Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் தியானம் - மு.மேத்தா
2 posters
Page 1 of 1
காதல் தியானம் - மு.மேத்தா
![காதல் தியானம் - மு.மேத்தா KRBbDn9iQYW3MvgFgBKQ+E_1418031017](https://www.filepicker.io/api/file/kRBbDn9iQYW3MvgFgBKQ+E_1418031017.jpeg)
* பாட்டியாகிவிட்டய் நீ...
தாத்தா ஆகிவிட்டேன்
நான்!
ஆனாலும்
இன்னும் இளமையாய்
வாழ்கிறது நம் காதல்!
* சில தேசங்கள்
எல்லைக் கோடுகளைத்
தாண்டித் தாண்டி
பக்கத்து நாடுகளைப்
பதற வைக்கும்...
உண்மையான காதலோ-
இதயத்தில் கிழித்த
எல்லைக்கோடுகளைக்
கடந்து வராமல்
காதலர்களை கௌரவிக்கும்!
* காசு பணங்களைத்
தூசாய் மதித்து
சாதி மதங்களை
மோதித் தகர்த்து
கம்பீரமாய் நடந்து வரும்
காதல்-
தன் கால்களால் மிதிபட்டுப்
பாசப் பயிர்கள்
நசுங்கி விடாமலும்
பார்த்துக் கொள்ளும்...
காலம் முழுவதும் கை
கோர்த்துச் செல்லும்.
* காதலின் உன்னதம்
கண்டவர் உண்டோ?
காதலுக்காகக்
காதலையே தியாகம் செய்யும்
"காதல்!'
* கைவிடும் காதலைக்
கண்டிக்கலாம்...
கைலுக்கிக் கொண்டே
பிரிந்து செல்லும்
கண்ணியமான காதலை
மன்னிக்கலாம்!
* உன் குடும்பத்திற்காகவே
உழைக்கிறாய் நீ...
என் குடும்பத்திற்காகவே
இயங்குகிறேன் நான்!
அவரவர் குடும்பத்தில்
அவரவர் அரசாங்கம்!
இருந்தாலும் -
ஐ.நா. சபை போல்
அவ்வப்போது நம்மைக்
கண்காணித்துக் கொள்கிறது
நம் காதல்!
* அழுவதற்கல்ல காதல் -
எழுவதற்கு
அழித்துக் கொள்வதற்கல்ல
காதல்...
விழித்துக் கொள்வதற்கு!
* சிலருடைய காதல்
புகைப்பட மாகலாம்...
நம்முடைய காதல்
படமாகவில்லை...
காதலர் மனனம் செய்யும்
பாடமாகிவிட்டது
* காதல் என்பது
இல்லத்தில்
ஒருவருடன் ஒருவர்
இருப்பது அல்ல-
இதயத்தில்
ஒருவருள் ஒருவராய்
இருப்பது...
அன்பு கொண்டவரின்
இதயமாகவே மாறித்
துடிப்பது!
* உன்
கணவனின் அன்பில்
நீ
என்னை நினைக்கலாம்...
என் மனைவியின்
ஆராதனையில்
நான்
உன்னை நினைக்கலாம்...
தூய்மையாய் நிமிர்ந்த
நினைவின் சிகரங்களில்
வாழும் நம் காதல் -
வயதாகாமலும்...
வழிமாறாமலும்..!
--
* பாட்டியாகிவிட்டாய் நீ...
தாத்தா ஆகிவிட்டேன்
நான்!
ஆனாலும்
இன்னும்
இளமையாய் வாழ்கிறது
நம் காதல்.
- கவிஞர் மு. மேத்தா.
நன்றி - குமுதம்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காதல் வெண்பா - போலி தியானம்
» தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
» வீடு – கவிதை -மு.மேத்தா
» பிரிவு - மேத்தா
» தோழனுக்கு - மு.மேத்தா
» தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
» வீடு – கவிதை -மு.மேத்தா
» பிரிவு - மேத்தா
» தோழனுக்கு - மு.மேத்தா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|