ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? Poll_c10 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? Poll_m10 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? Poll_c10 
heezulia
 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? Poll_c10 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? Poll_m10 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? Poll_c10 
mohamed nizamudeen
 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? Poll_c10 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? Poll_m10 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? Poll_c10 
VENKUSADAS
 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? Poll_c10 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? Poll_m10 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

5 posters

Go down

 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? Empty உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

Post by ayyasamy ram Fri Dec 05, 2014 1:13 pm

 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? OynFscoyTLmHri10PCCQ+husbwife

-
நம்ம புதுமுக நடிகர்கிட்டே பெண்களைக் கவர்கிற
மாதிரி டிரெஸ் பண்ணிக்கிட்டு வா'ன்னு சொன்னது
தப்பாப் போச்சா...ஏன்?
-
பட்டுப்புடவை கட்டிக்கிட்டு வந்திருக்காரே!
-
>தஸ்மிலா
-

-----------------------------------
-
கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கக்கூடாதா..
ஏன்?
-
கன்னத்துல கை வைச்சா எப்படி நீச்சலடிக்க முடியும்.?
-
>ஜானகிராமன்

-
---------------------------------------
-
உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை
என்ன?
-
எங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல கல்யாணம்
ஆச்சுங்கிறதைத்தவிர வேறு ஒரு ஒற்றுமையும்
இல்லை...!
-
>சித்ரா

-
--------------------------------------
-
டாக்டர்!  இரண்டு வருஷமா கனவுல புலி வந்து
பயமுறுத்துது..!
-
அதை இப்ப வந்து ஏன் சொல்றீங்க?
-
இத்தனை நாளா குட்டிப்புலியா இருந்தது. இப்ப பெரிசா
வளர்ந்துடுச்சே..!
-
>தேவி
====================================================
-

----------------------------------------

Last edited by ayyasamy ram on Fri Dec 05, 2014 1:15 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? Empty Re: உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

Post by mbalasaravanan Fri Dec 05, 2014 1:14 pm

 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? 3838410834 சிரி சிரி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? Empty Re: உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

Post by krishnaamma Fri Dec 05, 2014 7:15 pm

//நம்ம புதுமுக நடிகர்கிட்டே பெண்களைக் கவர்கிற
மாதிரி டிரெஸ் பண்ணிக்கிட்டு வா'ன்னு சொன்னது
தப்பாப் போச்சா...ஏன்?
-
பட்டுப்புடவை கட்டிக்கிட்டு வந்திருக்காரே!//

சுத்தம் ............... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? Empty Re: உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

Post by Dr.S.Soundarapandian Sat Dec 06, 2014 7:34 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? Empty Re: உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

Post by Muthumohamed Sat Dec 06, 2014 11:56 pm

ஒற்றுமை சூப்பருங்க

 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? M உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? U உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? T உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? H உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? U உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? M உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? O உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? H உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? A உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? M உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? E உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? Empty Re: உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum