Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலி ஆப்ஸ் ஆபத்துகள்!
2 posters
Page 1 of 1
போலி ஆப்ஸ் ஆபத்துகள்!
செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வது துவங்கி வங்கிக் கணக்குகளைப் பராமரிப்பது, ஹெல்த் செக்கப் என அனைத்துக்கும் இன்று ஆப்ஸ்கள் வந்துவிட்டன. இப்படி நமது தேவைகளுக்குப் பயன்படும் ஆப்ஸ்களுக்கு பின்னால் அதிர்ச்சியளிக்கும் விஷயமும் உள்ளது... நாம் பயன்படுத்தும் ஆப்ஸ்கள் போலி எனில், நம்மைப் பற்றிய விவரங்கள் திருடப்பட வாய்ப்பு இருக்கிறது.
போலி ஆப்ஸ்கள் என்பவை, நாம் பயன்படுத்தும் ஆப்ஸ்களை போன்ற வடிவமைப்பில் சிறிய மாற்றங்களுடன் உருவாக்கப்படுபவை. உதாரணமாக, ஃபேஸ்புக் ஆப்ஸ் போன்ற அமைப்பிலேயே பல ஃபேஸ்புக் ஆப்ஸ்கள் நமது ஆப்ஸ் ஸ்டோரில் இருக்கும். இவையெல்லாமே ஒரிஜினல்தானா என்றால், இல்லை. அந்த ஆப்ஸ் மூலம் லாக் இன் செய்யும்போது நமது கணக்குக்குள் செல்லும். ஆனால், அதேசமயம் வேறு ஒரு இடத்தில் நமது கணக்கு விவரங்கள் பதியப்பட்டு திருடப்பட வாய்ப்புள்ளது.
சமூக வலைதளம் மட்டுமல்ல... வங்கி தொடர்புடைய ஆப்ஸ்களோ, பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள், பெர்சனல் விஷயங்களைப் பதிவு செய்திருக்கும் ஆப்ஸ்களோ போலிகளாக இருந்தால்... பெர்சனல் விஷயங்களின் திருட்டு விபரீதமாகும். இன்னொருபுறம், நம் விவரங்கள் விளம்பரங்களுக்காகவும் விற்கப்படலாம். அதாவது, என்றோ ஒரு ஹெல்த் செக்கப் ஆப்ஸில் நம் மின்னஞ்சல் முகவரியை அளித்திருப்போம். சில நாட்களில், ஒரு ட்ரெட்மில் இயந்திர நிறுவனத்திடம் இருந்து நமக்கு வரும் மின்னஞ்சல். காரணம், திருடப்பட்ட நம் விவரங்கள் அந்த நிறுவனத்துக்கு விற்கப்பட்டிருக்கும்.
தப்பிக்க என்ன வழி?
பாதுகாப்பற்ற ஆப்ஸ்களில் உங்கள் பெர்சனல் விவரங்கள் பதிவாகாமல், அங்கீகரிக்கப்பட்ட சரியான ஆப்ஸ்களைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது.
பயன்படுத்தும் ஆப்ஸ் ஒரிஜினல் நிறுவனத்தினுடையது தானா என்பதை, ஆப்ஸ் ஸ்டோரில் அந்த ஆப்ஸின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் நிறுவனத்தின் பெயர் மூலம் சரிபார்த்து, பின் டவுன்லோடு செய்யுங்கள்.
ஹெல்த் செக்கப் ஆப்ஸ் பயன்படுத்தும்போது, அதனை தயாரித்த நிறுவனம் உண்மையாகவே மருத்துவத்துறை சார்ந்ததுதானா என்பதை செக் செய்வது அவசியம்.
சில ஆப்ஸ்ளைப் பற்றிய தகவல்கள் தெரியவில்லை... ஆனால், அது அவசியம் எனும்போது, அதில் வழங்கப்பட்டிருக்கும் ரேட்டிங்கை பார்த்து, அதற்கு வந்திருக்கும் இணையதள விமர்சனங்களைப் படித்துவிட்டு டவுன்லோடு செய்வது நல்லது.
முடிந்தவரை, ஆஃப்லைனில் இயங்கும் ஆப்ஸ்களைப் பயன்படுத்துவது நல்லது. ஆன்லைனில் பயன் படுத்தும் ஆப்ஸ்களில்தான் தகவல்கள் பகிரப்பட அதிக வாய்ப்புள்ளது.
ஆல் இன் ஒன் வுமன் ஸ்டோர்!
'வுமன் ஸ்டோர்’ எனும் ஆப்ஸ் பெண்களுக்குத் தேவையான அனைத்து ஷாப்பிங் இணையதளங்களையும் இணைத்து ஒரு ஆப்ஸை உருவாக்கியுள்ளது. அது மட்டுமின்றி குழந்தை பாதுகாப்பு, உணவு, பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு போன்றவற்றுக்கு பயன்படும் அனைத்து வசதிகளையும் இந்த ஆப்ஸில் வழங்கியுள்ளது. பெண்கள் தினம், அன்னை யர் தினம் போன்ற சிறப்பு தினங்களுக்கு ஆஃபர்களையும் வழங்குகிறது இந்த ஆப்ஸ். கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த ஆப்ஸை பின்வரும் இணையதள முகவரியில் டவுன்லோடு செய்யலாம்... https://play.google.com/store/apps/details?id=com.wTheWomensStore&hl=en
விகடனிலிருந்து...

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: போலி ஆப்ஸ் ஆபத்துகள்!
பயன்மிகு சிறந்த பகிர்வு நன்றி பவுன் ராஜ் அண்ணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![போலி ஆப்ஸ் ஆபத்துகள்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![போலி ஆப்ஸ் ஆபத்துகள்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![போலி ஆப்ஸ் ஆபத்துகள்! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![போலி ஆப்ஸ் ஆபத்துகள்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![போலி ஆப்ஸ் ஆபத்துகள்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![போலி ஆப்ஸ் ஆபத்துகள்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![போலி ஆப்ஸ் ஆபத்துகள்! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![போலி ஆப்ஸ் ஆபத்துகள்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![போலி ஆப்ஸ் ஆபத்துகள்! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![போலி ஆப்ஸ் ஆபத்துகள்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![போலி ஆப்ஸ் ஆபத்துகள்! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![போலி ஆப்ஸ் ஆபத்துகள்! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளில் உள்ள ஆபத்துகள்
» பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :
» பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :உஷார்......... நண்பர்களே
» ஓசி ஆப்ஸ்
» ஆபத்தில் உதவும் 'ஆப்ஸ்'
» பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :
» பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :உஷார்......... நண்பர்களே
» ஓசி ஆப்ஸ்
» ஆபத்தில் உதவும் 'ஆப்ஸ்'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|