Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோனியா மருமகனுக்கு சலுகை தேவையா? விமான போக்குவரத்து அமைச்சகம் கேள்வி?
Page 1 of 1
சோனியா மருமகனுக்கு சலுகை தேவையா? விமான போக்குவரத்து அமைச்சகம் கேள்வி?
புதுடில்லி:
-
![சோனியா மருமகனுக்கு சலுகை தேவையா? விமான போக்குவரத்து அமைச்சகம் கேள்வி? BSinO49KT5arlIwuVAuL+Tamil_News_large_1128897](https://www.filepicker.io/api/file/BSinO49KT5arlIwuVAuL+Tamil_News_large_1128897.jpg)
-
சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி, முன்னாள் ஜனாதிபதிகள்,
லோக்சபா சபாநாயகர் உள்ளிட்ட 31 வி.வி.ஐ.பி.,க்களுக்கு
நம் நாட்டில் உள்ள விமான நிலையங்களில் சலுகை
அளிக்கப்படுகிறது.
-
இதன்படி, விமானத்தில் ஏறுவதற்கு முன் இவர்களுக்கு
எந்த சோதனையும் நடத்தப்படுவது இல்லை. நேரடியாக
விமானத்திற்கு செல்லலாம். இந்த சலுகை பட்டியலில்
காங்., தலைவர் சோனியா மருமகன் ராபர்ட்வத்ராவும்
உள்ளார்.
-
இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம்
சார்பில் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதில்,' ராபர்ட் வத்ராவுக்கு விமான நிலையங்களில் சலுகை
அளிக்க வேண்டியது அவசியமா? விமான நிலையங்களில்
சோதனை நடத்துவதிலிருந்து, அவருக்கு விலக்கை ரத்து
செய்யலாமா? என கேட்கப்பட்டு உள்ளது.
-
இந்த தகவலை உறுதி செய்துள்ள உள்துறை அமைச்சக
அதிகாரி,ஒருவர், 'விமான போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து
கடிதம் வந்துள்ளது, உண்மைதான். இதற்கு விரைவில் பதில்
அனுப்பப்படும் என்றார்.
-
எப்போது சலுகை?
விமான போக்குவரத்து குறித்த விதிமுறைகளின்படி,
ராபர்ட் வத்ரா மட்டும் விமான நிலையத்துக்கு வந்தால்,
அவருக்கு எந்த சலுகையும் அளிக்கப்படாது.
சிறப்பு பாதுகாப்பு படையினர், பிரியங்கா அல்லது ராகுல்,
சோனியா ஆகியோருடன் வந்தால் மட்டுமே, அவருக்கு
சலுகை அளிக்கப்படும்.
=====
--தினமலர்

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 'போர்டிங் பாசு'க்காக கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது - விமான போக்குவரத்து அமைச்சகம்
» ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ நிகழ்ச்சிமாணவா்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
» நிகர்நிலைப் பல்கலை., தேவையா? உச்சநீதிமன்றம் கேள்வி
» சர்வதேச விமான போக்குவரத்து தடை ஜன.31 வரை நீட்டிப்பு
» விமான பயணிகளுக்கு மத்திய அரசு புது சலுகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|