ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
“நான்’ என்கிற மாயக் கிரணங்கள் Poll_c10“நான்’ என்கிற மாயக் கிரணங்கள் Poll_m10“நான்’ என்கிற மாயக் கிரணங்கள் Poll_c10 
ayyasamy ram
“நான்’ என்கிற மாயக் கிரணங்கள் Poll_c10“நான்’ என்கிற மாயக் கிரணங்கள் Poll_m10“நான்’ என்கிற மாயக் கிரணங்கள் Poll_c10 
mohamed nizamudeen
“நான்’ என்கிற மாயக் கிரணங்கள் Poll_c10“நான்’ என்கிற மாயக் கிரணங்கள் Poll_m10“நான்’ என்கிற மாயக் கிரணங்கள் Poll_c10 
mini
“நான்’ என்கிற மாயக் கிரணங்கள் Poll_c10“நான்’ என்கிற மாயக் கிரணங்கள் Poll_m10“நான்’ என்கிற மாயக் கிரணங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

“நான்’ என்கிற மாயக் கிரணங்கள்

Go down

“நான்’ என்கிற மாயக் கிரணங்கள் Empty “நான்’ என்கிற மாயக் கிரணங்கள்

Post by ayyasamy ram Wed Dec 10, 2014 6:01 am

“நான்’ என்கிற மாயக் கிரணங்கள் C0UOjXJZRp6PVJ7pA46f+sanakachari
-

மாயைக்கு ஆளான “நான்’ என்பதன் சம்பந்தத்துக்கே
இத்தனை ஆனந்தம் இருக்கிறது என்றால், எதிலும்
சம்பந்தப்படாமல் பூரண ஞானமாக இருக்கின்ற
அந்த வெறும் “நான்’ எத்தனை ஆனந்தமயமாக
இருக்கும்!
-
வெல்லம் போட்டால் கசப்பு பாகற்காய்க் கறியிலும்
சிறிது தித்திப்பு இருப்பதை உணர்கிறோம்.
வெல்லத்தின் சம்பந்தத்துக்கே தித்திப்பு இருப்பதால்,
அசல் வெல்லம் தித்திப்பு மட்டுமே என்பதில் சந்தேகம்
என்ன!
-
கசப்பான துக்க உலகத்தின் “நான்’ என்பதன் மாயக்
கிரணங்கள் சம்பந்தப்படுகிறபோதே அதில் தித்திப்பு
ஆனந்தத்தைப் பெறுகிறோம் என்றால்,
அந்த “நான்’ மட்டுமே ஸ்வச்சமாக நிற்கின்றபோது
எத்தனை தித்திப்பாக, ஆனந்த மயமாக இருக்க
வேண்டும்?
-
சிறிய பொத்தல்கள் கொண்ட ஒரு சட்டியால் ஒரு
தீபத்தை மூடிவைத்தால் துவாரங்கள் வழியாக
மெல்லிய ஒளிக்கிரணங்கள் வெளிவரும்.
மாயையால் மூடப்பட்ட ஆத்ம தீபத்திலும் இந்திரிய
துவாரங்கள் வழியாக கொஞ்சம் கொஞ்சம் ஆனந்த
ஒளியைப் பார்க்கிறோம்.

மாயச்சட்டியை உடைத்துவிட்டால் ஆனந்த
ஜோதிர்மயமாகவே ஆகிவிடலாம். துவாரங்களின்
அளவைப் பொறுத்து பல்வேறு அளவுகளில் ஒளி
வெளிவந்தாலும் உள்ளேயிருப்பது ஏகஜோதி தான்.

நாம் மாயச் சட்டியை உடைத்துவிட்டால் உலகத்தில்
பார்க்கும் வித்தியாசங்கள் எல்லாம் மறைந்து எல்லாம்
ஒன்றான ஆனந்தரூபமாகவே தெரியும்.
-
———————————–

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர
சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
நன்றி– கல்கி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum