ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டப்பேரவைக்கு வந்து கையெழுத்திட்ட கருணாநிதி : இருக்கை அமைக்காதது குறித்து குற்றச்சாட்டு

3 posters

Go down

சட்டப்பேரவைக்கு வந்து கையெழுத்திட்ட கருணாநிதி : இருக்கை அமைக்காதது குறித்து குற்றச்சாட்டு Empty சட்டப்பேரவைக்கு வந்து கையெழுத்திட்ட கருணாநிதி : இருக்கை அமைக்காதது குறித்து குற்றச்சாட்டு

Post by ayyasamy ram Thu Dec 04, 2014 7:25 pm

சட்டப்பேரவைக்கு வந்து கையெழுத்திட்ட கருணாநிதி : இருக்கை அமைக்காதது குறித்து குற்றச்சாட்டு XPGTZWhPTS28tzrpPVSY+karunanidhi
-
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த திமுக தலைவர் கருணாநிதி, தனக்கு தனி இருக்கை அமைத்துத் தரப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை துவங்கியது.

சட்டப்பேரவைக்கு வந்த கருணாநிதி சட்டப்பேரவை வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் எதிர்பார்த்தபடி சட்டப்பேரவையில் எனக்கு போதிய வசதி செய்து தரப்படவில்லை. எமது வயதைக் கருத்தில் கொண்டு கூட சட்டப்பேரவையில் எனக்கு தனி இருக்கை அமைத்துத் தரப்படவில்லை.

எனக்கு போதிய வசதி செய்து கொடுக்காத காரணத்தால், நான் பேரவையில் கலந்து கொள்ளவில்லை என்று கூறி பேரவையில் இருந்து திரும்பிச் சென்றார்.
====
--தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சட்டப்பேரவைக்கு வந்து கையெழுத்திட்ட கருணாநிதி : இருக்கை அமைக்காதது குறித்து குற்றச்சாட்டு Empty Re: சட்டப்பேரவைக்கு வந்து கையெழுத்திட்ட கருணாநிதி : இருக்கை அமைக்காதது குறித்து குற்றச்சாட்டு

Post by mbalasaravanan Fri Dec 05, 2014 3:34 pm

இவரு ஏன் இப்டிலாம் பண்றாரு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சட்டப்பேரவைக்கு வந்து கையெழுத்திட்ட கருணாநிதி : இருக்கை அமைக்காதது குறித்து குற்றச்சாட்டு Empty Re: சட்டப்பேரவைக்கு வந்து கையெழுத்திட்ட கருணாநிதி : இருக்கை அமைக்காதது குறித்து குற்றச்சாட்டு

Post by rksivam Fri Dec 05, 2014 8:18 pm

கருணாநிதி ஹாஸ்ய உணர்வு மிக்கவர், சமீபத்தைய சோகங்களை கடந்து மறுபடியும் ஹாஸ்ய mode க்கு வந்திருக்கிறார். அ இ அ தி மு க ஆட்சி செய்த காலத்தில் எப்போது அவர் அவைக்குள் உழைந்திருக்கிரார், மன்னிக்கவும் நுழைந்திருக்கிறார். அவரும் துரை முருகனும் வேட்டி மீதுள்ள அபிமானம் காரணமாக உள்ளே போவதே இல்லை . போகட்டும் 2009 இல் அவர்தானே ஆட்சி செய்தார் 2011 வரை அப்போதும் சக்கர நாற்க்காலிதானே, அப்போவே ஏற்ப்பாடு செய்திருக்கலாமே புது அரசவையில் ஏற்ப்பாடு செய்திருந்தார் அது பாவம் ஆஸ்பத்திரி ஆகிவிட்டது. 2014 ஆம் வருடத்திய காமெடி. மேலும் வரலாம்.

சிவம்
rksivam
rksivam
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

சட்டப்பேரவைக்கு வந்து கையெழுத்திட்ட கருணாநிதி : இருக்கை அமைக்காதது குறித்து குற்றச்சாட்டு Empty Re: சட்டப்பேரவைக்கு வந்து கையெழுத்திட்ட கருணாநிதி : இருக்கை அமைக்காதது குறித்து குற்றச்சாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பூனை வெளியே வந்து விட்டது: விஸ்வரூபம் குறித்து முதன்முறையாக வாயை திறந்தார் கருணாநிதி
» ஓடிடி தளங்கள் குறித்து இயக்குநர் சீனு ராமசாமி குற்றச்சாட்டு...
» பேஸ்புக்மூலம் அறிமுகமாகிய பெண்ணை நிர்வாண படம்பிடித்து அச்சுறுத்திய குற்றச்சாட்டு குறித்து வழக்கு.
» தமிழின படுகொலைக்கு கருணாநிதி காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு
» தே.மு.தி.க.வை தனித்து போட்டியிட வைக்க கருணாநிதி திட்டமிட்டார்; விஜயகாந்த் குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum