ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? -

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - Empty பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? -

Post by ayyasamy ram Thu Dec 11, 2014 7:47 am

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - 3usghSAgSuCqobMHB4vz+ganga-sunset
--
-
1) பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது?
-
2) ஐம்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் மலர் எது?
-
3) யூதர்களின் புனித தூல் எது?
-
4) மனித உடலின் மிக கடினமான பகுதி எது?
-
5) கங்கை உற்பதியாகும் இடம் எது?
-
6) விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது?
-
7) ஜூடோவைக் கண்டு பிடித்தவர் யார்?
-
8) குதுப்மினாரைக் கட்டி முடித்தவர் யார்?
-
9) கேரள மாநிலம் எந்த ஆண்டு அமைக்கப்படது?
-
10) அணுகுண்டுக்கு இரையான முதல் நகரம் எது?
-

=========================

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - Empty Re: பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? -

Post by T.N.Balasubramanian Thu Dec 11, 2014 8:36 am

1. குறிஞ்சி மலர்
4. பல்லில் உள்ள எனாமல் / தலையில் உள்ள கபாலம் என்று சிலர் கூறுவர்
5. மனசொரோவர்
8. அல்டமிஷ்
10 நாகசாகி / அல்லது ஹிரோஷிமா வா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - Empty Re: பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? -

Post by ayyasamy ram Thu Dec 11, 2014 8:43 am

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - O9jo5rOT8WuG79rb7JwI+S.kumthianuscopy
-
1) குறிஞ்சி மலர்
4) பல்
8) அல்டமிஷ்
10) ஹிரோஷிமா

-
சரியான விடைகள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - Empty Re: பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? -

Post by விமந்தனி Thu Dec 11, 2014 10:58 am

2. கார்டஸ்.
3. டோரா.
6. ஜப்பான்.

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - Empty Re: பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? -

Post by ayyasamy ram Thu Dec 11, 2014 3:56 pm

2. கார்டஸ்.
3. டோரா.
6. ஜப்பான்.
-
சரியான விடைகள்..
-
5.7.9 - விடைகள் எதிர்நோக்கலாம்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - Empty Re: பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? -

Post by விமந்தனி Thu Dec 11, 2014 5:00 pm

5. கங்கோத்ரி.........?

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - Empty Re: பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? -

Post by விமந்தனி Thu Dec 11, 2014 5:05 pm

7) ஜூடோவைக் கண்டு பிடித்தவர் யார்?

ஷிண்டோ.

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - Empty Re: பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? -

Post by விமந்தனி Thu Dec 11, 2014 5:22 pm

9) கேரள மாநிலம் எந்த ஆண்டு அமைக்கப்படது?

ம்... சமீபத்தில் 'வரலாற்றில் இன்று'-ல் நான் பார்த்த நினைவு.
கண்டுபிடித்துவிட்டு வருகிறேன். பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - Post-76-0-52054300-1392689542

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - Empty Re: பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? -

Post by விமந்தனி Thu Dec 11, 2014 5:26 pm

9) கேரள மாநிலம் எந்த ஆண்டு அமைக்கப்படது?

நவம்பர் 1 அன்று, 1956 - ஆம் வருடம் இந்தியாவில் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. குதூகலம் குதூகலம் குதூகலம்

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - Empty Re: பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? -

Post by ayyasamy ram Thu Dec 11, 2014 5:56 pm

5) கங்கோத்ரி மலையில் கோமுகம்
என்ற இடத்தில் உற்பத்தியாகிறது
-
சரியான விடை = கோமுகம்
-
கோ = பசு, முக் = முகம்,
கங்கை உற்பத்தியாகும் இடம் பசுவின் வாய் போல
உள்ளதால் இந்தப் பெயர்.
கங்கோத்ரி சிகரத்தின் மையத்தில் உள்ளது கௌமுகி.
-
பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - POOT6MCQ3mXJWSNN99CQ+Gaumukh_Gangotri_glacier
-
கோமுக்
( கங்கையின் உற்பத்தி ஸ்தானம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? - Empty Re: பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் எது? -

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum