண்டனை விதிக்கக் கூடாது
மனவிரக்தியில் தற்கொலை செய்ய நினைப்பவரை காப்பாற்றி அவருக்குத் தண்டனை கொடுத்தால் மேலும் மனவிரக்தி அதிகமாகும்
அதனால் மீண்டும் அவர் காப்பாற்ற முடியாத வகையில் தற்கொலை செய்ய முயர்ச்சிப்பார்.
மாறாக அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உளவியல் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
சரி தான் ஆனால் அவர்கள் உளவியல் சிகிச்சைக்கு ஒத்துழைக்க வேண்டுமே
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: தற்கொலை முயற்சி இனி குற்றமல்ல: ஹரிபாய் பார்த்திபாய் செளத்ரி
நல்ல தகவல் தான்.
அரசு இத்தகைய நபர்களுக்கு இலவசமாக உளவியல் சிகிச்சை தர வேண்டும் இதற்கு ஒரு சட்டம் கொண்டு வரலாம்....
அரசு இத்தகைய நபர்களுக்கு இலவசமாக உளவியல் சிகிச்சை தர வேண்டும் இதற்கு ஒரு சட்டம் கொண்டு வரலாம்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![தற்கொலை முயற்சி இனி குற்றமல்ல: ஹரிபாய் பார்த்திபாய் செளத்ரி W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தற்கொலை முயற்சி குற்றமல்ல:வருகிறது சட்டத் திருத்தம்
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» தமிழ்நாட்டிலுள்ள ஈழ அகதி தற்கொலை முயற்சி!
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» தமிழ்நாட்டிலுள்ள ஈழ அகதி தற்கொலை முயற்சி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|