ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர்

+2
M.Saranya
என்னை அறிந்தால்
6 posters

Go down

ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் Empty ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர்

Post by என்னை அறிந்தால் Tue Dec 09, 2014 2:56 pm

சென்னை: அஜீத்தின் என்னை அறிந்தால் பட டீஸர் ரித்திக் ரோஷனின் பேங் பேங் பட டீஸர் சாதனையை முறியடித்துள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தின் டீஸர் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. டீஸர் வெளியான 32 மணிநேரத்தில் 15 லட்சம் பேர் அதை பார்த்துள்ளனர். மேலும் ட்விட்டரிலும் #MostLikedIndianTeaserYennaiArindhaal என்ற ஹேஷ்டேக் இரண்டு நாட்களாக டிரெண்ட் ஆனது.

ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் Pn3T6JbtRdCgcMVnu6BQ+2

என்னை அறிந்தால் டீஸரை இதுவரை 62 ஆயிரம் பேர் யூடியூப்பில் லைக் செய்துள்ளனர். இது ரித்திக் ரோஷனின் பேங் பேங் பட டீஸரின் சாதனையை முறியடித்துள்ளது. பேங் பேங் டீஸருக்கு யூ டியூப்பில் 61 ஆயிரத்து 429 லைக்குகள் கிடைத்தன. பாலிவுட் பட டீஸர் வெளியானால் அதை இத்தனை பேர் பார்த்தனர், அத்தனை பேர் பார்த்தனர் என்று செய்திகள் வரும். ஆனால் தற்போது முதன்முறையாக பாலிவுட்காரர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்னை அறிந்தால் டீஸர். என்னை அறிந்தால் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வரும் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
என்னை அறிந்தால்
என்னை அறிந்தால்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 09/12/2014

Back to top Go down

ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் Empty Re: ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர்

Post by M.Saranya Tue Dec 09, 2014 3:02 pm

அருமையான தகவல் ....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் Empty Re: ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர்

Post by ayyasamy ram Tue Dec 09, 2014 3:30 pm

ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் Pdl0U9bJTQumx6PIUXzb+bang
-
ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் Empty Re: ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர்

Post by Muthumohamed Tue Dec 09, 2014 10:53 pm

அதிகமான எதிர்பார்ப்புகள் உடன் விரைவில் வெளி வர இருக்கிறது என்னை அறிந்தால் பார்ப்போம்



ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் Mரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் Uரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் Tரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் Hரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் Uரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் Mரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் Oரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் Hரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் Aரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் Mரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் Eரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் Empty Re: ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர்

Post by T.N.Balasubramanian Thu Dec 11, 2014 2:19 pm

வருக வருக "என்னை அறிந்தால் " என்ற புதுமையான பெயரில் ,
வலம் வருபவரே !
அறிமுகப் பகுதிக்கு சென்று , தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் .
ஈகரை விதி முறைகளை படித்து , பின்பற்றவும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் Empty Re: ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர்

Post by mbalasaravanan Fri Dec 12, 2014 3:30 pm

மகிழ்ச்சி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர் Empty Re: ரித்திக்கின் பேங் பேங் சாதனையை முறியடித்த என்னை அறிந்தால் டீஸர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum