ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;

5 posters

Go down

பா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;  Empty பா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;

Post by ayyasamy ram Mon Dec 08, 2014 4:53 pm

ம.தி.மு.க., மாவட்ட செயலர், உயர்நிலை கூட்டம்
நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.

காவிரி, பாம்பாறு அணை விவகாரத்தில், மத்திய
அரசு தமிழக மக்களுக்கு ஆதரவாக நடக்கவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியை வாஜ்பாய், அத்வானி
போன்றோர் வழிநடத்தி சென்ற காலத்தில் கடை
பிடிக்கப்பட்ட போக்கு மோடி தலைமையிலான
கூட்டணியில் இப்போது இல்லை.

எனவே இந்த உறவை தொடர முடியாது என்பதால்
தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகிட முடிவு
செய்துள்ளோம் என வைகோ கூட்ட முடிவிற்கு
பின்னர் அறிக்கை ஒன்றை வாசித்தார்.
-
------------------------------
-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;  Empty Re: பா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;

Post by mbalasaravanan Mon Dec 08, 2014 5:43 pm

யப்பா வந்திட்டாரு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;  Empty Re: பா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;

Post by T.N.Balasubramanian Mon Dec 08, 2014 7:00 pm

அவருடைய பேச்சுதிறமைக்கு மக்களை கவரும் சக்தி உண்டு .
அதை மூலதனமாக்கி , பெரியதோர் கட்சியாக
மாற்றமுடியாத பலஹீனமும் அவரிடம்தான் .
நிலையான கொள்கை இல்லையோ என
சந்தேகிக்க வைக்கும் நிலைப்பாடு .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;  Empty Re: பா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;

Post by Muthumohamed Mon Dec 08, 2014 10:48 pm

எல்லாம் பணம் தான் ஆனா நல்ல நடிப்பார் இவர்



பா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;  Mபா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;  Uபா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;  Tபா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;  Hபா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;  Uபா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;  Mபா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;  Oபா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;  Hபா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;  Aபா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;  Mபா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;  Eபா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;  Empty Re: பா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;

Post by சிவனாசான் Tue Dec 09, 2014 5:04 am

திருவைகோ அவர்கள் பார்வையில் தமிழ்நாடு மட்டுமே ஈழ தமிழர்கள் மட்டுமே தென்படும். அதேபோல் இந்தியா பார்க்கனும் ( பி.ஜே.பி)  என்று நினைப்பது இயலாத காரியம். திரு மோடி  அவர்கள்  பலநாடுகளை தோழமை  கொண்டால்தான் தன் தேசம்   முன்னேற வழி வகுக்கும்.  பிற நாடு பிறர்  என்று ஒதுக்காமல்  அரவணைப்பு கொள்வது தான் நாட்டு தலைவருக்கு உயர்வு. சுயநலம் பார்த்தால் தேச பொதுநலன் காண முடியாது. வைகோ சுயநலன் (தன்இன..) மோடி பொது  நலன் ... இரண்டும் எப்படி ஒத்துவரும்.....விலகலில் வியப்பென்ன  ???
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;  Empty Re: பா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,விலகியது ;

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum